வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, August 25, 2010

அவிட்டத்தில் பூணூலை புதுப்பித்ததும் தினமணிக்கு முறுக்கு ஏறிவிட்டது

 தினமணியின் இன்றைய தலையங்கத்தில் "எதிர்ப்பு தேவைதானா?" என்று மருத்துவ கல்விக்கு நாடு தழுவிய நுழைவு தேர்வு தேவை என்று தன் பூணூல் பாணியிலேயே கொடிபிடித்துள்ளது. அதில் தினமணி வைக்கும் வாதம் என்ன என்றால்....ஏழை மாணவர் யாரும் மருத்துவம் படிக்கவில்லையாம்...அப்புறம் தமிழ்நாட்டில் மட்டும் 69 % என்று சட்டத்தை மீறி இடஒதிக்கீடு அதிகபடியாக உள்ளதாம்....பாவம் தினமணி, ஆவணி அவிட்டத்தில்  பூணூல் புதிபித்ததும் முறுக்கு ஏற்றி பார்க்கும் போலிருக்கு.......அது நடக்காது தமிழ்நாட்டில்....இந்த ஆரிய பத்திரிக்கைகளை படிக்கும் நம்மவர்கள் கொஞ்சம் உசாராக இருங்கள்....நம்மவர்களே கலாரசிகன் என்று தினமணியை  ரசிக்கிறார்கள்... அவர்களுக்கு நாம் சொல்லுவது...இதோ அண்ணா கொடுத்த அறிவுரையை தான் ....
புலியின் தோல் ஆசனத்துக்கு உதவும்; அதற்காகப் புலியை வீட்டிலே வளர்த்து - பூஜை நேரத்திலே அதன் மீது சவாரி செய்துகொண்டு - சர்வேசுவரனைத் தியானம் செய்ய யாரும் இசையமாட்டார்கள்; இசைந்தால், அவர்கள், இறைவனுடன் உடனே இரண்டறக் கலப்பர்!

அதுபோல ஆரிய மத போதனைக்காகப் புனையப்பட்ட ஏடுகளிலுள்ள கவிதை அழகு, தமிழ் வளர்ச்சிக்கு - இலக்கியச் சுவை ஆக்கத்துக்குப் ...பயன்படும்; அதற்காக அந்த ஏடுகளைப் போற்றிக் கண்களில் ஒற்றிகொண்டு களிப்பது - தோல் வேண்டிப் புலி வளர்ப்போன் கதைபோல முடியும்!

புலியைக் கொன்று தோலை ஆசனமாக்குவதுபோல் - சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் - ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம், அதிலே புதைந்துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்!

எமது செயலின் விளைவாக, அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்திடின் - புலி செத்தவின் தோலை உபயோகிப்பதுபோல், நாங்கள் - ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு - ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக்கொண்டு பூரித்து வாழுங்கள் - தடுப்பர் இல்லை! (அறிஞர் அண்ணா, திராவிடநாடு - 09.05.1943)
தமிழர்களே  எச்சரிக்கை ! தமிழில் எழுதும் எல்லாம் தமிழன் பத்திரிக்கை அல்ல..


25 comments:

ஒசை said...

அரிசில கல்லு கிடந்தா கல்லை தூக்கி போட்டுட்டு அரிசிய பயன் படுத்தறவன் புத்திசாலி. கல்லு கிடக்கு கல்லு கிடக்குன்னு கத்திட்டு இருக்கறவன் பகுத்தறிவாதி. தினமணி எழுதின எத்தனையோ தலையங்கத்தை படிச்சு தான் பல சட்டங்களின் பாதகங்களை உணர முடிந்தது. அணு சக்தி ஒப்பந்தமாகட்டும், மீன்பிடி ஒழுங்கு மசோதாவாகட்டும், பி.டி. கத்திரிகாய் விவகாரமாகட்டும்... லாட்டரி சீட்டு ஒழிப்பு மசோதாவை வாபஸ் வாங்கின அயோக்யதனத்தை எழுதிய ஒரே பத்திரிகை தினமணி தான். பல சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை தந்தது தினமணி. பகுத்தறிவு என்ன செய்தது. பொரணி பேசுவதை தவிர. பகுத்தறிவு தான் செய்ய வேண்டிய வேலைய ஒழுங்கா செய்யுதா பார்ப்பாண் ஏன் ஆட்டம் போடுறான்.

பரணீதரன் said...

/*அரிசில கல்லு கிடந்தா கல்லை தூக்கி போட்டுட்டு அரிசிய பயன் படுத்தறவன் புத்திசாலி*/

அது சரிங்க...மலத்துல அரிசி பொருக்குறவன் புத்திசாலியா? இல்ல தங்க கிண்ணத்துல மலம் இருக்குறது என்பதற்காக எடுத்து உன்னத்தான் முடியுமா?

ஒசை said...

ரெம்ப ரெம்ப புத்திசாலித்தனம்மா பதில் சொல்லி இருக்கீங்க. பகுத்தறிவுன்னா சும்மாவா.

