Sunday, April 04, 2010
உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!
இலங்கையில் வரும் 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்ய வந்த அதிபர் ராஜபக்சே, நல்லூர் கந்தசாமி கோவிலில் வழிபாடு நடத்தி விட்ட வெளியே வந்தார். (தினமலர் 2.4.2010)
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் பக்திக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனரே. இதுதான் பக்தியின் யோக்கியதையா?
பக்திக்கும், மனிதநேயத்துக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?
உண்மை உருவத்தை மறைக்கும் மூடுதிரைதான் பக்தியோ!
------------ நன்றி விடுதலை ஞாயிறு மலர் (04.03.10)

Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
>>இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் பக்திக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனரே.
பசுத் தோல் போர்த்திய புலி என்று கூறவர்களே. அது இது தானோ? அடுத்து எத்தனை பசுக்களை இது வேட்டையாட திட்டம் போட்டுள்ளதோ!!
Post a Comment