வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, November 06, 2009

கிரிக்கெட் விளையாட்டு........சிந்தியுங்கள்!!!



கிரிக்கெட் என்ற அந்நிய நாட்டு விளையாட்டு நம் இந்தியாவை தொற்றிக்கொண்டு அட்டிவிப்பது கொஞ்சம் நஞ்சமல்ல. இதுதான் நம் தேசிய விளையாட்டு போலவும் ஆகிவிட்டது இதற்க்கு அரசாங்கம் ஊக்குவிப்பு வேறு. என்ன ஒரு வெட்க்ககேடு மானகேடு. நம் தேசிய விளையாட்டகிய காக்கியை மறந்து ஒவொரு இளைங்கர்களும்,சிறுவர்களும் ஏன் தள்ளாத முதியர்வல்களும் கூட சச்சின் என்ன ஸ்கோர் என்று கேட்க்கும் அளவுக்கு, இந்த கிரிகெட் மோகம் பத்தாம் பசலித்தனமாக எங்கும் பரவி கிடக்கிறது. இது அரோகியமா? என்றால் இல்லை என்று ஒடெனே சொல்லிவிடலாம்.

நம் நாட்டில் எத்தனையோ நம் பண்பாடு சார்ந்த விளையாட்டுகள் அழிந்து இதனை போன்றதொரு விளையாட்டு மோகம் நம்மவர்களிடம் வளர்ந்து வருபவதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட்  வீரர்களிடம் சூதாட்டமாகவும் மற்றும் மக்களிடம் ஒரு போதயயை (பான்பராக், குடிபழக்கத்தை விடவும் மோசமாக) போலவும் இருக்கிறது.

சரி இந்த கிர்க்கெட் விளையாட்டில் யாரேனும் வசதி இல்லாதவர்கள் விளையாடமுடியுமா என்றால் அது நினைத்து கூட பார்க்க முடியாது. எவளவு திறமை இருந்தாலும் நல்ல வசதியும் கொஞ்சம் பார்பன வாடை உள்ளவர்களாகவும் இருந்தால் தான் இந்த முட்டாள் விளையாட்டில் சேர இயலும் என்பது இன்னொரு விஷயம். இதற்க்கு உதரணமாக வேறு எங்கும் போக தேவை இல்லை நம் தமிழ்நாட்டிலேயே எடுத்துக்கொண்டோமானால் வெங்கட்ராகவன் தொடங்கி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,டபுள்.வீ. ராமன்,சடகோபன் ரமேஷ்,தினேஷ் கார்த்தி இன்னும் தேர்ந்தெடுத்து போவோர் அனைவரும் அவாள் தான். இப்பொழுது புரிந்திருக்கும் கிரிக்கெட் ஒன்றும் சிரமமான விளையாட்டு இல்லை ஒரு சோம்பேறி விளையாட்டு என்று. ஏன் சொல்லுகிறேன் என்றல் அவாள் தேர்ந்தெடுக்கும் அனைத்தும் நோகாமல் நொங்கு தின்பது (மற்றவர்களை ஏமாத்தி பிழைப்பது) தான் கோவில் கற்பகிரகம் உட்பட.

சரி நம் பொது மக்களுக்கு இதனால் என்னதான் பெருமை என்றல் ஒன்றும் கிடையாது. கிட்டத்தட்ட 7 மணிநேரம் தான் விரயம் வேறு ஒன்றும் இல்லை. "மேலும் உலக கோப்பை போன்ற சமயத்தில் செயிதிதாள்களில் என்ன செய்தி என்றால் மேட்ச் பார்க்கும் பொது ஒரு பாலில் ரெண்டு ரன் இந்தியா அடிக்க முடியமால் போன பதட்டத்தில் மாரடைப்பு வந்து மேட்ச் பார்த்த இடத்திலே ஒருவர் சாவு".  எந்த அளவு மோகம் நம்மவர்களுக்கு அனால் சச்சின்,டோனி எல்லோரும் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒரு மேட்ச் க்கு இவளவு என்று பணம் வங்கி கொண்டு விடுவர். அதுவும் இப்பொழுது ஏலம் வேறு விடுகிறார்கள் கோடி கோடி ரூபாயாக டாலர் களாக. இந்த சூதாட்டத்தை பார்க்க நம்மவர்கள் கூட்டம் கடைக்கு கடை, வீதிக்கு வீதி, அப்புறம் வேலை சேயும் இடங்களில் இன்டர்நெட்டில் வச்ச கண்ணை திருப்பாமல் ஸ்கோர் பார்த்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனை போன்று பார்த்து விட்டு வாரம் சனி கிழமை அனால் மட்டையும் பந்தையும் எடுத்து கொண்டு மெரினா போண்டற இடங்களில் (உட்புற சாலைகளில்) யாரையும் வாகனம் ஓட்ட விடாமல் விளையாடுவது. ஏன் சாலைகளிலேயே இந்த கிரிக்கெட் விளையாட்டால் நிறைய பொது மக்களும் பாதிக்க படுகிறார்கள்.