Muthukumara Rajan said...

ஓசை ,
அது ஒன்னும் இல்ல தல .. பெரியாரை பாதி படிச்சுட்டு கால்வாசி புரிந்து கொண்டு என்ன எழுதுறோம் எங்க எழுதுறோம்னு தெரியாம
யாருமே கேக்காத திராவிட கழக மாநாட்டுல பேசுற மாதிரி ப்ளாக்ல வந்து பேசிகிட்டு (எழுதிகிட்டு) இருக்காரு நண்பர் .

எல்லா கட்டுரைகளிலும் ஜாதியை பற்றி பேசுவார் . ஊர்ல ஆயிரம் பிரச்ன்னை இருந்தாலும் இவங்க பார்பனர் பூணுல் அணிவது , எதோ ஒரு காலத்துல யாரோ எழுதியதை பற்றியும் , திராவிட கழக சொத்துகளை பற்றியும்ந தான் எழுதுவார்கள்

பெரியார் சொன்னது எல்லாம் சரி மத்தவன் எவன் என்ன சொன்னாலும் தப்பு .

பெரியார் சொன்னது சரியாய் தப்பா என பகுத்தறியும் திறன் இல்லாமல் இருப்பது தான் என்னக்கு வருத்தமே .

வாழ்க திராவிட கழக பகுத்தறிவு .

ஓசை உங்க பேரு என்னக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

தமிழுடன்
முத்துக்குமார்

பரணீதரன் said...

/*****8அது ஒன்னும் இல்ல தல .. பெரியாரை பாதி படிச்சுட்டு கால்வாசி புரிந்து கொண்டு என்ன எழுதுறோம் எங்க எழுதுறோம்னு தெரியாம யாருமே கேக்காத திராவிட கழக மாநாட்டுல பேசுற மாதிரி ப்ளாக்ல வந்து பேசிகிட்டு (எழுதிகிட்டு) இருக்காரு நண்பர் .
பெரியார் சொன்னது எல்லாம் சரி மத்தவன் எவன் என்ன சொன்னாலும் தப்பு .

பெரியார் சொன்னது சரியாய் தப்பா என பகுத்தறியும் திறன் இல்லாமல் இருப்பது தான் என்னக்கு வருத்தமே .
*********/

அய்யா உங்களுக்கு "உண்மை" ன்னு ஒரு மாத இதழ் இருப்பதே தெரியமே வந்து என்னிடம் விவாதம் பண்ணிநீர்கள்.....நீங்க எங்க பெரியாரை பற்றி தெரிந்துகொள்வது......

நீங்க பெரியாரை புரிஞ்சுகிட்டா ஏன் பூணூல புடிச்சிகிட்டு அலையை போறிங்க....உங்கள் நிலைமை பரிதாபம்.....எனக்கு வருத்தம் நீங்க நுனிப்புல் மேய்ந்துவிட்டு வந்து என்னிடம் விவாதம் பண்ணுவதுதான்...எனக்கும் அதே வருத்தம் தான்... பெரியார் சொன்னது சரியாய் தப்பா என பகுத்தறியும் திறன் இல்லாமல் இருப்பது தான் என்னக்கு வருத்தமே...கொஞ்சம் பெரியாரியலை படிங்க......

பரணீதரன் said...

/* எல்லா கட்டுரைகளிலும் ஜாதியை பற்றி பேசுவார் . ஊர்ல ஆயிரம் பிரச்ன்னை இருந்தாலும் இவங்க பார்பனர் பூணுல் அணிவது */

உங்களுக்கு சாதி என்றால் என்ன? பார்ப்பனியம் என்றால் என்ன? என்றே புரியவில்லையே தோழரே..என்ன பூணூல் பற்று எதனையும் மறைக்க சொல்லும்... இல்ல புத்தி இல்லாமல் பண்ணிவிடும் என்பதற்கு நீங்களே ஒரு நல்ல உதாரணம்.

நிறைய பார்பனர்களே (நம்மவர்களும் சேர்த்துதான்) என்ன சொல்லுகிறார்கள் என்றால் இவ்வளவு உயர் சாதியினர் இருக்கும் போது பார்பனர்களை மட்டும் சாடுவது ...பார்ப்பனர்களின் மேலுள்ள வெறுப்பையே காண்பிக்கிறது என்று கூறுகிறார்கள். சில பார்ப்பனர்கள் இந்த சூத்திரத்தை திராவிடர் இனத்தை ஏமாற்ற ஒரு வார்த்தை சாலமாக பயன்படுத்திகொள்கிறார்கள். அந்த காலத்தில் நேரடியாக எதிர்த்தார்கள் இன்று அதற்க்கு வாய்ப்பில்லாமல் போனதும் மறைமுகமாக எதிர்கிறார்கள் இந்த பார்பனர்கள். ஆனால் பார்ப்பனீயம் இன்னும் ஒழிந்தபாடில்லை. அதனை வேரறுக்க வேண்டிய அவசியம் இன்னும் நமக்கு உள்ளது.

