வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 09, 2010

பார்ப்பனர்களுக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு உண்டா?

பார்ப்பனர்களுக்கும் பகுத்தறிவுக்கும் சம்மந்தமே கிடையாதுன்னு பூணூல் கூட்டம் அடிக்கடி நிருபிக்கும். அதுபோலவே இப்பொழுது அய்யா ராகவன் பூணூலை ஒரு முறுக்கு முறுக்கி விவாதம் செய்ய வந்துள்ளார்.தருமி பற்றிய (விடுதலை மலரில் வெளிவந்தது) என்னுடைய வலைப்பதிவில் போட்ட இடுக்கையை விமர்சிப்பதாக சும்மா ஏதோ ஏதோ சம்பந்தம் இல்லாத கதையெல்லாம் போட்டு இருக்கிறார். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுதானே அவாளின் வழக்கம்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டோ இல்லையோ பார்ப்பானின் மணம் எல்லா புராண இதிகாசத்திலும் வீசுதா இல்லையா? என்பது பற்றிதான் அந்த கட்டுரை. அதனை மறைப்பதற்காக தன் பூணூலை முறுக்கி கொண்டு பகுத்தறிவு மறந்து விட்டதே என்ற கவலையோடு விவாதத்துக்கு வருகிறார். பார்பானின் பகுத்தறிவு எங்கே வேலை செய்யுது பார்த்தீர்களா?  அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவர்கள் படிக்கும் கீதை,ராமாயணம்,கந்தபுராணம் இன்னும் கண்ட கண்ட கருமம்.....எல்லாம் புத்தியை கொடுத்தால் தானே முறையாக பகுத்தறிவை பயன்படுத்த. அவைகள் அனைத்தும் பக்தியை கொடுத்து புத்தியை மழுங்கடிக்க இப்படி பட்ட பதிலில் ஒன்றும் வியப்பில்லை.அதனால் தான் தேவநாதன் பகுத்தறிவை கர்ப்பகிரகத்தில் பயன்படுத்தினான். லோக குரு பகுத்தறிவை தாம்பரம் லலிதாவிடம் பயன்படுத்தினர்.

கவிஞர் வாலி எவ்வளவு பகுத்தறிவு பேசி திராவிட இயக்க தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்தாலும் கந்தபுராணத்தை புதுக்கவிதையில் தரவில்லையா....அதான் பூணூல் பாசம்....என்ன பகுத்தறிவு பேசினாலும் அது பூணூலில் மறைந்து கிடக்கும் பார்ப்பனியத்தை உயர்த்தி பிடிக்கவே. இது அய்யா ராகவனிடம் மட்டும் மாறுமா என்ன? இவர்தான் பகுத்தறிவை பற்றி கவலை படுகிறார். ஆடு நினையுதேன்னு ஓநாய் கவலை பட்டுச்சாம்.

மேலும் அய்யா ராகவன் கீழ்க்கண்டவாறு  சொல்லுகிறார்....
"அவர்கள் எல்லோருமே எல்லா இடங்களிலிருந்தும் பெரியார் சமீபத்தில் 1927 வாக்கில் பேசியதை எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்வதில் பிசியாகி விட்டார்களோ என்னவோ யார் அறிவார்? "

சமீபத்தில் எழுதப்பட்ட கீதை,ராமாயணம்,கந்தபுராணம்,மகாபாரதம்.....இன்னும் என்ன என்ன எலவோ அதனையெல்லாம் அவாள் புதிப்பித்து  "எங்கே பிராமணன்?"  "எங்கே பிராமணன்?" என்று தேடி வருணாசிரமத்தையும்,பார்ப்பனியத்தையும் காப்பாற்றி பூணூலை புதுபித்து கொள்ளும் போது..நாங்களும் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் பொருந்த கூடிய அறிவு ஆசானின் கருத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்யவேண்டியே உள்ளது. உங்களுடைய கணிப்பு சரிதான்..அதில் தான் நாங்கள் பிசி. ஒரு பார்ப்பான் பூணூல் குடிமியுடன் இந்த பூமியில் வருணாசிரமம் பேசி திரியும் வரை பெரியார் கருத்து கட், பேஸ்ட் செய்யவேண்டியே வரும்.

கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடியவர்கள் தான் பெரியாரின் தொண்டர்கள்...புரட்டுகளுக்கு அல்ல? மொக்கையான விவாதம் புரிபவர்களுக்கு புரட்டு ஒன்றும் புதிதல்ல....
                                                                                                                                                                    


5 comments:

selvam said...

/*பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டோ இல்லையோ பார்ப்பானின் மணம் எல்லா புராண இதிகாசத்திலும் வீசுதா இல்லையா? என்பது பற்றிதான் அந்த கட்டுரை.*/


பார்பனர் புத்தியே மறைப்பது அந்த காலத்தில் இருந்து. அதை எப்படி அவர்கள் உடனே மாற்றி கொள்வார்கள். அதனால் தான் அண்ணா சென்நாயின் நிறம் மாறினாலும் மாறும் ..பார்ப்பான் பிறவி புத்தி போகிறது என்று.

சங்கமித்திரன் said...

/*பார்பனர் புத்தியே மறைப்பது அந்த காலத்தில் இருந்து. அதை எப்படி அவர்கள் உடனே மாற்றி கொள்வார்கள்*/

தோழர் செல்வம் கூறுவது சரி.....அது எல்லோருக்கும் தெரியனும்.....இவளவு முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள் யாராவது பூணூல் கழட்டி பார்த்து இருகிறீர்கள. அது எதுக்கு இன்னும் முதுகுல தொங்குதுன்னு தெரியல. முதுகு சொரியவா?

Anonymous said...

