வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 30, 2010

ஏழுமலையான் குத்துக்கல்லு என்று அர்ச்சகப் பார்ப்பான்களுக்குத் தெரியாத என்ன?

திருப்பதிக்கு கடந்த 19 ஆம் தேதி பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அப்-பொழுது திருப்பதி ஏழு-மலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்ஷித்லு, முகேஷ் அம்பானி தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, கோவி-லின் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதமும் செய்தார்.


இது கோவில் விதி-முறைகளுக்கு எதிரானது, முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலுக்குள்தான் தலைமை அர்ச்சகர் பிர-சாதம் வழங்கவேண்டும். விதிமுறைகளை மீறியது ஏன் என்பதற்கு 10 நாள்-களுக்குள் பதில் அளிக்க-வேண்டும் என்று குறிப்-பிட்டு, தலைமை அர்ச்சகர் ஏழுமலையான் கோயில் அதிகாரி கிருஷ்ணாராவ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் (தினத்தந்தி, 29.4.2010, பக்கம் 3).

அனைத்து ஜாதியின-ருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று ஒரு அரசு சட்டம் செய்தால் _ ஆகம விதிகளைத் தூக்-கிக் கொண்டு உச்சநீதிமன்-றம் வரை இந்த உச்சிக் குடுமிகள் ஓடுகிறார்கள். அதேநேரத்தில், முகேஷ் அம்-பானி போன்ற பெரும் பண முதலாளிகள் என்-றால், கோயில் சம்பிரதா-யங்-களை மலம் துடைக்-கும் காகிதமாகக் கருதி வேறு மாதிரியாக நடந்து-கொள்கிறார்கள்.

ஆங்கிலப் பிறப்பின்-போது, ஜனவரி முதல் தேதி இரவு முழுவதும் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்கிறார்கள். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. அவ்வாறு செய்யக்கூடாது என்று சங்கராச்சாரியாரும், இராம-கோபாலனும் கரடியாகக் கத்துகின்றார்கள். எந்தக் கோயில் அர்ச்சகரும் அதுபற்றி எல்லாம் காதில் வாங்கிக் கொள்வது கிடை-யாது. காரணம், அர்ச்-சனை என்ற பெயராலே பார்ப்-பனர்களின் கல்லாப்-பெட்டி நிரம்பி வழியுமே! அதுவும் _ முகேஷ் அம்-பானி என்றால் லகரத்தில் தானே தொகை இருக்கும்.

சம்பிரதாயங்கள் ஆக-மங்-களைப் பார்த்தால் அதெல்லாம் நடக்குமா? பணம்தான் பாதாளம்-வரை பாயுமே! ஏழுமலையானைப்பற்றி மற்றவர்களை-விட அர்ச்சகப் பார்ப்பான்-களுக்குத்தான் நன்னா தெரியும். அது அடித்து வைக்கப்பட்ட குத்துக்கல்லு அல்லது அய்ம்பொன் பொம்மை என்று அர்ச்சகப் பார்ப்பான்-களுக்குத் தெரியாதா என்ன?

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியா என்று அன்று சுவர் எழுத்தாளர் சுப்பை-யன் எழுதியதுதான் நினை-வுக்கு வந்து தொலை-கிறது!

- விடுதலை மயிலாடன் (30.04.2010)5 comments:

Dr.P.Kandaswamy said...

அது போகட்டும். அர்ச்சகர்கள் கூட்டமான சமயங்களில் மூச்சா போக என்ன செய்வார்களென்று தெரியுமா?

சங்கமித்திரன் said...

அதுதான் நம்ம ஆளு தீர்தமுன்னு வாங்கி தலையில கொஞ்சம் வச்சுக்கிட்டு ....மிச்சத்த சூர் ன்னு உரிஞ்சரன்களே மருத்துவர் அய்யா....

rammy said...

தம்பி சங்கமித்ரன்! நாகரீக விமர்சன எல்லையை கடந்துவிட்டீர்! சரி செய்து கொள்ளூங்கள்!

rammy said...

ஐயா கந்தசாமி அவர்களே! தங்கள் ஐயம் தீர தாங்களே பதிலை சொல்லுவீரா? இல்லையெனில் என்னிடம் ஒரு பதில் உள்ளது! ஆனால் அது நாகரீகம் அல்ல! அந்த வழி என்னவென்று விடுதலை/வீரமணி விரும்பிகள் நன்கு அறிவர்!

சங்கமித்திரன் said...

விவாதம் என்று வரும் பொது சில விசயங்களை சென்சார் செய்யாம தான் அய்யா பேசமுடியும்...இதில் வருந்த என்ன இருக்கிறது....நான் சொல்லும்படி நடக்கவில்லையா.....அதையும் மீறி தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது...காஞ்சிபுரம் தேவநாதன் என்ன பண்ணினான்...அதனை செய்யும் அவர் இந்த விஷயம் செய்வது ஒரு பெரிய பொருட்டே கிடயாதுன்களே....யோசிங்க......பக்தி போதை கண்ணை மறைக்க கூடாது

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]