வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, January 03, 2012

அண்ணாமலைக்கு அரோகரா..மார்கழி வைகுண்ட ஏகாதசி..

போன மாசம் முழுவதும் அண்ணாமலைக்கு அரோகரா போட்டு தீபம் கொளுத்தி சொரண்டி தின்ன பார்ப்பனர்கள்......இப்ப, இந்தமாசம்(மார்கழி) வைகுண்ட ஏகாதசி என்று சொல்லிக்கிட்டு சொர்க்கவாசல் திறக்க கிளம்பிட்டானுக.....இதனால் பலன் அடைவது யார்? யாருக்கு சொர்க்கம்?....அப்புறம் மார்கழி மாச கடைசியில் திருவாதிரை என்று சொல்லி ஒரு சுரண்டல் போடுவானுக.....அடுத்து தை மாசம் தை பூசம் வரும்.......தமிழன் காசை சொரண்டி தமிழனை மொட்டை அடித்து.... இந்த பார்ப்பானுக வயிறு வளர்க்க இப்படி மாசம் மாசம் ஒரு ஆரிய பண்டிகையை நம் மீது திணித்துள்ளார்கள்...இந்த ஆரிய கலாச்சார படையெடுப்பை என்று உணர்வாய் தமிழா? அன்றே உனக்கு விடிவு காலம்.

கடவுளை கற்பித்தவன் முட்டாள்...அதனால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிகிறதா?


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]