வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, June 07, 2011

அன்றைய தினமணி தலையங்கம் தலைமைச் செயலக வாளாகத்தை பார்த்து.....இப்பொழுது?


மேலே இணைத்துள்ள படத்தை மேல் கிளிக் செய்து படிக்கவும், அது தினமணி தலையங்கம், 15.03.2010 அன்றைய முதல்வர் கருணாநிதியை பாராட்டியும், சட்ட மேலவை முதல்வர் கொண்டு வரவேண்டும் என்று தீட்டியது......இன்று அதன் நிலைப்பாடு என்ன? வாய் மூடி மௌனியாய் இருப்பது தான் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையோ? பொது பத்திரிகை என்று சொல்லிகொள்ளும் தினமணி வண்டவாளம்.....ஆர்.எஸ்.எஸ் வைத்தியநாதன் அவா தர்மமும் இப்பொழுது தமிழர்களாகிய உங்களுக்கு வெளிச்சம்.....


இது சட்ட மேலவை முதல்வர் கலைஞர் பற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டு பூரித்து வெளியிட்ட செய்தி......இந்த யோகிதையும் தெரிந்துகொள்ளுங்கள்....ஆட்சி மாற்றம் வரும் போகும்....தமிழர்களுக்கு மக்களுக்கு என்று தன்னை பீற்றி கொள்ளும் தினமணிகள் இப்பொழுது எந்த தலையங்கம் தீட்டப்போகிரார்கள்?....அவா இனஉணர்வு என்று இப்பொழுதாவது இந்த தினமணிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் தமிழர்களே....


3 comments:

நம்பி said...

இதையெல்லாம் எண்ணிப்பார்க்கின்றவர்களா? அவர்கள்? தன்னுடைய சுயநலத்திற்காக மக்களின் வாக்குரிமையை தவறாகப் பயன்படுத்தி செயல்படும் நோக்கத்தை கொண்ட பெண்மணியிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? தமிழக மக்களின் மீது பற்று கொண்டவரா? இல்லை ஏழ்மையில் உழன்றவரா? இல்லை ஏழ்மை என்பது என்ன என்பதை உணர்ந்தவரா? அப்படி உண்ரந்தவராயிருந்தால் தன்னுடைய சுயநலத்திற்காக சிறுபிள்களும் செய்யத்தயங்குகின்ற, மட்டமான மனநிலையை கொண்டுள்ளவரான ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த நாட்டையும், இங்கு வாழ் மக்களையும் பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது மட்டும் நிஜம். அவர்களுக்கென்று ஒரு கொள்கையும் கிடையாது.

தினமணி சொன்னால் என்ன? எவர் சொன்னால் என்ன? என் வழி மக்கள் விரோத வழி அதை மட்டுமே பின்பற்றுவேன் என்று செயல்படுகிற பேர்வழி!

THAMILAN said...

Thinamani "nadunilamai" ithil maatru karuthu illai.
aatchiyaalarkalukku aatharavaga maarikondirukkum pathirikkai mathiyil thinamani nermaiyaanathe..

Erode senthil said...

தினமணிகள் இப்பொழுது எந்த தலையங்கம் தீட்டப்போகிரார்கள்?...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]