வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 30, 2009

ஹி... ஹி.... ஹி..... தினமணி-யின் பூணூல் பாசம்

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்-டுள்ளார்.


இதுபற்றி தினமணி (29.12.2009, பக்கம் 9) செய்-தியை எப்படி வெளியிடு-கிறது?

ஆந்திரத்தில் ஆளுந-ராகப் பதவி வகித்த நாரா-யண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீ ரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதுதான் தினமணி வெளியிட்ட செய்தி.

எப்படி செய்தி? புரி-கிறதா? உடல்நலம் சரியில் லாமல் திவாரி பதவி விலக நேர்ந்ததாம்!

தினமணி என்னும் பூனை கண்களை மூடிக்-கொண்டு விட்டது. அதனால் அதன் கண்களுக்குப் பூலோகமே இருண்டு விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தினமணி பூனை தன் கண்களை மூடிக்கொண்டது மட்டுமல்ல, திறந்திருக்கும் பொதுமக்களின் கண்-களிலும், வாசகர்களின் கண்-களிலும்கூட மிளகாய்ப் பொடியைத் தூவப் பார்க்-கிறதே _ அதனை நினைத்-தால் விலா நோக சிரிப்பு-தான் வெடித்துக் கிளம்பு-கிறது!

86 வயது நிறைந்த என்.டி. திவாரியின் தேவ-நாதன் லீலைகள் விலாவாரி-யாக ஏடுகளில் வெளிவந்-துள்ளன; தொலைக்காட்சி-களும் ஒளிபரப்பி மானத்தை வாங்குகின்றன.

காஞ்சிபுரம் மச்சேஸ்-வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் _ லீலைகள்-பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்-தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.

அந்தச் செய்தி ஆடி அடங்குவதற்குள் 86 வயதான ஒரு மாநில ஆளு-நரே மன்மத லீலைகளில் அன்றாடம் குளியலாடினார், நீச்சலடித்தார் என்ற செய்தி அங்கு இங்கு எனாதபடி எங்கு பார்த்தாலும் பிர-வாகித்துவிட்டது.

ஒரு புரோக்கர் ஒரு ஆளுநரை வெளியேற்றி-னார் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றே!

இவ்வளவு நடந்திருக்-கிறது _ ஊர் உலகமே சிரிக்-கிறது. ஆனால், தினமணி-யின் வைத்தியநாதய்யரோ உடல்நலக் குறைவு காரண-மாகப் பதவி விலக நேர்ந்தது என்று செய்தி வெளியிடு-கிறார்.

இதன்மூலம் தினமணி-யின் நம்பகத்தன்மையை இதுவரை தெரிந்து-கொள்-ளாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டனர். தினமணி இப்படி ஏன் மூடி மறைக்கிறது?

காரணம் என்ன தெரி-யுமா? சம்பந்தப்பட்டவர் திவாரி என்பதுதான்.

ஹி... ஹி.... ஹி..... ஹி..... பூணூல் பாசம் எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? -

விடுதலை (30.12.09) மயிலாடன்

5 comments:

சுகுணாதிவாகர் said...

மிக சரியானதொரு கட்டுரை சங்கமித்ரன்,
இந்த பாப்பான் கூட்டத்தை உலகைவிட்டே அனுப்ப நேரம் வந்துவிட்டது, விரைவில் சந்திப்போம்,எனக்கு
தொலைபேசவும்,திட்டத்தை சொல்கிறேன்.

பரணீதரன் said...

உங்களின் பின்னூடத்திற்கு மிக நன்றி சுகுணாதிவாகர். விவாதிப்போம்

Muthukumara Rajan said...

இந்த பாப்பான் கூட்டத்தை உலகைவிட்டே அனுப்ப நேரம் வந்துவிட்டது,

அய்யா இதன் பொருள் என்ன

ஆந்திரத்தில் ஆளுந-ராகப் பதவி வகித்த நாரா-யண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீ ரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.


திவாரி உடல்நலக் குறைவு என்ற காரணத்தை அவர் ராஜினாமாவில் சொல்லி இருக்கிறார் . அதைத்தான் நமது முதல் பெண் குடியரசு தலைவர் ஏற்று கொண்டுள்ளார் . அதலால் இதில் என் சிறு அறிவுக்கு தவறு இருப்பதாக தெரியவில்லை . கணனி உலகில் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் . கணனி வரை கலையில் எல்லாம் சாத்தியம் .


காஞ்சிபுரம் மச்சேஸ்-வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் _ லீலைகள்-பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்-தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.

இதை செயலை பார்பனர் அல்லதவருக்கு செய்து இந்த பெண்கள் இத அபிஷேக ஆராதனைகள் செய்து இருந்தால் தங்கள் மானிட உரிமை பற்றி எழுதி இருபிர்கள். எப்படி சொல்லுவதால் தேவநாதனுக்கு ஆதரவாக வோ இல்லை, துடைப்பத்-தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் செய்த பெண்களை எதிராகவோ சொல்லவில்லை . தங்கள் பார்பன மக்களுக்கு மட்டும் தங்கள் காட்டும் ஒரு பக்க னில்லை பட்டை சொல்ல வந்தேன் .

நம்பி said...

