வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, January 05, 2010

வக்கிரப் புத்தி சோ அய்யர்வாள் கூறும் வழி!


கழகத் தொண்டர் கள் காந்திய வழியில், பெரியார் வலியுறுத்திய வழியில், அண்ணா வழி யில், காமராஜர் விரும்பிய வழியில் செயல்பட வேண் டும்.

- கலைஞர் பேச்சு.

தலைவர் என்ன சொல்-றாரு? காந்திய வழியிலே, நேர்மையைக் கடைப் பிடிச்சி; பெரியார் வழியிலே, பிடிக்காததையெல்லாம் செருப்பால் அடிச்சு உடைச்சுத்-தள்ளி; அண்ணா வழியிலே, காங்கிரசை எதிர்த்து; காமராஜர் வழி-யிலே, கழகத்தைத் தோக்-கடிக்க முயற்சிக்கணும்னு சொல்றாரா? (கலைஞரின் பேச்சுக்கு பேராசிரியர் இப்-படி விளக்கம் சொல்கிறாராம்) (துக்ளக், 30.12.2009, அட்டைப்படம்)

இப்படி வக்கிரப் புத்தி-யோடு சோவைத் தவிர வேறு யாரால் எழுத முடி-யும்?

கலைஞர் சொன்ன காந்தி வழி, பெரியார் வழி, அண்ணா வழி, காமராஜர் வழி எல்லாம் சரிபட்டு வராது, இது சூத்ராள் வழி.

பிராமணாள் வழின்னு ஒண்ணுயிருக்கு! அதுதான் சோ அய்யர்வாள் கூறும் வழி! அதுதான் பேஷான வழி! பிறப்பிலேயே தான்-தான் உயர்ந்தவன். பிரா-மணன் என்று நிரூபிக்கணும்; அது எப்படி?

அடுத்த மனுஷாளைப் பாத்தா கிட்டே வராதேன்னு சொல்லணும் - தீண்டாமை க்ஷேமகர மா னதுன்னு சங்கராச்சாரி யார் சொன் னதை ஏத்துக்கணும்.

தான் நினைத்த காரி யத்தை சாதிக்கணும். அது எப்படி?

தேவநாதனான இந் திரன் முறையில்; (காஞ்சி புரம் தேவநாதன் நினை வுக்கு வருகிறதா? கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை கவுதம முனி வர் போல வேடந்தாங்கி ஏமாற்றி கற்பழிக்கவில் லையா - அதுபோலவே வழிமுறைகள்பற்றிக் கவலைப்படாமல் காரியம் சாதிச்சுக்கணும்.

தனக்குப் பிடிக்காத வனைத் தீர்த்துக் கட் டணும்; அது எப்படி? இராமன் வழிமுறையில், சூத்திரனான சம்புகனை இராமபிரான் கசாப்புக் காரன்போல வாளால் வெட்டிக் கொன்றது மாதிரி!

அல்லது தனக்குத் திருகுவலி கொடுத்துக் கொண்டிருந்த சங்கர ராமனை ரூபாய் கத்தை களை அள்ளிவிட்டு, ஆள் களை ஏவித் தீர்த்துக் கட்டிய பெரியவாள் மாதிரி.

(தனக்குப் பிடிக்காத-வற்றைப் பெரியார் செருப்-பாலடித்த காரியம்? எல்லாம் இந்தப் படுகொலை, வன்-முறைக்குமுன் எம்மாத்திரம்!)

சில காரியங்களைக் காதும், கண்ணும் வைத்-தாற்போல அனுபவிக்கணும். அது எப்படி? பெரியவாள் செய்து காட்டியுள்ளபடி அதிகாலையிலேயே சீரங் கம் உஷா, அந்திம நேரத் திலே அசோக் நகர் அனு ராதா, அர்த்தராத்திரியிலே ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா, சொச்ச நேரத்திலே சொர்ணமாலா என்று கைப்பேசியிலே கொஞ்சிக் குலாவி மனக் குரங்கைக் குஷால்படுத்திக் கொண் டால் அப்-படியே ரெஃப்ரஷ் (ஸிமீயீக்ஷீமீலீ) படுத்திக் கொண்ட மாதிரியிருக்கும். ரிலாஸ்க் பத்தி எல்லாம் அவாள் எழுத ஆரம்பித்திருக்கி றார்களே!

அவாளின் இந்த வழி-முறைகள் இவ்வாறு ஏராள-மாக இருக்கும்போது காந்தி வழி, பெரியார் வழி, அண்ணா வழி, காமராஜர் வழி என்றால் சோ கூட்-டத்திற்குப் பிடிக்குமா? 
-விடுதலை (05.01.2009) மயிலாடன்

3 comments:

ELIYAVAN said...

Super AAAAAAAAppu

மணிப்பக்கம் said...

அட கடவுளே ...

கருணாநிதியின் அயோக்கியதனம் சோவினுடையதை விட அதிகம்!
பிராமாணாளிடம் இல்லாத ஜாதி வெறி, வெட்டு குத்து எல்லாம் மற்ற சாதி காரர்களிடம் அதிகமாக இருக்கிறதே... ஏன் ...?

நம்பி said...

//மணிப்பக்கம் said...

அட கடவுளே ...

கருணாநிதியின் அயோக்கியதனம் சோவினுடையதை விட அதிகம்!
பிராமாணாளிடம் இல்லாத ஜாதி வெறி, வெட்டு குத்து எல்லாம் மற்ற சாதி காரர்களிடம் அதிகமாக இருக்கிறதே... ஏன் ...?//
9:19 PM

சோவை அயோக்கியன் என்று கூறியாச்சு...அப்புறம் என்ன பிராமணாளிடம் இல்லாத ஜாதி வெறி...? என்ற கேள்வி....

சோ என்ன பார்ப்பனரல்லாதவரா?

......மற்ற சாதிக்காரர்களிடம் அதிகமாக இருக்கிறதே..ஏன்?....கேக்கறது எந்த வெட்டுக் குத்து ஜாதிக்காரரோ...?

சங்கரராமனை கொன்றது எந்த ஜாதிக்காரரோ...? ஓ வெட்டுக்குத்து பார்ப்பன ஊத்தை ஜாதிக்காரரோ?

காந்தியைக் கொன்றது...எந்த ஜாதிக்காரரோ? ஓஓஓஓ பார்ப்பன படுபாதக ஜாதிக்காரரோ..?


மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது எந்த வெட்டுக்குத்து ஜாதிக்காரரோ? ஒஒஒ பார்ப்பன வெட்டுக்குத்து ஜாதிக்காரரோ...?

காஞ்சிபுரம் மச்சேஸ்வர "லிங்கத்திற்கு" வேட்டியைத் தூக்கி தனது "லிங்கத்தை" காட்டியது எந்த ஜாதிக்காரரோ? ஓஓஓஓ பார்ப்பன வெட்டுக்குத்து ஜாதிக்காரரோ...?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]