முதலில் பார்ப்பான் என்பவன் தன்னை தனியாக தனி இனமாக தான் அடையாள படுத்திக்கொள்கிறான். மற்ற உயர் சாதியினர் எனப்படுபவர் அனைவரும் திராவிடர்களே.....என்றாவது பார்ப்பான் தன்னை திராவிடன் என்று சொல்லி கொண்டதுண்டா? ஏன் இன்றைக்காவது சொல்லுவனா? நாங்களும் தமிழன், பார்ப்பான்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டது என்று கூறும் பார்ப்பனர்கள், திராவிடர் என்று ஒப்புக்கொள்ள தயாரா? .

ஏன் மற்ற உயர் வகுப்பினர் என்று கூறப்படுபவர்கள் எல்லோருமே வயலில் இறங்கி உழுகிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்,கல் உடைகிறார்கள்,சாரம் கட்டுகிறார்கள்....மற்றும் நடைபாதை வியாபாரிகளாக கூட இருக்கிறார்கள்.....ஆனால் இதில் ஏதாவது ஒன்றாவது பார்ப்பான் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?. இன்றும் நம் வீட்டு பிள்ளைகள் தான் பெரிய உணவங்களில் சுத்தம் செய்ய,பாத்திரம் பெருக்க என்று வேலை பார்கிறார்கள் ...நீங்கள் சென்ற எந்த உணவகத்திலாவது பார்ப்பான் வீட்டு பிள்ளைகள் இந்த வேலைகள் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?

பார்ப்பானில் ஏழை பார்ப்பானாக இருக்கும் அவர்களுக்கு இட ஒதிக்கீடு சலுகை இருப்பதால் படிக்க முடியவில்லை என்று கிருமிலேயரை ஆதரிக்கும் பார்ப்பன அடிவருடிகளே.....ஏழை பார்ப்பான் நடை பாதை வியாபாரி ஆவானா? சாரம் கட்டுவானா? கல்லு உடைப்பானா? உணவகத்தில் சுத்தம் செய்யும் வேலை பார்ப்பானா? ஏழையாக இருந்தால் அவர்கள் வறுமையை போக்கிக்கொள்ள இந்த வேலை பார்க்க வேண்டியது தானே? நாமும் நம் வீட்டு பிள்ளைகளும் எவளவு நாளாக இந்த வேலை பார்த்தோம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த இட ஒதிக்கீடு மட்டும் நமக்கு இல்லாமல் இருந்தால் இப்பொழுது ஒரு சில உயர் பதவியில் இருக்கும் பார்ப்பனரல்லதோர் கொஞ்சமும் முன்னேறி மேலே வந்து இருக்க முடியுமா? இந்த இடஒதிக்கீடு வந்து பார்ப்பான் பாதிக்கப்பட்டான் என்று கூறுபவர்களே ...அப்படி பாதிக்கப்பட்டு இருந்தால் அதனால் பாதிக்கப்பட்டு கல்லுடைக்கும் பார்ப்பானை, செருப்பு தைக்கும் பார்ப்பானை, மலக்கழிவு அல்லும் பார்ப்பானை,நடை பாதை வியபாரியாக இருக்கும் பார்ப்பானை,சலவை தொழிலாளியாக இருக்கும் பார்ப்பானை காண்பியுங்கள் .....நாங்கள் பார்ப்பனிய எதிர்ப்பை விட்டுவிடுகிறோம்.....

பார்ப்பனர்கள் "மற்ற உயர்சாதி" என்ற வார்த்தை சாலத்தை கூறியதும் நம்பி ஏமாறும் மரமண்டைகளே! உங்களுக்காக அதனையும் விளக்குகிறேன் கேளுங்கள்.....மற்ற உயர் வகுபினரை கண்டிக்கவில்லை என்று கூறும் இவர்கள் .....எங்கே பிராமணன்? என்று தேடுகிறார்களே ...மற்ற உயர் குலம் என்று பார்ப்பனர்களால் கூறப்படுபவர்கள் யாரும் எங்கே முதலியார்? எங்கே செட்டியார்? என்றா தேடுகிறார்கள்...வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்று தொடர் எழுதினார்களே .... மற்ற உயர் குலம் என்று பார்ப்பனர்களால் கூறப்படுபவர்கள் யாரும் வெறுக்கத்தக்கதா முதலியாரியம்? வெறுக்கத்தக்கதா செட்டியாரியம்? வெறுக்கத்தக்கதா நாயுடுவியம்? என்றா எழுதினார்கள்..... இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் ஆரியம்-பிராமணன்-பார்ப்பான் என்பவன் தனி ஒரு இனம் என்று....மற்ற அனைவரும் திராவிடரே...திராவிடர்களை ஏமாற்றவே இந்த வேடம் போடுகிறார்கள்.