//இதை செயலை பார்பனர் அல்லதவருக்கு செய்து இந்த பெண்கள் இத அபிஷேக ஆராதனைகள் செய்து இருந்தால் தங்கள் மானிட உரிமை பற்றி எழுதி இருபிர்கள். எப்படி சொல்லுவதால் தேவநாதனுக்கு ஆதரவாக வோ இல்லை, துடைப்பத்-தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் செய்த பெண்களை எதிராகவோ சொல்லவில்லை . தங்கள் பார்பன மக்களுக்கு மட்டும் தங்கள் காட்டும் ஒரு பக்க னில்லை பட்டை சொல்ல வந்தேன் . //

அதனால் தானே அவர்களை கோயில் கருவறைக்குள் அனுமதிக்காமல் எனக்கு மட்டுமே இந்த சோம்பேறி மணியாட்டும் தொழில் வேண்டும், நான் மட்டுமே இதை செய்வேன் என்று கூறிக்கொண்டிருக்கிறாய். அவர்கள் வந்தால் இடைஞ்சலாக இருக்கும் என்பதாலா?

ஆதாரிக்கவில்லை..ஆதரிக்கவில்லை..என்று கூறியே எல்லா பார்ப்பனீயத்திற்கும் ஆதரவு தெரிவிச்சிட்டீயே...என்ன பண்ணுவது தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்..உன் ரத்தத்தில் ஊறிப்போன ஊத்தை சமாச்சாரம..அது தான் பார்ப்பனீயம்...இங்கு எவருடைய ஜாதியாவது தெரிந்ததா?

என்றைக்காவது உன் இரக்கப் பார்வை மற்றவர்கள் மீது பட்டிருக்கிறதா...? பட்டதில்லையே...?

என்றைக்காவது ஆலய நுழைவுக்காக போராடும் பார்ப்பனரல்லாத மக்களோடு சேர்ந்து நீ போராடியிருக்கிறியா?

என்றைக்காவது....சேரிப்பகுதியில் நின்று அவர்கள் தோளோடு தோள் நின்று அவர்கள் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறியா...? ஏற்றத்தாழ்வுகளை சாடி உன் பூணூலை கழற்றி எறிந்திருக்கிறீயா?
அவர்களுக்கு முன்னால் சென்று போராடிருக்கிறாயா?


அவன் தட்டில் இட்ட பிச்சையை வாங்கி வயிறு வளர்க்கும் உனக்கு என்றைக்காவது அவன் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும், அவனுக்காக தெருவில் நின்று போராட வேண்டும் தோன்றியது உண்டா..?

என்றைக்காவது உனக்கு வேண்டிய உணவை நீயே உழுது பயிர் செய்து சாப்பிடவேண்டும், பிறர் இடும் பிச்சையில் வாழக்கூடாது...எவரையும் ஏய்த்து பிழைக்ககூடாது என்று நினைத்தது உண்டா? அதன்படியாவது செயல்பட்டதுண்டா?

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபடவேண்டும் என்று என்றைக்காவது நினைத்ததுண்டா? அதன்படி செயல்பட்டதுண்டா?

என்றைக்காவது நினைத்ததுண்டா...மலம் அள்ளும் தொழிலும் கோயிலில் மணியாட்டும் தொழிலும், இந்திய ஆட்சியல் பட்டமும் ஒன்றுதான் என்று நினைத்தது உண்டா? அதன்படி நீ நடந்தது உண்டா?

இதையெல்லாம் செய்து விட்டு இந்த கேள்வியை கேள்...? இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனேயே உனக்கே எல்லா விஷயமும் புரிந்துவிடும்...இந்த கேள்வியே எழாது. எல்லோரும் ஒன்றாகத்தான் தெரியும். பிரித்து பார்க்கத் தெரியாது.

நம்பி said...

//muthukumar said...

இந்த பாப்பான் கூட்டத்தை உலகைவிட்டே அனுப்ப நேரம் வந்துவிட்டது,

அய்யா இதன் பொருள் என்ன//

நீ திருந்த மாட்டே கெட்டவன் என்று அர்த்தம். இணையத்தில கூட உன் ஜாதி இது என்று காட்டிப்ப என்று அர்த்தம். தெருப்பெயரில் இருந்த ஜாதிகளை அழிக்கமுடியும் உன் நெஞ்சத்தில் இருக்கும் ஜாதியை அழிக்கமுடியாது என்று அர்த்தம். எவ்வளவு?

உன் ஜாதிக்காரன் அநியாயம் செய்தாலும் உன் ஜாதியை குறை சொன்னாலே உனக்கு பொத்து கொண்டு வரும் என்று அர்த்தம்.

அவனை ஆதரிக்கவில்லை! ஆதரிக்கவில்லை! என்று சொல்லி! சொல்லியே! அவனை காப்பாற்ற பாடுபடுவாய்! என்று அர்த்தம்.

இது உன் ரத்தத்தில் ஊறிப்போனது என்று அர்த்தம்.

இந்த நாட்டில் இருக்கும் 97 சதவீதத்தினரை எதிர்க்க மூன்று சதவீதமான உன் ஜாதியை காப்பாற்றுவாய் என்று அர்த்தம்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]