வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, December 20, 2009

சோ ராமசாமி தேடும் பிராமணன் இதோ இங்கே....


‘‘எங்கே பிராமணன்’’ ‘‘எங்கே பிராமணன்?’’ என்று திருவாளர் சோ ராமசாமி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ‘துக்ளக்’கில் எழுதி ஒரு புத்தகமாக-வும் போட்டு விட்டார். “ஜெயா’ தொலைக்காட்சியிலும் தோன்றி விளக்கங்களை விஸ்தாரமாக அள்ளியும் கொட்டினார். 

அதற்கெல்லாம் பெரிய விளக்கங்கள் தேவைப்-படாது “எங்கே பிரா-மணன்’ என்ற அவரின் கேள்விக்கு முகவரியுடன் மிக எளிமையாகப் பதில் சொல்லிவிடலாம்.

காஞ்சிபுரம், காஞ்சி-புரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோயி-லில் தேவநாதன் _ தேவ-நாதன் என்று அர்ச்சகன் இருக்கிறான் _ அவன்-தான் “பிராமணன்” அந்த முகவரியைத் தேடி இப்-பொழுது அலைய வேண்-டாம் சோ.

அவன் மச்சேஸ்வரன் கோயில் கர்ப்பக்கிரகத்-திலேயே பல பெண்-களைக் கெடுத்திருக்கிறான். ‘கிருஷ்ண பகவானின்’ காமலீலைகளை நடத்தி-யிருக்-கிறான்.

இப்பொழுது அந்த ஆசாமி வேலூர் ஜெயி-லில் இருக்கிறான். இனி நீதிமன்றத்துக்கும் அவ-னால் வரவே முடியாது. காரணம் நீதிமன்றம் வந்தால் _ அந்த அர்ச்-சகப் பார்ப்பானைப் பார்த்த மாத்திரத்திலேயே தமிழச்சிகள் கையில் செருப்பையும், துடைப்பத்-தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அத-னால் அவன் இருக்கும் வேலூர் ஜெயிலுக்கு திரு-வாளர் சோ ராமசாமி மனுப் போட்டுப் பார்க்க-லாம்; பட்சணங்களையும் கொண்டு போய் கொடுக்--கலாம்.

இன்னொரு கொசுரு ‘பேஷா’ இருக்கிறது -_ அந்தத் தேவ-நாதனின் தோப்பனார் ஒன்-று சொல்லியிருக்-கிறார்.

‘‘சின்ன வயதிலிருந்தே வேத சாஸ்திரம், ஸ்மிருதி-களையெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனே _ அவனா இப்படி ஆகி விட்டான்’’ என்ற கண்ணீர் வடித்திருக்கிறார்.

பிரச்சினையே அது-தான். வேதங்களும், உபநிஷத்துகளும் இந்தச் சமாச்சாரங்களைத் தானே சொல்லிக் கொடுக்கின்றன.

உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்-ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயி-ருக்-கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘‘ஞானசூரியன்’’)

ஓர் அழகிய பெண்-ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞான-சூரியன்).

தேவகுரு என்றாலும் தேவநாதன் என்றாலும் (என்னே பெயர் பொருத்-தம்!) ஒன்றுதானே! இவற்-றையெல்லாம் தன்மகன் தேவநாதனுக்குச் சிறு வயதி-லேயே சொல்லிக் கொடுத்தால் அவன் இப்படித் தானே நடந்து கொள்-வான்?

-விடுதலையில் (20.12.2009) மயிலாடன் எழுதியது

11 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

அண்ணே மன்னிக்கனும். பிரிச்சு மேஞ்சிருக்கலாம். போனா போறாங்கனு விட்டுட்ட மாதிரி இருக்கு. ஹும் ஒரு பதிவுல இதுக்கு மேல டீட்டெயிலா போனாலும் சனம் படிக்கனுமே

ராஜவம்சம் said...

இதுக்கு மேல போனா வயது வந்தவர்களுக்கு மட்டும்னு போர்ட் போடனும்

சங்கமித்திரன் said...

உங்களின் வருகைக்கும் பின்நூடதிர்க்கும் மிக்க நன்றி தோழரே

php said...

தேவநாதன் கதையை படிக்கும்போது நானும் கோவில் அர்ச்சகாராகவோ அல்லது சமியரோவோ போகணும்னு ஆசையா இருக்கு..கில்மா ..கில்மா..

Thamizhan said...

கடவுளின் அவதாரங்களே அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டணைகள் தானே !
முனிவரின் துணைவியிலிருந்து, சொந்த மகள் வரை இந்தியன் பீனல் கோடின் படி பார்த்தால் வேலூர், புழல் எல்லாம் இந்துக் கடவுள்களின் ஆயுள் தண்டனைக் கைதிகளாகத் தான் இருக்கும்.
காஞ்சி சுப்புணியைக் காப்பாற்றி விட அத்தனை சாட்சிகளையும் மாற்றிச் சொல்ல வைத்துவிட்டச்
சோமாரிகள், காஞ்சி தேவநாதனையும் காப்பாற்றி விடுவார்கள்.
அம்பி ! பிராமணச் சங்கத்தை நோக்குத் தெரியாதடா!
கடவுளே எங்க மந்திரத்துக்குக் கட்டுப் பட்டவா !
சாமான்ய ஜட்ஜுகள் தூசுடா !

Abiramii Fashions said...

Dear Sir,

You forgot the 2 bloody bitches in kancheepuram
periyavaa ,ezhaiyavaa compare to both devanathan is too kid in sex scandals.devanathan only done sex into temple.The both guys done sex in places into temples.

G VARADHARAJAN said...

யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுக்கா மற்றவர்களை எல்லாம் மட்டம் தட்டுவது சரியில்லை. திரைக்கு பின்னால் எத்தனையோ காம களியாட்டங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவைகள் வீதிக்கு வராததால் யாருக்கும் தெரியவில்லை.

muthukumar said...

ஓர் அழகிய பெண்-ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞான-சூரியன்).


இதன் பொருள் பெண்-ணின் குறியைப் பார்த்தும கம இச்சை கொள்ளாமல் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன்.

மடத்தனமாக பேசாதே

சங்கமித்திரன் said...

நீங்கள் எதை வேண்டுமானாலும் பார்த்துகொண்டு அல்லது செய்துகொண்டு தரிசியுங்கள் அனால் மக்களை முட்டாள் ஆகாதீர்கள் தோழர் முத்துகுமார் அவர்களே. உண்மையை சொன்னால் பார்பான் வயிறு எரியுதோ.

படிப்பவர்கள் முடிவு செய்யட்டும் யார் மடத்தனமாக பேசுகிறார் என்று தோழரே....

நவயுகம் said...

மேலும் தேவநாதன், சங்கராசரி போன்ற தேவகுருக்கள் லட்சணம் தான் பார்த்தோமே......பத்ததாதுக்கு திவாரி பார்ப்பான் வேறே..? நல்லா இருக்கு பெண்-ணின் குறியைப் பார்த்தும கம இச்சை கொள்ளாமல் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன். இன்னும் எதனை பெற முட்டாளாக்க போரன்களோ இந்த பார்பனர்கள்.........வேருக்கதக்கதே பார்ப்பனீயம்.....

Vijayan said...

vasadhi padaithavargal yarai irundhalum avargalal edhaiyum vaangamudigirathu.kanchipuramo alladhu maduraio.VIZZY.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]