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

தோழரே பெரியார் சொன்னது எந்த அரசியலையும் மனதில் கொண்டு அல்ல.. நானும் முத்துகுமாரை போல பெரியார் என்ன கிழித்தார்?? என்று தான் எண்ணி கொண்டு இருதேன் .. ஆனால் தற்போது பெரியார் மூட நம்பிகையையும், சதி பெயரை சொல்லி இருண்டு கிடந்த இருளையும் கிழித்தார் !! என்பதை புரிது கொண்டேன்

Muthukumara Rajan said...

/*
அய்யா உங்களுக்கு "உண்மை" ன்னு ஒரு மாத இதழ் இருப்பதே தெரியமே வந்து என்னிடம் விவாதம் பண்ணிநீர்கள்.....நீங்க எங்க பெரியாரை பற்றி தெரிந்துகொள்வது......

நீங்க பெரியாரை புரிஞ்சுகிட்டா ஏன் பூணூல புடிச்சிகிட்டு அலையை போறிங்க....உங்கள் நிலைமை பரிதாபம்.....எனக்கு வருத்தம் நீங்க நுனிப்புல் மேய்ந்துவிட்டு வந்து என்னிடம் விவாதம் பண்ணுவதுதான்...எனக்கும் அதே வருத்தம் தான்... பெரியார் சொன்னது சரியாய் தப்பா என பகுத்தறியும் திறன் இல்லாமல் இருப்பது தான் என்னக்கு வருத்தமே...கொஞ்சம் பெரியாரியலை படிங்க......
*/

எனது பழைய பதிலை இங்க மறுபடியும் சொல்கிறேன் ,
-------
உண்மை அந்த திராவிட கழக இதழ் தான அது . பல வாரம் வடிவேலு காமெடி குறுந்தகடு இல்லை என்றால் அந்த புத்தகம் தான் வாங்குவேன் . அத விடுங்க . இதழ்களில் வந்து எல்லாம் உண்மை என தான் உங்க திராவிட கழக பகுத்தறிவு அம சொல்லுதா .
தமிழா ஆதாரம் என்ன என்பதை அறியவும் . உங்களுக்கு பகுத்தறிவு தான் இல்லை என நினைத்தேன் தமிழறிவும் இல்லையா
-----
என்னக்கு தெரிந்த உண்மை இதழ் வீரமணி காலத்தில் உள்ள உண்மை இதழ். பெரியார் காலத்து குடியரசு படிச்சு இருக்கேன்.
பெரியாரின் மறுபக்கமும் படிச்சு இருக்கேன் .

/*
நிறைய பார்பனர்களே (நம்மவர்களும் சேர்த்துதான்) என்ன சொல்லுகிறார்கள் என்றால் இவ்வளவு உயர் சாதியினர் இருக்கும் போது பார்பனர்களை மட்டும் சாடுவது ...பார்ப்பனர்களின் மேலுள்ள வெறுப்பையே காண்பிக்கிறது என்று கூறுகிறார்கள்.
*/

இதுக்கு வாய்ஜாலம் தான் பதிலா

/*
முதலில் பார்ப்பான் என்பவன் தன்னை தனியாக தனி இனமாக தான் அடையாள படுத்திக்கொள்கிறான். மற்ற உயர் சாதியினர் எனப்படுபவர் அனைவரும் திராவிடர்களே.....என்றாவது பார்ப்பான் தன்னை திராவிடன் என்று சொல்லி கொண்டதுண்டா? ஏன் இன்றைக்காவது சொல்லுவனா? நாங்களும் தமிழன், பார்ப்பான்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டது என்று கூறும் பார்ப்பனர்கள், திராவிடர் என்று ஒப்புக்கொள்ள தயாரா? .
*/

இங்க தானே நண்பா ஒத்து கொள்ளவில்லை . நீங்கதான் அவர்களை ஆரியர் என கூறி ஒதுக்கியது

/*ஏன் மற்ற உயர் வகுப்பினர் என்று கூறப்படுபவர்கள் எல்லோருமே வயலில் இறங்கி உழுகிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்,கல் உடைகிறார்கள்,சாரம் கட்டுகிறார்கள்....மற்றும் நடைபாதை வியாபாரிகளாக கூட இருக்கிறார்கள்.....ஆனால் இதில் ஏதாவது ஒன்றாவது பார்ப்பான் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?. இன்றும் நம் வீட்டு பிள்ளைகள் தான் பெரிய உணவங்களில் சுத்தம் செய்ய,பாத்திரம் பெருக்க என்று வேலை பார்கிறார்கள் ...நீங்கள் சென்ற எந்த உணவகத்திலாவது பார்ப்பான் வீட்டு பிள்ளைகள் இந்த வேலைகள் செய்து பார்த்ததுண்டா? பேதம் ஒழிந்துவிட்டது என்று கூறுபவர்களே?
*/

சைவ பிள்ளைமார் , முதலியார் எல்லாம் வயலால் போய் உளுறாங்க,உடைகிறார்கள்,சாரம் கட்டுகிறார்கள் என்ன நண்பா . யாராவது உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் .நடைபாதை வியாபாரிகளாக நான் பல பார்பனர்களை பார்த்து இருக்கிறான் நண்பா .. .

நீங்க பார்த்தது இல்லனா இல்லை என அர்த்தமா .. எனக்கு தெரிந்த நண்பரே இருக்கிறார் நண்பா . இதுல ஜாதியும் கிடையாது எந்த ஜாதியிலும் பார்க்கலாம் .. இது பிரச்சனை அறுபது வில்லுக்காடு பொருளாதரத்தை அடிப்படையாக கொண்டது .

/*
பார்ப்பானில் ஏழை பார்ப்பானாக இருக்கும் அவர்களுக்கு இட ஒதிக்கீடு சலுகை இருப்பதால் படிக்க முடியவில்லை என்று கிருமிலேயரை ஆதரிக்கும் பார்ப்பன அடிவருடிகளே.....ஏழை பார்ப்பான் நடை பாதை வியாபாரி ஆவானா? சாரம் கட்டுவானா? கல்லு உடைப்பானா? உணவகத்தில் சுத்தம் செய்யும் வேலை பார்ப்பானா? ஏழையாக இருந்தால் அவர்கள் வறுமையை போக்கிக்கொள்ள இந்த வேலை பார்க்க வேண்டியது தானே?
*/

பணம் இல்லனா நல்ல படிக்குற மாணவன் கூட படிப்பை விட்டு வேலைக்குதான் போகணும் . இல்லனா செத்துபோகனும் . இல்ல நண்பா
பேசாம ஏழையாக இருந்தால் கொன்று விடுங்கள்.

எல்லா பார்பனர்களும் உயர் பதவியில் தான் இருக்கிர்களா பார்பனர் எல்லாம் வசதி படைத்தவர்களா தான் இருகிறார்களா

/*எங்கே பிராமணன்? */
இந்த தொடர்ரை பார்த்து இருந்தால் ( திறந்த மனதுடன் ) இங்கு பல ப்ளொக்ஸ் குறைந்து இருக்கும் .
இந்த தொடரே உங்களால் தான் உருவானது உங்களின் முந்தைய பதிவுகள் பலவற்றிக்கு இந்த தொடர் பதில் சொல்லி இருக்கிறது


தமிழுடன்
முத்துக்குமார்

பரணீதரன் said...

/* எல்லா பார்பனர்களும் உயர் பதவியில் தான் இருக்கிர்களா பார்பனர் எல்லாம் வசதி படைத்தவர்களா தான் இருகிறார்களா */

ஆம் திராவிடர் இயக்கம் தோன்ற வில்லை என்றால் ஆச்சாரியார் காலம் போல எல்லாம் அவாள் மயமே...நாடே நன்கனல்லூரகவும் , மயிலாபூரகவும்,ஸ்ரிரங்கமாகவும் இருந்து இருக்கும் இன்னும்......3 % இருக்கும் பார்ப்பனியம் அனைத்தையும் அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்..... நாங்கள் என்ன அகிரகரம் மட்டுமா இருக்கவேண்டாம் என்று சொல்லுகிறோம்...சேரியும் வேண்டாம் என்று தானே சொல்லுகிறோம்.......பார்ப்பனியத்தின் கோட்டம் அடங்கும் வரை ....ஓயாது திராவிடர் இயக்க பணி...

பரணீதரன் said...

/* சைவ பிள்ளைமார் , முதலியார் எல்லாம் வயலால் போய் உளுறாங்க,உடைகிறார்கள்,சாரம் கட்டுகிறார்கள் என்ன நண்பா . யாராவது உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் .நடைபாதை வியாபாரிகளாக நான் பல பார்பனர்களை பார்த்து இருக்கிறான் நண்பா .. .*/

இந்த வடகலை தென்கலை வேலை எல்லாம் வேண்டாம்...உங்கள் கோயபல்ஸ் வேலையே உங்களுடன் வைத்து கொள்ளுங்கள்....எந்த பார்ப்பானும் வயல் வரப்பில் கூட நடந்து கிடையாது அது கோவில் நிலமாக இருந்தால் கூட

பரணீதரன் said...

/*இந்த தொடர்ரை பார்த்து இருந்தால் ( திறந்த மனதுடன் ) இங்கு பல ப்ளொக்ஸ் குறைந்து இருக்கும் .
இந்த தொடரே உங்களால் தான் உருவானது உங்களின் முந்தைய பதிவுகள் பலவற்றிக்கு இந்த தொடர் பதில் சொல்லி இருக்கிறது */
நீங்கள் ஆசிரியர் வீரமணி எழுதிய வேருக்கதக்கதே பார்ப்பனியம் என்ற நூலினை படித்து இருந்தால் பார்ப்பனியத்தின் விஷம் என்ன என்று தெரிந்திருக்கும்...இப்படி நீங்கள் எழுதுவதும் குறைந்தும் இருக்கும்....

Muthukumara Rajan said...

*
ஆம் திராவிடர் இயக்கம் தோன்ற வில்லை என்றால் ஆச்சாரியார் காலம் போல எல்லாம் அவாள் மயமே...நாடே நன்கனல்லூரகவும் , மயிலாபூரகவும்,ஸ்ரிரங்கமாகவும் இருந்து இருக்கும் இன்னும்......3 % இருக்கும் பார்ப்பனியம் அனைத்தையும் அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்..... நாங்கள் என்ன அகிரகரம் மட்டுமா இருக்கவேண்டாம் என்று சொல்லுகிறோம்...சேரியும் வேண்டாம் என்று தானே சொல்லுகிறோம்.......பார்ப்பனியத்தின் கோட்டம் அடங்கும் வரை ....ஓயாது திராவிடர் இயக்க பணி...
*/

யாரு சேரி வேணும் சொன்னது . உங்க திராவிட கழக குழுமத்தில் இருக்கும் ஆட்சி தென் இருக்கிறது ஏன் மாறவில்லை என சிந்தியுங்கள் . சரி தமிழ்நாட்ல உங்க திராவிட இயக்கம் செய்தது . மற்ற மாநிலத்தில் ............

/*
இந்த வடகலை தென்கலை வேலை எல்லாம் வேண்டாம்...உங்கள் கோயபல்ஸ் வேலையே உங்களுடன் வைத்து கொள்ளுங்கள்....எந்த பார்ப்பானும் வயல் வரப்பில் கூட நடந்து கிடையாது அது கோவில் நிலமாக இருந்தால் கூட
*/

நீங்க தானே நண்பா உயர் ஜாதில பண்ணலன்னு சொன்னிங்க .. விளக்கம் சொன்னா கோயபல்ஸ் வேலை சொல்லுரிங்க

/*
நீங்கள் ஆசிரியர் வீரமணி எழுதிய வேருக்கதக்கதே பார்ப்பனியம் என்ற நூலினை படித்து இருந்தால் பார்ப்பனியத்தின் விஷம் என்ன என்று தெரிந்திருக்கும்...இப்படி நீங்கள் எழுதுவதும் குறைந்தும் இருக்கும்*/

எதாவது பெரியார் புத்தகம் இருந்தா சொல்லுங்க .. வீரமணி ஒரு காமெடிபிசு அவர் புத்தகம் எல்லாம் படிச்சு ஏன் நேரத்தை விண்ணடிக்க விரும்பவில்லை

பரணீதரன் said...

/*யாரு சேரி வேணும் சொன்னது . உங்க திராவிட கழக குழுமத்தில் இருக்கும் ஆட்சி தென் இருக்கிறது ஏன் மாறவில்லை என சிந்தியுங்கள் . சரி தமிழ்நாட்ல உங்க திராவிட இயக்கம் செய்தது . மற்ற மாநிலத்தில் ............*/

பார்ப்பனியத்தின் சூழ்ச்சியே சூத்திரன் பட்டமும், சேரியும், அகிரகாரங்களும்...அதனை போக்கத்தான் இவளவு பாடு...இன்னும் உங்களை போன்ற பூநூல்கள் அதற்க்கு தடையே....

மற்ற மாநில வல்ளளவு தான் தெரியுதே....இன்னும் சாதி பெற முன்னாடி போட்டு திரியுற வக்கனை....எவளவு உயர் பதவி போனாலும் முன்னாடி சாதி பெற போட்டுகிறது மற்ற எல்லா மாநிலத்திலும் இன்னும் உள்ளது. திராவிட இயக்கம் அங்கு இல்லை என்பதை நன்றாக காண்பிக்கிறது...இது ஒரு உதாரணம் ..இன்னும் நிறைய இருக்கு...பூணூல் மோகம் என்ன என்ன பேச சொல்லுது முத்துகுமார்...பாவாம் நீங்கள்...

/*நீங்க தானே நண்பா உயர் ஜாதில பண்ணலன்னு சொன்னிங்க .. விளக்கம் சொன்னா கோயபல்ஸ் வேலை சொல்லுரிங்க */

விளக்கம் சொன்னால் தப்பில்லை ....சும்மா ஏதோ சொல்லவேண்டும் என்று பார்ப்பான் உழுகிறான் என்றால் வாயால் சிரிக்க முடிய வில்லை.......உங்கள் இனப்பற்று பலே பலே

/*எதாவது பெரியார் புத்தகம் இருந்தா சொல்லுங்க .. வீரமணி ஒரு காமெடிபிசு அவர் புத்தகம் எல்லாம் படிச்சு ஏன் நேரத்தை விண்ணடிக்க விரும்பவில்லை */

பார்பனர்களே ஒரு வெட்கம் கெட்ட நகைச்சுவை ஆளர்கள் என்பதற்கு சோ மற்றும் ஜெயந்திரன் போன்றவர்கள் போதுமே.........சோவை விட ஒரு நகைச்சுவை ஆள் ஒருவர் உண்டா? (படத்திலும் சரி துக்ளக்கில் எழுதுவதிலும் சரி...)..... இப்படி ஒரு கூட்டத்தில் இருந்து கொண்டு ஆசிரியர் பற்றி பேச எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை.........(பெரியாரும் அண்ணாவும் ஆரியத்தின் கொட்டத்தை அடக்க எழுதி புத்தகம் ஏராளம் ஏராளம்....) பெரியார் எழுதிய நூல் சொன்னால் மட்டும் பூணூல்கள் ஒற்றுகொல்லுமோ? போகாத ஊருக்கு வழி தேடுவது தான் பார்பனியம்? இதில் நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?

நானே உங்களோட விவாதம் பண்ணி கடந்த 4 நாட்களா ஏன் நேரத்தை வீனடித்துகொண்டிருக்கிரேனே? என்ன செய்ய?....சரியான காமெடி பீசு சோ வின் எங்கே பிராமணன்? பார்க்கும் கூட்டத்திருக்கு பகுத்தறிவு என்றால் நேரத்தை வீனடிப்பதுதான்...போங்க போயி பூஜை புனஸ்காரம் இருந்த தேவநாதன், ஜெயந்திரனோடு சேர்ந்து நேரத்தை செலவிடுங்கள்........

ஒசை said...

முத்துகுமார் அவர்களே, பார்ப்பான் விஷயத்தை தவிர்த்து, மற்ற அம்சங்களில் பகுத்தறிவு என்பது எத்தனை தூரம் பகுத்தறிவுடன் செயல் படுகிறது என்று பாருங்கள். நிறைய முரண்பாடுகள். அப்படி அவர்கள் முரண்படும் விஷயங்களை பகுத்தறிவுடன் நீங்கள் கேள்வி கேளுங்கள். அப்படி தான் நான் கேட்கிறேன். அவர்களால் பதில் சொல்ல இயலாது. காரணம், போலி சாமியார்கள் போல், இவர்கள் போலி பகுத்தறிவாளர்கள்.

பரணீதரன் said...

/*நிறைய முரண்பாடுகள். அப்படி அவர்கள் முரண்படும் விஷயங்களை பகுத்தறிவுடன் நீங்கள் கேள்வி கேளுங்கள்*/

அய்யா ஓசை, என்ன நிறைய முரண்பாடுகள்?......மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்று சொல்லாமல்....தெளிவாக முரண் பற்றி பேசுங்கள்.........போலி பகுத்தறிவு ஒருவேளை உங்கள் அனுபவமோ? நாங்கள் எங்கள் கொள்கையில் சரியாக செல்வதால் தான்..பார்பனியம் இப்படி துடிக்கிறது பார்த்தீர்களா முத்துக்குமாரை? ஆட்டம் போடுறார்.....

Muthukumara Rajan said...

/*
மற்ற மாநில வல்ளளவு தான் தெரியுதே....இன்னும் சாதி பெற முன்னாடி போட்டு திரியுற வக்கனை....எவளவு உயர் பதவி போனாலும் முன்னாடி சாதி பெற போட்டுகிறது மற்ற எல்லா மாநிலத்திலும் இன்னும் உள்ளது. திராவிட இயக்கம் அங்கு இல்லை என்பதை நன்றாக காண்பிக்கிறது...இது ஒரு உதாரணம் ..இன்னும் நிறைய இருக்கு...பூணூல் மோகம் என்ன என்ன பேச சொல்லுது முத்துகுமார்...பாவாம் நீங்கள்...
*/
என்ன நண்பா நம்ப ஓருல யாரு ஜாதி பெயரை தன பெர்யருக்கு பின்னல் போடவில்லையா ..
/*விளக்கம் சொன்னால் தப்பில்லை ....சும்மா ஏதோ சொல்லவேண்டும் என்று பார்ப்பான் உழுகிறான் என்றால் வாயால் சிரிக்க முடிய வில்லை.......உங்கள் இனப்பற்று பலே பலே*/

இபப்டி பேசுறது தான் திராவிட பகுத்தறிவு போல

/*பார்பனர்களே ஒரு வெட்கம் கெட்ட நகைச்சுவை ஆளர்கள் என்பதற்கு சோ மற்றும் ஜெயந்திரன் போன்றவர்கள் போதுமே.........*/

இது என்ன கருணாநிதி விளக்கம் மாதிரி இருக்கு ... சோ மற்றும் ஜெயந்திரன் காமெடி ஆளர்கள் மானமிகு?????????????
வீரமணி காமெடி ஆள்தான் என்ன நண்பா .. நான் ஒத்து கொள்கிறேன் சோ மற்றும் ஜெயந்திரன் காமெடி ஆளர்கள் தான் .. ஆப்படின வீரமணி காமெடி ஆள் என ஒத்து கொள்கிறேகளா

/* நானே உங்களோட விவாதம் பண்ணி கடந்த 4 நாட்களா ஏன் நேரத்தை வீனடித்துகொண்டிருக்கிரேனே?*/

என்ன பண்ணுறது புலி வால புடிச்சாச்சு எப்படி விடுறது .

தமிழுடன்
முத்துக்குமார்

Muthukumara Rajan said...

ஓசை இங்க ரொம்ப சரி .. இந்த பரப்பான விஷயத்திலும் இவங்க போலி என சொல்லவா இந்த பின்னூட்டம் எல்லாம்

தமிழுடன்
முத்துக்குமார்

பரணீதரன் said...

