வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 25, 2008

தினமலத்தின் ஆவேசம்.......

ஏய் தினமல பார்பன முண்டமே நீ கருத்துப்படம் வெளியிட்டு தஞ்சாவூரில் வாங்கிகொண்டது பத்தாத இன்னும் உனக்கு வேண்டுமோ.


சம்பதமே இல்லாமல் வம்புக்கு இழுத்து உள்ளது இன்றைய(26-dec-2008) தினமலம். அதாவது கி.வீரமணி தன்னுடைய பெயரை நியூமரலாஜி பார்த்து மீ.கி வீரமணி என மாற்றி உள்ளாராம்.

யாரிடம்,எந்த சவண்டி பார்ப்பானிடம் போய் ஆசிரியர் வீரமணி அவர்கள் நியூமரலாஜ் பார்த்தார் என்பதை வெளியிட்டால் நாங்கள் எங்களுடைய பகுத்தறிவு பணியை விட்டுவிட்டு உன்னுடன் சேர்ந்து பி பொறுக்க வருகிறோம். நியூமரலாஜ் பார்த்த செய்தியை வெளியிட்ட உனக்கு நிச்சயம் எந்த மடயனிடம் பார்த்து என்பதும் திரிந்திருக்க வேண்டும்.

எப்படி சிண்டு முடியலாம், எப்படி வம்புக்கு இழுக்கலாம் என்று இருந்த உனக்கு கலைங்கரின் பேட்டி வாயில் அவல் போட்டது போல ஆயிற்று. நீ என்னதான் உன் சிண்டுமுடியும் முள்ளமாரி தனத்தை கண்பித்தலும் எங்களின் பகுத்தரிவுபணி ஒற்றுமையை பிரிக்கமுடியாது. கனவு காணாதே.

உண்மை போன்ற சவண்டி,முள்ளமரிகளுக்கு தெரியவில்லை என்றால் எங்களிடம் கேட்டால் சொல்லுகிறோம் ஆசிரியர் எப்பொழுது எங்கே எதற்க்காக பெயரை மாற்றினார் என்று. அதனை விடு விட்டு உன் பி திங்கும் புத்தியை கண்பிகிரையே ஏன். ஆமாம் அந்தந்டையும் உனக்கு பகுத்தறிவு இருந்தால் தானே சிந்திப்பதற்கு. உண்மையை சொல்லுகிறேன் கேட்டுக்கொள். சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இனி எல்லா பெண்களும் தன் குழந்தைகளுக்கு தன்னுடைய பெயரையும் சேர்த்து எழுதுங்கள் என்று தீர்மானம் போட்டு, இனி தன் பெயருக்கு முன்னால் மீ என்று தனது தாயின் பெயரை போட்டுகொல்பதாக அறிவதேரே ஒழிய வேற என்ன வெங்காயம் வேண்டியிருக்கு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உன் பின் புத்திக்கு நியூமேரலாஜ் தவிர வேறு என்ன பகுத்தறிவு சிந்தனை தோன்ற போகிறது அல்லது தோன்றி இருந்திருக்கிறது.



15 comments:

ஆளவந்தான் said...

அனல் தெரிக்குது

Anonymous said...

வெரிகுட்..வெரிகுட்..கீப் இட் அப்

Anonymous said...

பசு மூத்திரம் குடிப்பவனுக்கும்,விற்பவனுக்கும் புத்தியும் அப்படியே தான் இருக்கும்.
தாயின் பெயரை வைத்தால் தாயையே வாடி,போடி என்றழைக்கும் இந்த வக்கிரங்களுக்கு அது நியுமராலாஜி யாகவும்,இன்னும் கண்டதும் தெரியும்.
இந்த மலத்தைத் தொடும் தமிழ் கைகளை என்ன சொல்வது?

dondu(#11168674346665545885) said...

வீரமணி பற்றிய விஷயத்தை சொன்னது கலைஞர். அவர் சொன்னதை வெளியிட்டது மட்டுமே தினமலர். உங்கள் கோபம் கலைஞர் மீதுதான் பாய வேண்டும். பார்க்க: http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2599&cls=row3

அன்புடன்,
டோண்டு ராகவன்

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...
This comment has been removed by the author.
பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

அய்யா டோண்டு அவர்களே!

