வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, August 17, 2010

தினமணியின் பூணூல் பாசமும்... அடடே மதியின் கார்டூனும்

 தினமணி அடடே மதியின் இன்றைய (17.08.2010) கார்டூனில்.....சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அடுத்து சாதி வாரி மாநிலம் ஆயிடபோகுதுன்னு தினமணி ரொம்ப பூணூலை முறிக்கி கொண்டு கார்டூன் போட்டுள்ளது.

உண்மையிலேயே தினமணி சாதி ஒழியனுமுன்னு நினச்சா ஏன் பார்பனர்கள் முதுகுல பூணூல் தொங்குது?...நெத்தியில வடகலை தென்கலை ராமம் எதற்கு? என்று சித்தரித்து கார்ட...ூன் போடணும்.... இதற்க்கு தினமணி பார்ப்பனரிடம் ஏதும் பதில் உண்டா? என்றால் ஒன்றும் கிடையாது.

அதன் நோக்கம் எல்லாம் 69 % இடஒதிக்கீடை எப்படி தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவது என்பதுதான். அதற்க்கு சாதி வாரி கணக்கெடுப்பு பெரிய துணையாக இருக்கும் என்பதால் பூணூல் கூட்டமும் அதன் அதரவு பத்திரிக்கைகளும் இப்படி குதிக்கின்றன. இதுல அடடே மதி கடந்த வார ஆனந்த விகடனில் ஒரு பேட்டி அவர் பெரிய கொள்கை வாதியாம். தமிழக மக்கள் பிரச்சனையை கார்டூன போடுராராம்? 69 % இடஒதிக்கீடுக்கு எதிரா கார்டூன் போடுவதுதான் மக்களுக்கு இவர் செய்யும் நன்மை....இதனை ரசிக்க ஒரு கூட்டம்............. கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்துகொள்ளும் தமிழா...புரிந்து கொள் யார் இடஒதிக்கீட்ரிக்கு எதிரானவர்கள் என்று....

இன்னொரு விஷயம் என்னன்னா...இந்த கார்டூனிஸ்ட் எல்லாம் ஆளும் கட்சிய எதிர்த்து கார்டூன் போட்ட பிரபலம் ஆகி காசு நிறைய பார்க்கலாமுன்னு ஒரு நப்பாசை....
                                                                                                                                             

4 comments:

Unknown said...

தருமி: பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்... குறை கண்டுபிடித்தே பெயரெடுக்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... இதில் நீர் எந்த வகை என்று உமக்கே தெரியும்...

நக்கீரன்: புலவர்களில் மட்டுமில்லை... கேலிசித்திரம் வரைபவர்களில் கூட அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்... ஹா..ஹா..ஹா..

vijayan said...

அடேய் அறிவுகெட்ட சூனா மாணா,இந்த கார்ட்டூன்-இல் எந்த இடத்திலாவது 69 % இட ஒதுக்கீடுக்கு எதிராக ஏதாவது இருக்கா,போயி உங்க தலைவனுன்களோடு சேர்ந்து இருக்கிற கொஞ்ச காலத்துக்கு கல்லாவை நிரப்பு.

பரணீதரன் said...

/*********** இந்த கார்ட்டூன்-இல் எந்த இடத்திலாவது 69 % இட ஒதுக்கீடுக்கு எதிராக ஏதாவது இருக்கா,போயி உங்க தலைவனுன்களோடு சேர்ந்து இருக்கிற கொஞ்ச காலத்துக்கு கல்லாவை நிரப்பு. ***********/

அதான் சொல்லி இருக்கேனே கொள்ளிக்கட்டையால் தலை சொரியும் தமிழா என்று....எவளவு கச்சிதம் என்பது உங்கள் பின்னூட்டம் அருமையாக புலப்படுத்துகிறது..... யூகிக்க முடியலன்ன கோப படக்கூடாது...சிந்திக்கணும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் 69 % இடஒதிக்கீடுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி....இல்ல கேள்வி கேட்கணும்....புரியுதா தோழரே?

கல்லாவை நிரப்புறமா? உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? நாங்கள் உங்களிடம் ஒட்டு பொறுக்க வரும் கூட்டம் அல்ல.....எங்கள் சொந்த காசை போட்டு பொதுக்கூட்டம் நடத்தும் சுயமரியாதைகாரர்கள்.....மக்கள் பணத்துக்கும் எங்களுக்கு ஏதும் சம்பந்தம் உண்டா?

'பசி'பரமசிவம் said...

ஜாதிக் கணக்கெடுப்பு நடத்தினால்தானே 69% நீடிக்க
முடியும்?
விஜயனுக்குப் புரியவில்லையா, புரியாததுபோல் நடிக்
கிறாரா?
மதி, கணக்கெடுப்பைக் கிண்டல் செய்றார்னா ஒடுக் கீட்டை எதிர்க்கிறார்னுதானே அர்த்தம்?

பரமசிவம், kadavulinkadavul.blogspot.com

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]