சங்கமித்திரன்!

நிறைய பார்ப்ப்னர்கள் பூணுல் போடுவதில்லை. போடுபவர்களில் பலரும் பெற்றோரின் நிர்பந்த்த்திலேயே போடுகின்ற்னர்.

பூணுல்+பார்ப்பன்ர்கள் இல்லையென்றால் இந்து மதம் out.

பிடிக்கிறதோ, இல்லையோ, புரிகிறதோ, இல்லையோ - பூணால் தொடர்ந்தால், புராதனமான் இந்துமதம் இருந்துகொண்டேயிருப்பதாக பொருள்.

பார்ப்ப்னர்களே இந்துமதக்காவலர்கள் - அன்றிலிருந்து இன்றுவரை. மற்றவர்களெல்லாம் சும்மா.

எனவே, பார்ப்ப்னர்கள் vested their interest in the religion.

எனக்கு இதில் என்ன தவறு என்று புரியவில்லை. விளக்குவீர்களா? கொஞ்சம் பேசுவோம்.

சங்கமித்திரன் said...

நிறைய பேசலாம் ...எனக்கு நேரம் இருக்கும்போது உங்களுக்கு விளக்குகிறேன்....

நிர்பந்தத்தில் அணிகிறார்கள இல்லை விருப்பமா....என்று .....அதனை நீங்கள் சொல்ல தேவை இல்லை. சங்கரமட செல்லபிள்ளை தினமணி சொல்லும் ..........(15.06.2010 தினமணியில் இரண்டாம் பக்கத்தில் லோக குரு பவள விழா நிகழ்ச்சி படம் போடப்பட்டுள்ளது. ) இதோ அதன் லிங்கே தருகிறேன் http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=16779&boxid=4206796&archive=false

நம்பி said...

//பார்ப்ப்னர்களே இந்துமதக்காவலர்கள் - அன்றிலிருந்து இன்றுவரை. மற்றவர்களெல்லாம் சும்மா.

எனவே, பார்ப்ப்னர்கள் vested their interest in the religion.//

இதைத்தான் அன்றிலிருந்து பெரியாரும் சொல்கிறார்...ஆரிய பார்ப்பனர்களே இந்து மத வாட்ச்மேன்கள்...அதை உருவாக்கியவன் தான் வாட்ச்மேனாக இருக்க முடியும்...அதை நீங்களே கட்டி அழுவுங்களேன், ஏன் இதில் திராவிடர்களை ஏன் கூட்டு சேர்க்கிறீர்கள்?...நீங்களே உழைத்து இடம் வாங்குங்கள்...நீங்களே செங்கல் சூளை எல்லாம் போடுங்கள்...கலவைக்கலக்குங்கள்...ந்ன்றாக உழையுங்கள்...உங்களுக்கு வேண்டிய உணவையும் உழைத்து உழுது உருவாக்குங்கள், அதை நீங்களே பகிர்ந்து உண்ணுங்கள், உங்கள் கழிவறையையும் உங்கள் ஜாதிக்காரர்கள் கழிவறையையும் நீங்களே ஓற்றுமையுடன் கிளீன் பண்ணுங்கள்...உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளை நீங்களே காப்பாற்றுங்கள், அதற்காக நீங்களே மணியாட்டி பூஜை செய்து கொள்ளுங்கள்..அதற்கு தேவையான உணவுப்பொருள்களையும் நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள்...காவலர் தானே அத்துணையும் செய்யவேண்டும்...மதமாற்ற தடைசட்டம் பார்ப்பனர்களுக்காக கூட கொண்டு வந்து கொள்ளுங்கள்...யார் வேண்டாம் என்பது...? உங்களுக்கு என்று ஒரு தனி ராஜ்ஜியத்தை கூட உருவாக்கி கொள்ளுங்கள்....எண்ணிக்கை குறைவு தானே...தெரியுமே இது தேறாது என்று...?

அப்போது கூட உங்களால் ஒற்றுமையாக வாழ முடியாது அதற்குள் ஒரு வர்ணாசிரம தர்மத்தை உருவாக்குவீர்கள்...தலையில் பிறந்தவர் வைணவர்...காலில்..சமையக்காரப் பார்ப்பனர்...என்று பிறகு அவர்கள் இங்கு வந்து முறையிடட்டும். அதை அடையாளப்படுத்த இரண்டு மூன்று பூணூல் கூட போட்டுக்கொள்ளுங்களேன்...இதில் என்னத் தவறு இருக்கிறது...ஒத்தை பூணூல் கீழ்நிலை பார்ப்பனன்...இரட்டை பூணூல் மேல் நிலை பார்ப்பனன்..மூன்று பூணூல் உயர்ரக பாப்பனன்...

திராவிடர்களை கூட்டு சேர்க்காதே...ஆரியர்களை கூட்டு சேர்....காப்பாற்று உன் ஆரிய மதத்தை...திராவிடர்கள் உழைத்து உருவாக்கியது, திராவிடர்களுக்கு சொந்தம்...பார்ப்பனர்கள் உருவாக்கிய மதம் பார்ப்பனர்களுக்கு சொந்தம்..அதை அப்போதிலிருந்து தான் பெரியார் சொல்கிறாரே. இது ஆரிய பார்ப்பன இந்து மதம் என்று...அதை திருப்பி திருப்பி கன்பார்ம் பண்றிங்களே...

காவலர் டூட்டியை சரியா பாக்கறதில்லை...காவலர் யூனிபார்ம் (பூணூல்) மட்டும் போட்டுகிட்டா எப்படி? பூணூலை இந்து மத வாட்ச்ம்ன் டிரஸ்ஸா ஆக்கிட்டீங்களே...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]