வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, October 01, 2010

காந்தியை கொன்ற பார்ப்பனியம்...பெரியாரின் தாடி மயிரை கூட தொட முடியாமல் போனது

உத்தமர் பாரிஸ்டர் பட்டம் பெற்றாரே ஒழிய இந்து மதம் எது,பார்ப்பனியம் எது,மதசார்பற்ற எது என்று புரியாமல் குழம்பி போயி இருந்தார் கடைசி வரை.....அந்த குழப்பத்தின் கடைசியில் அவர் பண்ணின ஒரே தப்பு சுதந்திர இந்தியாவிற்கு பிறகு கொஞ்சம் மத சார்பற்ற பாணியில் போக ஆரம்பிப்பதாக சொல்லி கொண்டு தான் வழக்கமா வாசிக்கும் பாடலில் "ஈஸ்வர அல்லா தேரே நாம்"......என்று உச்சரித்தார்.....நீ இனி தேரமாட்டாய் என்று ஆர்.எஸ்.எஸ் கோட்சே பார்ப்பான் முடிவு கட்டிவிட்டான்.... உத்தமர்,மகாத்மா என்பது எல்லாம் காந்தி பார்ப்பானையும் அவனின் மதத்தையும் ஓகோ, ஏகோ என்று பாராட்டி பார்ப்பானுக்கு ஆதரவாக இருக்கும் பொது  இவருக்கு பார்ப்பனர்கள் கொடுத்த பட்டம் தான்....பட்டம் எப்படி கொடுக்கப்பட்டதோ அதே போல அவர் உயிரும் எடுக்கப்பட்டது......

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்

இப்படியே சொல்லி கொண்டு இருந்திருந்தால் வெட்கம் கெட்ட பார்ப்பனர்கள் உயிருடன் விட்டிருப்பார்கள்.... எனவே பார்ப்பானை எதிர்த்ததால் எவரும் உயிருடன் இருக்க முடியாது. அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியாரிடம் அவர்கள் விஷமம் பலிக்கவில்லை. பெரியாரின் தடி பார்ப்பனர்களின் மண்டையில் இடி போல விழுந்து சிதறடிக்கப்பட்ட ஒரே இடம் தமிழகம். பெரியாரியத்தை இதுவரை நேராக மோதமுடியாது தவிப்பவர்கள். அதனால் தான் பெரியாரின் தொண்டர்கள் தர்க்க ரீதியாக கேள்விகனைகளையும் பார்ப்பனிய சிந்தனைகளை விவாதிக்கும் போது சில பார்ப்பன பரதேசிகள் அவர்கள் வலைதளத்தில் கூட பெயரில்லாமல் வந்து பேச ஆரம்பிப்பார்கள். இது மட்டும் அல்ல தமிழனே தூண்டி விட்டு மோத விடுவார்கள். ஆனால் என்ன செய்தும்  காந்தியம் போல பெரியாரியத்தை ஒழிக்க முடியவில்லை....ஏன் பார்ப்பனர்களால் பெரியாரின் தாடி மயிரை கூட தொட முடியவில்லை. 96 வயது வரை இருந்து தன் கொள்கை வெற்றிகளை கண்டு சென்றவர்.

சிலர் பார்ப்பான் செத்த பாம்பு என்கிறார்கள்....தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரயர் கி.வீரமணியின் அயராத பார்ப்பனிய வேரறுப்பின் காரணமாக பொட்டி பாம்பாக அடங்கி உள்ளார்கள்..அது எப்பொழுது வந்து தன் விசத்தை காந்தியின் மேல் கொட்டியது போல கொட்டும் என்று தெரியாது. அந்த பொட்டி பம்பை நசுக்க இன்று நம்மை போன்ற இளைங்கர்கள் ஆசிரியரின் கையை பலபடுத்த வேண்டும். வாருங்கள் திராவிடர் கழகம் நோக்கி..பெரியாரின் கொள்கை பரப்ப..
                                                                                                                                             

9 comments:

ஒசை said...

கி.வீரமணியின் அயராத பார்ப்பனிய வேரறுப்பின் காரணமாக பொட்டி பாம்பாக அடங்கி உள்ளார்கள்..


தனியொரு நபர் சொந்தம் கொண்டாடி மகிழ முடியாது இதற்கு, பெரியாரை தவிர.

