தட்டி கொடுத்ததை குற்றம் காண்பவன் பூணூல் போட்டிருந்தால் பூரிப்பு இருக்கும் இந்த பி.ஜே.பி க்கு....எனவே தட்டி கொடுத்ததை தவறாக சித்தரிக்கும் பத்திரிக்கைகளுக்கும், ராஜாவை பற்றி தவறான தகவல் அளித்த பத்திரிக்கைகளும் விரைவில் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பபடும்.
Wednesday, November 24, 2010
ஓ இதற்க்கு பெயர் தான் பி.ஜே.பி யோ?
இடையூரப்பா தலைமை சொல்லியும் நாற்காலியை பிடித்து
கொண்டு நகரமால் இருக்கிறாரே அனால் ராசாவோ, நான் பதவியே விலக தேவை இல்லை என்று
கூறியவர்.. தலைமை சொன்னவுடன் ஏற்று பதவி விலகினார்.
என்னே ஒரு தலைமைக்கு கீழ் படியும் தொண்டன் ,என்னே முத்தமிழ் அறிஞரின் போர்ப்படை
தளபதி.... ராசா உண்மையிலே நீ ஒரு யோக்கியன் மானஸ்தன் என்று மனதிற்குள்
நினைத்திருக்கிறார் தட்டி கொடுத்திருக்கிறார். மாண்புமிகுவை பறிக்கலாம்..மானமிகுவை பறிக்க முடியுமா? என்று பிரதமர் மன்மோகனுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ?
தட்டி கொடுத்ததை குற்றம் காண்பவன் பூணூல் போட்டிருந்தால் பூரிப்பு இருக்கும் இந்த பி.ஜே.பி க்கு....எனவே தட்டி கொடுத்ததை தவறாக சித்தரிக்கும் பத்திரிக்கைகளுக்கும், ராஜாவை பற்றி தவறான தகவல் அளித்த பத்திரிக்கைகளும் விரைவில் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பபடும்.
தட்டி கொடுத்ததை குற்றம் காண்பவன் பூணூல் போட்டிருந்தால் பூரிப்பு இருக்கும் இந்த பி.ஜே.பி க்கு....எனவே தட்டி கொடுத்ததை தவறாக சித்தரிக்கும் பத்திரிக்கைகளுக்கும், ராஜாவை பற்றி தவறான தகவல் அளித்த பத்திரிக்கைகளும் விரைவில் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பபடும்.
நிலைமை இப்படி
இருக்க பி.ஜே.பி யின் தலைவர் நிதின் கட்கரி அவர்கள் ஊழல்
செய்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இனிப்பு வழங்கி நீங்கள் பதவியில்
நீடிக்கலாம்...என்று அங்கீகரிக்கிறார்.....இப்படி வெட்ட வெளிச்சமாக ஊழலை அங்கீகரிக்கும் பி.ஜே.பி க்கு என்ன யோகிதை இருக்கிறது? ஊழல் என்று பேச....மனிதாபிமான
அடிப்படையில் ஒருவரை பார்க்கும் பொழுது தலை அசைப்பது, தட்டி கொடுத்து பேசுவது
இயல்பு...இது அரசியலுக்கும் அப்பாற்பட்டது....அப்படி ராஜாவை பார்த்து
பிரதமர் மன்மோகன் தட்டிகொடுத்து பேசியதற்காக குதி ஆட்டம் போடும் வக்கிர காவி கூட்டம், வெட்ட
வெளிச்சமாக ஊழல் செய்த்த ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்க முடியவில்லை மாறாக அவர் அந்த
பதவியில் நீடிப்பதற்கு காவி கட்சியின் தேசிய தலைவர் இனிப்பு வழங்குகிறார்....ஓ
இதற்க்கு பெயர் தான் பி.ஜே.பி யோ?...பி.ஜே.பி பற்றி வாய் கிழிய பேசுபவர்களே இதற்க்கு உங்கள் பதில் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment