Tuesday, March 06, 2012
சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா?
நம்ம ஆளுகள பார்த்து, இந்து என்று
சொல்லிக்கிட்டு சூத்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு திரிகிறாயே....வெட்கமா இல்லையா? என்று கேட்டால்....நீங்க
இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க என்று ஒரு குரூப் பதில் சொல்லுது.......இன்னொரு
குருப் 'சூத்திரனா'? அப்படி என்றால் என்ன? என்று கேட்குது....
அதேசமயம், பல பேர பார்த்தீங்கன்னா, எங்க வீட்டு ஓனர் "பிராமின்"..ஆனா
பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டார்........இன்னும் பலர், எங்க மேனேஜர் 'பிராமின்'
தெரியுமா?. என்று அப்படியே பூரிப்பா
சொல்லுவானுக.......சரி, சாதியே ஒழிஞ்சு போச்சுன்னா, இது (பார்ப்பன
அடையாளம்) மட்டும் எப்படி தெரியுது? அவர்களை எப்படி 'பிராமின்' என்று கண்டு
பிடிக்குரிங்க?...அங்கேதான் பார்ப்பனியத்தின் பிராடுத்தனத்தை
புரிஞ்சுக்கணும்....மற்ற சாதிக்காரன்
எவனாவது தான் யார் என்பதை கண்டுபிடிக்க லேபில் ஒட்டிகிட்டு இப்படி
திரியுரானா?....இன்றைக்கும் சாதி ஒழிப்பு என்றாலே
ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா? இப்போ சொல்லுங்க யார்
ஏமாளிகள்?
இப்படி நம்மை ஏமாற்றி கொண்டு திரியுற பார்ப்பனக் கூட்டம் தான்......கலைஞர்,
பேராசிரியரும் இவர்களை திட்டுகிறார்கள் என்று மத்திய, மாநில அரசிடம் நியாம்
கேட்கிறது.......ஏய் நியாய மற்ற பார்ப்பன கூட்டமே....இன்னும் நாங்க ஏமாற...நாங்கள்
ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்ல...சாக்கிரதை!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment