Tuesday, February 23, 2010
பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தினால்.....
ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிமிஷினில் ரமணர் நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும், காமிராகொண்டு கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு அநித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தினால், கல் உடைக்கும் கருவியைக்கொண்டு எலியைச் கொல்லக் கிளம்பினால் என்ன எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு, புது வாழ்வுக்கு வழி செய்ய ஏற்பட்டிருக்கும் அந்த புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது? என்ன கூறுவது?
(அறிஞர் அண்ணா கட்டுரையில் இருந்து.... திராவிடநாடு 21.12.1947)
(அறிஞர் அண்ணா கட்டுரையில் இருந்து.... திராவிடநாடு 21.12.1947)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பெரியார் சொன்னார்ன்னு ப்ளோகில் எழுதுவதும் என்பதை முதல் வரியில் விட்டுவிடீர்கள் .
ஓ !!!!!!!!!!!!!!!இது மீள் பதிவுள்ள அப்ப சரி - நீங்க எழுதுனா இதையும் சேத்துக்கோங்க
Post a Comment