பரணீதரன் said...

பெரியார் இல்லை என்றால் ஆசிரியர் ஏது? எனவே ஆசிரியர் கி.வீரமணியின் உழைப்பு என்றாலே பெரியாரின் உழைப்பு என்றுதான் அர்த்தம். இருவரையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை.

Unknown said...

1.காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை, பெரியாரால் முடியவில்லை!காந்தியின் முக்கியத்துவம், பெரியாருக்கு இல்லை!
2.திருமணத்திற்கு பின், சீடர்கள் விலகிச் சென்ற பின்,செத்த பாம்பாகி விட்டவரை, எத்தனை முறை அடிப்பது?
3. திருப்பூரில் போலீசை எரித்த, திராவிடக் கயவர்களால்,எந்த சங்பரிவார் தலைவரின், அருகில் செல்ல முடியாதது ஏன்?
காரணம், எந்த வன்முறையாளருக்கும், இளைத்தோரே இலக்கு!
4. பார்ப்பனர்கள் அடங்கி இருப்பது, வீரமணியால் எனில், அன்று ஒரு பார்ப்பன பெண்ணிடம் வீரமணி அடங்கி இருந்ததேன்? தன் மானத்தை அடகு வைத்துவிட்டு, அடிமையாய் திரிந்ததேன்? எந்த பலனை அடைந்தார்?
5. தலைவர் வீரமணி, பெரியார் அவருக்கு கற்றுக் கொடுத்த,முற்போக்கு எண்ணங்களையெல்லாம், பரப்புவதை விட்டுவிட்டு, பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே கொண்டுள்ளதால், வெகுஜனத்திடம் இருந்து, வெகு தூரம் சென்று விட்டார்.
6.தலைவர் வீரமணிக்கும், காஞ்சி சாமியாரைப் போல, ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டுமே , இன்று துதிபாடும் நிலை எற்பட்டுவிட்டது.!

மக்கள் சேவகன் said...

//காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை, பெரியாரால் முடியவில்லை!காந்தியின் முக்கியத்துவம், பெரியாருக்கு இல்லை!
//
எப்படி ஏற்படுத்த முடியும் அதான் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தை இந்த உலகமே காரி துப்புகிறதே.இன்றைக்கு கூட ஒரு செய்தி பி.ஜே.பி.யோடு கூட்டணியில் உள்ள நிதிஸ் குமார், மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வரவிடாமல் தடுத்து விட்டார் என்றும்,அவர் வந்தால் ஒட்டு பொய் விடும் என்று தினமணி செய்தி போட்டுள்ளது.

// திருமணத்திற்கு பின், சீடர்கள் விலகிச் சென்ற பின்,செத்த பாம்பாகி விட்டவரை, எத்தனை முறை அடிப்பது?//

பிறகு ஏன் இன்னும் செத்த பாம்பாகி விட்டவரின் சிலையை இன்னமும் எதற்கு இடிக்க வேண்டும்? அது என்ன செய்தது அவர்களை?

பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடுமா?
//திருமணத்திற்கு பின்//
news about periyar-maniyammai-marriage
clarification news video
========================= http://www.metacafe.com/watch/5277366/periyar_maniyammai_marriage/
===============================
//பார்ப்பனர்கள் அடங்கி இருப்பது, வீரமணியால் எனில், அன்று ஒரு பார்ப்பன பெண்ணிடம் வீரமணி அடங்கி இருந்ததேன்? தன் மானத்தை அடகு வைத்துவிட்டு, அடிமையாய் திரிந்ததேன்? எந்த பலனை அடைந்தார்?
//

69% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு சட்ட முன்வரை கொடுத்து.அரசியல் சட்டத்தில் 9 அட்டவணையின் பாதுகாப்பை
பெற செய்தாரே.அது அவருக்காக அல்ல .இந்த மானம் கெட்ட தமிழனுக்காக.பார்பதியிடமும் வேலை வாங்கினாரே ! உங்களை போன்ற பகுத்தறிவு குஞ்சுகளின் பிள்ளைக்காக...

//தலைவர் வீரமணி, பெரியார் அவருக்கு கற்றுக் கொடுத்த,முற்போக்கு எண்ணங்களையெல்லாம், பரப்புவதை விட்டுவிட்டு, பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே கொண்டுள்ளதால், வெகுஜனத்திடம் இருந்து, வெகு தூரம் சென்று விட்டார். //

உங்களை போன்ற பகுத்தறிவு குஞ்சுகள் இருந்தால் அப்படி தான் இருக்கும்.

//தலைவர் வீரமணிக்கும், காஞ்சி சாமியாரைப் போல, ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டுமே , இன்று துதிபாடும் நிலை எற்பட்டுவிட்டது.!//
ஒட்டு பொறுக்கும் கூட்டம் அல்ல இது.தந்தை பெரியார் சொன்னார்..விடுதலை பத்திரிகை எவனுமே படிக்க வில்லை என்றாலும் நானே அச்சிட்டு நானே படிப்பேன் என்றார்.உங்களை போன்ற பகுத்தறிவு குஞ்சுகள் எங்களுக்கு தேவை இல்லை.

பரணீதரன் said...

உடன்பிறப்பின் பதில் சரியாக உள்ளது..... காந்தியின் அகிம்சையை இந்திய முழுவதும் எப்படி பரவி உள்ளது ரம்மி அய்யா. அதோடு மட்டுமா அவர் பிறந்த குஜராத்தில் இன்றும் காந்தியின் கொள்கையை எல்லா மக்களும் உலக மக்களுக்குக்கு எடுத்து சொல்லி வருகிறார்கள்..பாதிரியாரை எப்படி உயிருடன் கொளுத்தலாம்....வகுப்பு கலவரத்தை எப்படி ஏற்படுத்தலாம்..இது போதும் காந்தி பிரபலம் அடைய.....

/*தலைவர் வீரமணி, பெரியார் அவருக்கு கற்றுக் கொடுத்த,முற்போக்கு எண்ணங்களையெல்லாம், பரப்புவதை விட்டுவிட்டு, பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே கொண்டுள்ளதால், வெகுஜனத்திடம் இருந்து, வெகு தூரம் சென்று விட்டார். */

நல்லவேளை பார்ப்பன எதிர்ப்பும் அவர் பண்ணவில்லை என்று மறுக்காமல் ஒப்புகொண்டீரே...மிக்க நன்றி ரம்மி அய்யா....

Unknown said...

என்னதான் சப்பை கட்டினாலும், வயதில் குறைந்த பெண்ணை திருமணம் செய்து, அவரின் வாழ்க்கையை நாசமாக்கியது, அயோக்கியத்தனமே!
காரணங்களே அந்த செயலின், சிறுமைக்குக் காரணமாகி விட்டது!

ஒவ்வொரு ஆட்சியாளரின் பின்னாலும், வீரமணி சென்று விடுவார்!அதுவே உண்மை!கொள்கையெல்லாம் சப்பைக் கட்டு!பார்ப்பனபெண் செய்த அனைத்து செயல்களுக்கும்,வீரமணி தான் காரணமா?

பார்ப்பன எதிர்ப்பை., அதுவும், விடுதலையில் மட்டுமே செய்து, தனது மடத்து சீடர்களுக்காக,நானும் உள்ளேன் ஐயா என்று படம் காட்டிக் கொண்டுள்ளார்!

சிலையை யார் வேண்டுமானாலும் வைக்கலாம்! வைக்கும் இடம் தான் பிரச்சனையே! நோக்கம் பிரச்சனையை, வளர்க்க வேண்டும் என்பது தானே!

அச்சிடும் பத்திரிக்கைகும் அதுவே! தனிச் சுற்றுக்கு விட்டீர் எனில், யாரும் எதிர்க்க மாட்டர்! இது தெரியாத நீர், பகுத்தறிவு லிங்கமே!

மக்கள் சேவகன் said...

//என்னதான் சப்பை கட்டினாலும், வயதில் குறைந்த பெண்ணை திருமணம் செய்து, அவரின் வாழ்க்கையை நாசமாக்கியது, அயோக்கியத்தனமே!
காரணங்களே அந்த செயலின், சிறுமைக்குக் காரணமாகி விட்டது!//
பெரியார் மணியம்மை திருமணம் பற்றி ஏற்கனவே நூல்கள் வெளி இடப்பட்டுள்ளன .அவற்றை படித்துவிட்டு அதில் உள்ள குறைகளை பேசுங்கள்.அதைவிடுத்து நீங்களாக ஒரு கற்பனை பேச்சை அள்ளி விடவேண்டாம்.அது போல நான் உங்களை விமர்சிக்க முடியும்.
//பார்ப்பன எதிர்ப்பை., அதுவும், விடுதலையில் மட்டுமே செய்து, தனது மடத்து சீடர்களுக்காக,நானும் உள்ளேன் ஐயா என்று படம் காட்டிக் கொண்டுள்ளார்!//
பெரியாரின் பிறந்தனளிலாவது அவருது ஒரு கருத்தை வெளி இட்ட பத்திரிகையை கூற முடியுமா.?பெரியாரின் கருத்தை யாருமே வெளி இடவில்லை ,அப்படியே வெளி இட்டாலும் அதற்க்கு வேறு நோக்கம் கற்பித்து உங்களை போல வெளியிடுகின்றன என்பதற்காக தான் விடுதாலை நாளிதலே ஆரம்பிக்க பட்டது.விடுதலை மட்டும் பெரியாரின் கருத்தை வெளியிடுகிறது என்பது உங்களின் அறியாமை காட்டுகிறது.
//ஒவ்வொரு ஆட்சியாளரின் பின்னாலும், வீரமணி சென்று விடுவார்!அதுவே உண்மை!கொள்கையெல்லாம் சப்பைக் கட்டு!பார்ப்பனபெண் செய்த அனைத்து செயல்களுக்கும்,வீரமணி தான் காரணமா? //
அணைத்து செயல்களுக்கும் காரணம் என்று யார் சொனது.நீங்களே கேள்வி கேட்டு பதில் சொல்லி கொள்கிறிர்கள்.உண்மையிலே கலைஞர் பி.ஜே.பி யில் சேராமல் இருந்தால் அவரை தான் ஆதரித்து இருப்பார்.அந்த சமயத்தில் கூட வீரமணி அவர்கள் எங்களுக்குள் நடப்பது சகோதர சண்டை நாங்கள் அடித்து கொள்வம் சேர்ந்து கொள்வம் அதை பற்றி பார்ப்பனீயம் கவலை பட தேவை இல்லை என்று சொன்னாரே.
கலைஞர் தேர்தலில் தோற்றால் பெரியார் வழி என்றார். அவரை தோற்கடித்து பெரியாரின் வழிக்கு கொண்டு வந்தரே இன்றைக்கு .
//சிலையை யார் வேண்டுமானாலும் வைக்கலாம்! வைக்கும் இடம் தான் பிரச்சனையே! நோக்கம் பிரச்சனையை, வளர்க்க வேண்டும் என்பது தானே! //
எல்லா மத வழிபாட்டு இடங்களிலும் பெரியார் சிலைகள் இருக்கிறது.இது எதோ ஒரு குறிப்பிட்ட மத கோவிலுக்கு மட்டும் பெரியார் சிலை வைப்பதால் கலவரம் என்பது திட்டமிட்ட ஒரு பொய் உரை.பெரியார் சிலையை இடித்தான் காரணமாக யாரும் கடவுளர் சிலையை இடித்தது இல்லை.மாறாக ஆத்திக கூட்டம் தான் பெரியார் சிலையை இடிக்கிறது.மற்ற மதத்தவரின் கோவிலையும் இடிக்கிறது.
டெல்லியிலே பெரியார் மயத்தை இடிதார்களே அது எந்த கோவிலின் முன்பு இருந்தது.இடித்ததால் யாராவது கோவிலை இடிதார்களா?மாறாக இன்றைக்கு இரண்டு பெரியார் மையங்களை உருவாக்கி இருக்கிறோம்.அது தான் பகுத்தறிவாளர்கள் பெரியார் தொண்டர்கள்.

Unknown said...

எந்த செயலுக்கும், நியாயப்படுத்த காரணங்கள்,நிறைய இருக்கலாம்!
ஆனால் ஒருவர்/ஒரு இயக்கம், பிரபலமாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளத்தக்க, நியாயமான செயல்களே காரணிகள்!

நம்பி said...

ரம்மி said...

//எந்த செயலுக்கும், நியாயப்படுத்த காரணங்கள்,நிறைய இருக்கலாம்!//
12:13 AM

அப்படித்தான் காந்தியை கொன்றதைக்கூட ஞாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்...பார்ப்பன மதவாதிகள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]