இவளவு இடையூறும் கஷ்டமும் தரும் இந்த பணக்கார, சோம்பேறி, முட்டாள், சூதாட்ட விளையாட்டு நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு தேவை தனா?. சீனா,ஜப்பான்,அமெரிக்க,பிரான்ஸ்,ஜெர்மனி,ரஷ்ய.....(இவை அனைத்தும் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வெல்லும் நாடுகள்) மற்றும் பல முனேற்ற நாடுகளில் இந்த சூதாட்ட விளையாட்டு விளையாடுவதில்லை. ஏன் விளையாடும் அவுஸ்திரேலியா (கிரிக்கெட் தேசிய விளையாட்டு) போன்ற நாடுகளில் கூட மக்கள் இந்த அளவு போதை கொண்டு இருக்கவில்லை.

ஆதனால் தான் பெரியார் அவர்கள் சொன்னார்கள்  11 முட்டாள்கள் விளையாட 11000 சோம்பேறிகள் பார்க்கும் விளையாட்டுதான் இது என்று. அது எவளவு பொருத்தம் என்பது இன்று தெரிகிறது.

 இளைய தலைமுறைகளே, வருங்கால இந்தியாவின் தூண்களே இந்த கிரிகெட் போதை தேவையா?  தயவு செய்து சிந்தியுங்கள்!!!

6 comments:

Unknown said...

எல்லாம் நல்லாத்தான் இருக்குது ஆனா கொன்சம் யோசிகனுபா....

Unknown said...

///அவர்கள் சொன்னார்கள் 11 முட்டாள்கள் விளையாட 11000 சோம்பேறிகள் பார்க்கும் விளையாட்டுதான் இது என்று.//
இது பெரியார் சொன்னதில்லை.... கடவுளை மறுத்த அவரைக் கடவுளாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே...

கொஞ்சம் வசதி படைத்தவர்கட்கே இந்திய அணியில் நுழைகிற வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் அவாள்களுக்கான விளையாட்டு என்பதும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஓ.கே. ஆனால் சச்சின், கவாஸ்கர் தவிர மற்றவர்கள் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்களே

பரணீதரன் said...

//இது பெரியார் சொன்னதில்லை.... கடவுளை மறுத்த அவரைக் கடவுளாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே...
//
பெரியார் சொல்லவில்லை என்றால் யார் சொன்னது என்று கூறவும்.

உங்களை போன்ற தோழர்கள் இப்படி கூறி ஆக்கிவிட வேண்டாம் என்று நினைவுபடுத்துகிறேன்

Unknown said...

Yes you are right.Cricket is not a game for the mighty dravidians.dravidian should only be playing brave games like chasing pigs,buffalos ,sparrows etc.Your opinion is accepted.

bala said...

//பெரியார் சொல்லவில்லை என்றால் யார் சொன்னது என்று கூறவும். //

That statement was made by one of the most famous dramatists George Bernard Shaw.Periyaar was just a thug and a moron;he did not have an intellect like either Bertrand Russell or Bernard Shaw.Only stupid black shirt wearing tamils will see any thing big in Periyaar.probably they were over awed by the size of his prick and beard and started worshipping him as periyaar.what losers are these so called dravidian tamils.

நிலவுக்காதலன் said...

தமிழனுக்கு/இந்தியனுக்கு இது வழக்கமான ஒன்றுதானே. தன்னையும் தன்னை சார்ந்ததையும்(விளையாட்டாகட்டும்) குறை கூறி விட்டு வெளி ஆட்களை உயர்த்தி பேசுவது. v were under british for 200..... years bcoz of this _____ character only know. when a men crosss u, u won care, but when u alien does d same u will. bernard sha case myt be lik dat :)when u don get anythin to eat nothing bad in runnin after sparrows :) dats not a game. v made life as a challengin game. தமிழும் தமிழனும் வாழ்க !!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]