வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 18, 2011

தினமல(ம்)ர் கருமாதி பத்திரிக்கையின் வீண்வம்பு?

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: ஊழலை ஒழிக்க நம் நாட்டில் திடீர் அவதாரங்களும், "டூப்ளிகேட்' மகாத்மாக்களும், புதிய கோடீஸ்வரர்களும், வருமானத்தில் பகுதியை கணக்கில் காட்டாத கண்ணியவாதிகளும், திடீரென, தேர்தலில் நிற்காமலேயே பார்லிமென்ட் சட்ட வரைவைத் தயாரிக்கும் குழு உறுப்பினர்களாகி விட்டனர்.

டவுட் தனபாலு: அறக்கட்டளையைப் பாதுகாக்க எல்லா தகிடுதத்தமும் பண்றவங்க... ஈ.வெ.ரா., புத்தகத்தைக் கூட அடுத்தவங்க பரப்ப அனுமதிக்காதவங்க, பகுத்தறிவு பேசிட்டே, மகன் காருக்கு ராசி நம்பர் வாங்குறவங்க எல்லாம் இருக்கும்போது, அந்த மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருக்கக் கூடாதா...?

இந்த தினமலம் டவுட்டு பார்ப்பானுக்கு திராவிடர் கழகத் தலைவர் அவர்களை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போலிருக்கு....சரி பரவாயில்ல......பார்பனர்களும் இப்படி அவா பத்திரிக்கையும் சேற்றைவாரி இறைத்தாலே நாம் சரியான வழியில் பீடு நடை போடுகிறோம் என்று ஒரு அளவற்ற மகிழ்ச்சி....சரி விசயத்து வரேன்....

அறக்கட்டளைய பாதுகாக்க என்ன தகிடு தத்தம் பண்ணினார் என்று விளக்கமா சொன்ன நன்னா இருக்குமே கருமாதி பத்திரிகை......அவா சங்கரமட அறக்கட்டளை போலவே நினைச்சுண்டு பேசுறா? ஜெயந்திரனுக்கும் அவர் தம்பி விஜேந்திரன் அவர்களும் பண்ணிய தகிடு தத்தம் அனைத்தும் "நானும் அவரும்" என்று சங்கரமடத்தில் ஜெயேந்திரனுக்கு வலதுகையாக இருந்த ரவிசுப்ரிமனியன் ...இந்த இரண்டு அயோக்கியர்களும் சங்கர மட மற்றும் அதன் அறக்கட்டளையை காப்பாற்ற என்ன என்ன தகிடு தத்தம் பண்ணினார்கள் என்று புட்டு புட்டு வைத்துள்ளார்........இது தினமலம் கருமாதி பத்திரிக்கைக்கு தெரியாத என்ன? எங்கே நீங்கள் வெளியிடுங்கள் திராவிடர் கழக தலைவர் என்ன தகிடு தத்தம் பண்ணினார் என்று? அயோக்கிய பொய்யர்கள்.....இப்படி பொய் சொல்லிதானே இந்த நாட்டு மக்களையே தங்கள் அடிமையா வைத்து இருந்தீர்கள்...இனி நடக்காது....

அப்புறம் ஈ.வே.ரா புத்தகத்தை அடுத்தவங்க வெளியிட விடாம தடுக்குரான்கலாம்...அடே அப்பா இந்த பார்ப்பானுக்கு என்ன கவலை...சொல்லும் போதே பெரியார் என்று கூட உச்சரிக்க முடியல இந்த அயோக்கியருக்கு.....இதுல அய்யாவின் நூல்கள் அடுந்தவங்கள் வெளியிடல என்று அப்படியே கவலை......முதல்ல டவுட்டு பார்ப்பானே நீங்கள் பெரியார் என்று உச்சரியுங்கள் பிறகு வாரும் புத்தி சொல்ல.....பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத தினமலம் கருமாதி பத்திரிகை அய்யாவின் நூல்கள் பற்றி கவலை படுவது வாயல சிரிக்க முடியலிங்கோ......

சரி அடுத்து செம காமெடி......பகுத்தறிவு பேசிட்டே, மகன் காருக்கு ராசி நம்பர் வான்குரான்கலாம்...யார்? அத சொல்லவே பயப்படுற அயோக்கிய டவுட்டு பார்ப்பான் இந்த பேச்சு முழு பொய் என்று நிருபணமாகிறது......சரி அப்படி வாங்கி இருந்தா அதனை பற்றி விபரம் சொல்லு? ..இப்படித்தானே பெண்கள் மாநாட்டில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி தானே முன் உதாரணமாக பெயர் முன் மீ.கி.வீரமணி என்று தன் பெயரின் முன்னால் தன் தாயாரின் பெயரை சேர்த்ததற்கு ஒரு இட்டு கட்டி பொய்யை அவிழ்த்து விட்டு தன் கற்பனை குதிரையில் அவர் ஜோதிடம் பார்த்தார் என்று சொன்னியே நினைவு இருக்க? அப்புறம் ஆசிரியர் தான் இனி போடுவதில்லை ....இப்போ என்ன பண்ணுவே என்று கேட்டாரே? அதற்க்கு இதுவரை நீ பதில் சொன்னியா?....வெட்கம் கேட்ட மலமே...வேண்டாம் மோதல்.....ஆசிரியர் வீரமணி என்றும் வெல்வார்.....No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]