/* நான் ஒத்து கொள்கிறேன் சோ மற்றும் ஜெயந்திரன் காமெடி ஆளர்கள் தான் .. ஆப்படின வீரமணி காமெடி ஆள் என ஒத்து கொள்கிறேகளா */

ஒழுக்கம் கெட்டவர்களை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் தோழா.......ஒப்புகொண்டமைக்கு நன்றி........முதலில் அவர்களை ஆசிரியருடன் ஒப்பீட தகுதி அற்றவர்கள்..................விளக்கமே கொடுக்காமல் ஒப்புகொல்கீர்களா என்று சோவின் பூணூல் பாணியிலேயே கேள்வி கேட்கீர்களே....நீங்களே ஒரு காமெடி பீசுதான்....

பரணீதரன் said...

/* என்ன பண்ணுறது புலி வால புடிச்சாச்சு எப்படி விடுறது . */

நேரம் இல்லை என்கீர்கள்...அதற்க்கு நான் பதில் கொடுத்தல் புலி வால், புண்ணாக்கு வால் என்று பதில் கூறுவது என்னே அருமை....

பரணீதரன் said...

/* இபப்டி பேசுறது தான் திராவிட பகுத்தறிவு போல */

பதில் கூற இயலவில்லை என்றால் ஒரே வார்த்தை இதுதான்..தங்களிடம் இருந்து....தயவு செய்து திராவிடர் கழக என்று சொல்லுங்கள்.......எத்துனை முறை சொன்னாலும் புரியாதோ?

பரணீதரன் said...

/*ஓசை இங்க ரொம்ப சரி .. இந்த பரப்பான விஷயத்திலும் இவங்க போலி என சொல்லவா இந்த பின்னூட்டம் எல்லாம் */

போலின்ன ஏன் முத்துகுமார் நீங்க குதிக்கணும்? பார்பனிய வேரருப்பை கண்டு இப்படி குதி ஆட்டம் போட்டுகொண்டு ....போலி என்பது உங்கள் போலித்தனத்தை காண்பிக்கிறது...

Muthukumara Rajan said...

/*முதலில் அவர்களை ஆசிரியருடன் ஒப்பீட தகுதி அற்றவர்கள் */

மறதி அதிகம் ஆகிவிட்டது என எண்ணுகிறன் . ஒப்பிட்டது நான் இல்லை நீங்கள் தான்.. வீரமணி பற்றி பேசும் போது சோவை இழுத்தது நானா இல்லை நீங்களா

/* பதில் கூற இயலவில்லை என்றால் ஒரே வார்த்தை இதுதான்..தங்களிடம் இருந்து....*/

நீங்க பூணுல் பாசம் , பரப்பான புரட்டு என் சொல்வது போல என்ன நண்பா .

/* தயவு செய்து திராவிடர் கழக என்று சொல்லுங்கள்.......எத்துனை முறை சொன்னாலும் புரியாதோ? */

விளக்கம் அளித்த பதிலைத்தான் தங்கள் வெளியிடவில்லையே என்ன செய்வது ..

/* போலின்ன ஏன் முத்துகுமார் நீங்க குதிக்கணும்? பார்பனிய வேரருப்பை கண்டு இப்படி குதி ஆட்டம் போட்டுகொண்டு ....போலி என்பது உங்கள் போலித்தனத்தை காண்பிக்கிறது... */

சிரிப்பு சிரிப்பா வருது நண்பா .. என்ன ஒரு பதில்

தமிழுடன்
முத்துக்குமார்

பரணீதரன் said...

/* ஒப்பிட்டது நான் இல்லை நீங்கள் தான்.. வீரமணி பற்றி பேசும் போது சோவை இழுத்தது நானா இல்லை நீங்களா */

ஒப்பீடுக்கும் உவமைக்கும் வேறுபாடே தெரியவில்லையே.....என்ன செய்ய....இதில் தமிழுடன் தமிழுடன் என்று பிதற்றல்....ஐயோ பாவம்...பதிலுக்கு பதில் சொல்ல நீங்கள் படும் பாடு....

பரணீதரன் said...

/*விளக்கம் அளித்த பதிலைத்தான் தங்கள் வெளியிடவில்லையே என்ன செய்வது ..*/

மன்னிக்கவும் தோழரே.....அப்படி ஏதும் நான் வெளியிடாமல் இருந்தால் மீண்டும் பதிவு செய்யுங்கள்....நான் வெளியிடுகிறேன்.........சில பின்னூட்டம் sapam ஆகி அது தெரியாமல் போய்விடுகிறது...


/*சிரிப்பு சிரிப்பா வருது நண்பா .. என்ன ஒரு பதில் */

பதில் வரலேன்னா அப்படித்தான் தோணும் தோழர்...முயற்சி பண்ணுக......

Muthukumara Rajan said...

sorry i need to deliver my project this week i will reply to your questions next week .

i am not that good in tamil typing so typing it in English for now
sorry for that too

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]