//
சட்டம் பாய்வது உறுதி: "இந்த எச்சரிக்கை எல்லாருக்கும் பொருந்தும்' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது ராமதாஸ், திருமாவளவன், இதுவரை கி.வீரமணி என இருந்த தன் பெயரை "நியூமராலஜி' அடிப்படையில் மீ.கி.வீரமணி என மாற்றிக் கொண்டுள்ள தி.க. தலைவர் வீரமணி உட்பட அனைவருக்கும் பொருந்தும். எனவே, இன்றைய கூட்டத்தில் விடுதலைப் புலிகளை யார் ஆதரித்துப் பேசினாலும் அவர்கள் மீது சட்டம் பாய்வது உறுதி.
//

இது கலைஞர் வெளியிட்ட அறிக்கையல்ல..

தினமலர்(ம்) கடைசியில் செய்தியை தொகுத்து.. இடைச்சொருகலாக எழுதியுள்ள பத்தி...

தினமலம் எவ்வளவு அயோக்கிய தனமாக செய்தியின் ஊடாக தனது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது...

நன்றாக வாசித்துவிட்டு பிறகு வக்காலத்து வாங்கவும்...

Unknown said...

"வக்காலத்து புலி" மிஸ்டர் டோண்டு, துடிக்குதோ தினமலத்தை சொன்னவுடனே.. இவ்ளோ பேசுறீர்.. அது இது நு அட்ச்சு விடுறீரு.. இந்த சப்ப மேட்டர படிச்சு புரிஞ்சுக்கமுடியல யா? இல்ல பாசம் தடுக்குதா??

ஒழுங்கா படிங்க... அனைவர் மீதும் பாயும் என்று தான் கலைஞர் சொன்னது.. அதற்கு அடுத்ததெல்லாம் கேடு கெட்ட பீ பத்திரிக்கை தினமலம் சேர்த்தது..
இப்போ எங்கே வெச்சுப்பீங்க உங்க முஞ்ச கொண்டு போய்.. டோண்டு.. ?
இப்போ ஒத்துக்கறிங்களா தினமலத்தில் தே.வ.. தனத்தை?

Anonymous said...

அறிவாளினு நெனைச்சா இவ்ளோ கூமுட்டையா இருக்காரே.. அய்யோ அய்யோ

Anonymous said...

is dinamalar really run by brahmin's somebody please clarify?

Anonymous said...

சோமாரியின்,தினமலத்தின்,இந்து ராமின்
வக்காலத்துக்கள் புரிந்து கொள்ளட்டும் அவர்களின் செய்தித் திணிப்பையும்,செய்தி என்ற பெயரிலே செய்யும் மொள்ளை மாரித் தனத்தையும்.
மற்றவர்கள் புரிந்து இந்த புரட்டு ஏடுகளைக் கொல்ல வேண்டியது தான்.
சின்களவனுக்குத் துதி பாடுபவர்கள் இப்போது தமிழன் மேலெயேக் கை வைக்கும் திமிரை அழிப்போம்.

குப்பன்.யாஹூ said...

தினமலர் நாளேடு , இணையதளத்தை புறக்கணியுங்கள் என்று நான் எழுதும் இருபத்தி ஆறாவது பின்னூட்டம் இது.

ஆனால் சுய மரியாதை பதிவர்கள் தான் தினமலரை அதிகம் வாசிக்கிறீர்கள் போல.

வாழ்க பகுத்தறிவு, வாழ்க உங்களின் தினமலர் போற்றுதல். வளர்க உங்களின் தினமலர் ஆதரவு


குப்பன்_யாஹூ

Anonymous said...

டோண்டு! பெருசு!
வீரமணி சோதிடம் பார்த்தார் என கலைஞர் சொன்னாரா?
உனக்கு வயதுக்குரிய‌ சுய‌ புத்தி கிடையாதா?

Anonymous said...

இந்த டோண்டு என்ற பார்ப்பன் தன் மூஞ்சியை எங்க கொண்டுபோய் வைப்பான்

tamiloviya said...

பார்ப்பனர்களின் சுயரூபத்தை தமிழர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் தோழர்.

Anonymous said...

ஆமாம் தவறு டோண்டின் மீது தான்.
வீரமணி எண் கணிதபடி பெயர் மாற்றியதை அவர் தன் கூட்டணியில் உள்ள வரை கலைஞர் கண்டிப்பாரோ???அதுவும் தன் தோள் மீதிருக்கும் மஞ்சள் துண்டை தடவியபடி!!!!!!!

டொண்டு ஸார் ஏன் கவனிக்க வில்லை அதை.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]