Friday, September 17, 2010
கிருமிலேயர் வேண்டுமாம் தினமணி சொல்லுகிறது...
இடஒதிக்கீடு என்றாலே பார்ப்பனர்களுக்கும் அவா நாளேடுகளுக்கும் அடிவயிற்றை
முறுக்குவது வழக்கம். அதன் படி நேற்றைய (17-09-2010) தினமணி "ஏன்? எப்படி? எதற்கு?" என்று ஒரு
தலையங்கம்...இதில் கிருமிலேயர் முறை ஒத்துகொள்வார்களா? என்று கேள்வி...தினமணி
ஆசிரியருக்கே தெரிகிறது ஒப்புகொள்ள மாட்டார்கள் என்று...பிறகு எதற்கு அந்த
கேள்வி....முதலில் இந்த தினமணி சாதிவாரி கணக்கெடுப்பே வேண்டாம் என்று கூச்சல்
போட்டது....பிறகு இவர்களுடைய கூச்சல் எடுபடவில்லை என்றதும் இப்பொழுது சாதி ஒழிய
வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாதாம்...அனால் கிருமிலேயேர்
கொண்டு வரவேண்டும் என்று தினமணி கூப்பாடு போட ஆரம்பித்திருக்கிறது.....அப்படி ஒரு
கூப்பாடு எங்கிருந்து கிளம்பவேண்டும்? யாரால் கிளப்பப்பட வேண்டும்?
பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவா? வழக்கு போட்ட முன்னேறிய சாதியினருக்கு என்ன இதில்
அக்கறை? ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுத கதை போன்ற தல்லவா இது? என்று
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேட்ட கேள்வி தான் நமக்கு
நினைவு வருகிறது.....அனால் இது தினமணிக்கு நினைவு வருமா?
முதலில் தினமணி ஆசிரியருக்கு பொருளாதாரம் ஏற்ற இறக்கம் உடையது ஆனால் சாதி
மாறாதது என்பது தெரியும்.. இருந்தும் இனப்பற்று இப்படி தலையங்கம் தீட்டச்சொல்லி
தூண்டுகிறது...என்ன செய்ய எல்லா அவா மயம் மாறி வரும் சூழலில் இப்படி அவா கூட்டம்
ஆட்டம் போடுவது வழக்கம்தானே... இடஒதிக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம்
இல்லை...அது காலம் காலமாக எங்களுக்கு மறுக்க பட்டு வந்த உரிமைகளை பெற உதவும்
ஆயுதம்.....வீணாக தினமணிகள் கூச்சல் போடவேண்டாம்..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
"ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுத கதை போன்ற தல்லவா இது? " சாதி ஒழிக்க வேண்டும் என்று கூறி சாதி ஓதிக்கீடும் கேட்டும் உங்களுக்குத் தான் பொருந்தும்.
நல்ல உதாரணம் கொடுத்ததற்கு நன்றி
http://smarttamil.wordpress.com/2010/09/17/birthday/
பகுத்தறிவு இருந்தால் இதற்கு ஒரு பதில் சொல்லவும்.
உங்கள் ப்ளாக் படித்து பதில் கொடுத்து விட்டேன்...சாதி ஒழிய வேணும் என்று இட ஒதிக்கீடு கேட்பது..முள்ளை முள்ளால் எடுப்பது......இடஒதிக்கீடு என்பது சாதியினால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் அதே சாதியை வைத்து பெற முயற்சிக்கும் ஆயுதம்...
சுதந்திரம் கிடைக்கும் தருவாயில், இதுகாறும் துன்புற்ற தீண்டத்தகாதவர்கள் பயனடையும் விதத்தில் காந்தி பத்து வருடங்கள் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆட்சித்திறன் இல்லாத காங்கிரஸ் கட்சியால் ஓட்டுக்காக இந்த ஒதுக்கீடு நீட்டிக்கொண்டே போகிறது. இன்னுமா இவர்கள் முன்னுக்கு வரவில்லை. ஒரு நன்கு படிக்கும் மாணவன் அருகில், படிக்காத ஒரு மாணவன் இடஒதுக்கீடு மூலம் அருகில் வந்து உட்கார்ந்தால் அவனுக்கு எப்படி இருக்கும். முன் ஜென்மத்தில் எங்கள் தலைமுறை படிக்கவில்லை அதற்கு உங்களது தலைமுறை காரணம் அதற்கு இப்போது எங்களுக்கு இட ஒதுக்கீடு என்றா சொல்லமுடியும். இது வெட்ககேடு. இப்படி பிழைப்பதற்கு வேறு தொழில் செய்யலாம்.
//Kartheesan said...
சுதந்திரம் கிடைக்கும் தருவாயில், இதுகாறும் துன்புற்ற தீண்டத்தகாதவர்கள் பயனடையும் விதத்தில் காந்தி பத்து வருடங்கள் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆட்சித்திறன் இல்லாத காங்கிரஸ் கட்சியால் ஓட்டுக்காக இந்த ஒதுக்கீடு நீட்டிக்கொண்டே போகிறது. இன்னுமா இவர்கள் முன்னுக்கு வரவில்லை. ஒரு நன்கு படிக்கும் மாணவன் அருகில், படிக்காத ஒரு மாணவன் இடஒதுக்கீடு மூலம் அருகில் வந்து உட்கார்ந்தால் அவனுக்கு எப்படி இருக்கும். முன் ஜென்மத்தில் எங்கள் தலைமுறை படிக்கவில்லை அதற்கு உங்களது தலைமுறை காரணம் அதற்கு இப்போது எங்களுக்கு இட ஒதுக்கீடு என்றா சொல்லமுடியும். இது வெட்ககேடு. இப்படி பிழைப்பதற்கு வேறு தொழில் செய்யலாம். //
இடஒதுக்கீடு பற்றி தத்து பித்து என்று எதையோ உளறிவிட்டு, அப்புறம் நீயே தொழில் செய்யறதுக்கு இட ஒதுக்கீடு பன்ற.....
இன்னும் நிறைய படிக்க வேண்டும்.
Post a Comment