வழக்கம் போல 02.10.2008 தினமலர்(மலம்) டவுட் தனபாலு பகுதியில் அதன் ஆவேசத்தை கருமாதி பத்திரிகை காட்டியுள்ளது.
நடிகர் கமலகாசன்: யார் பயங்கரவாதி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அன்று பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட வாஞ்சி நாதன் இன்று நம்மால் தியாகியாக போற்றப்படவில்லையா?
டவுட் தனபாலு: ஆகா...அருமையான பேச்சு...ஆழ்ந்த கருத்துக்கள்...அன்னிக்கு பயங்கரவாதியாக இருந்த வாஞ்சிநாதன் இன்னிக்கு தியாகி ஆகிட்டாருன்னு சொன்னிங்க....அதே மாதிரி, அன்னிக்கு ராஜிவை கொன்னவங்களை, இன்னிக்கு எப்படி அலைக்கிரதுன்னு நீங்கேளே சொல்லிடுங்க....!
திரு.கமலகாசன் இந்த கூட்டத்தை விட்டு சற்றே விலகி இருப்பதால் தான் இந்த தினமலர்(மலம்)திற்கு திரு.கமலகாசன் மீது இவளவு ஆவேசம் போலும்.
டவுட் தனபாலுக்கு எவளவு நாம சொன்னாலும் அவரு லவுட் தனபாலவே இருக்காரு. ராஜிவை கொன்னவங்களை மட்டும் கேட்ட லவுட்டுக்கு, இன்னும் சிலவற்றை நான் நினைவுபடுத்துகிறேன்.
அன்று பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் மதக்கலவரத்தை எற்படிதியவர்களை இன்று நீங்கள் அவர்களை எப்படி அழைக்கிறீர்கள்?
அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு.
இதனை எல்லாம் கருமாதி பத்திரிக்கையின் லவுட் நினைவில் வருவதில்லை. காரணம் இந்த மலமும் அந்த இனம் தானே அதனை அடிக்கடி நமக்கு நினைவுபடுத்துகிறது. ஏன்னா நாம் மறந்துவிடுவோம் அல்லவா அதனால். நீ எந்த இனம் (குள்ள நரிக்கூட்டம்) என்று நாங்கள் எந்த நாளிலும் மறக்க மாட்டோம். அதனால் இப்படி சொன்னேதேயே சொல்லி சொல்லி, எங்களையும் மீண்டும் அதே பதிலை சொள்ளவைக்கதே முட்டாள் மலேமே.
எனவே தினமலரை வாசித்துவிட்டு நாம் ஏதோ நடுநிலை செய்தியை பெற்றுவிட்டோம் என பெருமை படும் தமிழனே இப்பவாது புரிந்துகொள் அவர்கள் தமிழனுக்காக பத்திரிக்கை நடத்துகிறார்களா? இல்லை இல்லை அவாளுக்காக.
எனவே இந்த குள்ள நரிக்கூட்டம் எதனையாவது மிக மிக எதிர்த்தால் அது தமிழனுக்கு மிக பெரிய சாதகமான ஒன்றாக இருக்கும் என்று நினைவில் வைத்து இந்த கருமாதி பத்திரிக்கையை வாசிப்பீர்களாக....
16 comments:
//அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு.//
உண்மையாவா... இதை நம்பலாமா? ஏதாவது ஆதாரம் இருக்கா?
//அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு.//
நாதுராம் கோட்ஸேவுக்கு பாரிலியமெண்டில் சிலை எதுவும் இல்லை. இவர் இதை எங்கிருந்து பிடித்தார் என்று தெரியவில்லை.
//அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு//
comedy he he he he he he
மகாத்மாவைக் கொன்ற கோட்சேக்கு பாராளுமன்றத்திலே அவருக்கு அருகிலே போட்டோ! இறந்தும் துறத்துகிறான் கோட்சே பயத்தில் காந்தி
மகாத்மாவைக் கொன்ற கோட்சேக்கு பாராளுமன்றத்திலே அவருக்கு அருகிலே போட்டோ! இறந்தும் துறத்துகிறான் கோட்சே பயத்தில் காந்தி
survarkar -kku undu
பாரளுமன்றத்தில் சாவர்க்கர் இதைப் பார்க்கவும்
http://www.hinduonnet.com/fline/fl2006/stories/20030328003603400.htm
பாராளுமன்றத்தில் சிலை இருக்கிறது என்றுதான் எழுதி இருக்கிறேன். நான் பெயர் எதனையும் வெளியிட வில்லை. மகாத்மாவை கொலை செய்ய துண்டிய கொட்செவைதான் அப்படி எழுதி உள்ளேன். அதனால் நண்பர்கள் யாரும் கொலப்பமடைய தேவை இல்லை.
பாராளுமன்றத்தில் சிலை இருக்கிறது என்றுதான் எழுதி இருக்கிறேன். நான் பெயர் எதனையும் வெளியிட வில்லை. மகாத்மாவை கொலை செய்ய துண்டிய கொட்செவைதான் அப்படி எழுதி உள்ளேன். அதனால் நண்பர்கள் யாரும் கொலப்பமடைய தேவை இல்லை.
மன்னிக்கவும் வீரசாவர்கரை தான் அப்படி கூறிஉள்ளேன்.
//கொலப்பமடைய//
கொலப்பமா இல்லை குழப்பமா?
"Army to Open a Land Route to Jaffna Soon" - Commander Tells Gajaba Regiment Silver Jubilee
ON reaching the Jaffna's Kilaly lagoon, about 7 km away from the troop positions as of now, the entire western part of Kilinochchi district would be sans terrorists, enabling the troops to re-open a main supply route to Jaffna shortly, said Commander of the Army Lieutenant General Sarath Fonseka at the Gajaba Regiment Silver Jubilee commemorations," held at Saliyapura Regimental Headquarters Monday morning (3).
The Silver Jubilee commemoration of the elite Gajaba Regiment (GR), one of the most prominent and reputed Regiments in the Sri Lanka Army got underway, giving pride of place to the military ceremonials and traditions.
The ceremonies of the day commenced at 8.30 a.m. when the Chief Guest Lieutenant General Sarath Fonseka, Commander of the Army arrived at the premises of the Keterians who in turn was accorded a Guard of Honour plus the military Guard Turn-out. He was then received by senior officers of the GR who were awaiting their Chief's arrival there.
Marking the commencement of the ceremonies on the day, the Chief Guest, accompanied by Colonel of the Regiment Major General Jagath Dias and Senior GR Officers, paid floral tributes to the huge and magnificent War Hero monument at the Regimental Headquarters premises, erected in memory of all fallen GR War Heroes.
Major General Wijaya Wiamalaratne, founder of the Gajaba Regiment, now a legendary War Hero in contemporary times, exactly twenty five years ago was fondly recalled to the memory along with all other War Heroes after observing two-minute silence.
To this date about 3500 GR warriors, popularly known as Keterians, the name deriving from their unit badge, have paid the supreme sacrifice, in accomplishing their noble mission of eradicating terrorism from the soil. Giving further weight to their dedication and commitment to the cause, the GR was conferred President's Colours recently.
During the Commander's address to the occasion, he appreciated the GR contributions and summed up the gains so far made by the Army in its quest for peace and where he said that the opening of a land route between Colombo and Jaffna is going to be a reality very soon. "As the troops are now closing in on the Kilaly lagoon, depriving the terrorists of their western Pooneryn bastion, the troops have so far managed to eliminate 80% of the LTTE fighting ability after suppressing them. Thus the western sector of the A-9 highway would remain completely clear," said the Commander.
During a subsequent Press briefing, Commander further assured that capture of Mullaittivu simultaneously mobilizing many more battalions under four Divisions would form a 50 km-long frontage to the east of the A-9 road, providing full security to the area afterwards.
Major General Jagath Dias, Colonel of the Regiment, as a token of memory and recognition presented the visiting Commander with a special plaque on the occasion on behalf of all War Heroes. Lieutenant General Sarath Fonseka also spoke to a cross section of GR soldiers who have turned disable during offensives, launched in the fight against terrorism and did not forget to exchange a couple of views with them.
A record 3500 GR War Heroes in their fight against division of the country have made the supreme sacrifice so far, the highest number to have laid their lives from a single wing in the Army. The GR came into being in 1983 after Rajarata Rifles was disbanded. The present Secretary Defence Mr. Gotabhaya Rajapaksa also served in this elite Regiment some time back before his retirement.
Towards the end of the ceremony, all troops present on the occasion, with their senior officers, Officers and Other Ranks posed for a group photograph with the Chief Guest
எதுக்கெடுத்தாலும் ராஜீவ் ன்னு கத்துறாங்களே, அமைதிப்படை ன்னு போய் அங்க உள்ள தமிழங்கள ஆயிரக்கணக்கில கொன்னு தமிழச்சிகள கற்பழிச்சது என்ன வாதமுங்க? ராஜீவ் உயிருதான் உயிரு அவரால கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழங்கட உயிரென்ன மயிரா?
ஆம். இயக்குனர் சீமான் கேட்பது போல் காந்தியைக் கொன்ற ஆர் எஸ் எஸ் தடை செய்யாத போது ராஜிவ் கொல்லப்பட காரணமாக இருந்த எல் டி டி இ மட்டும் தடை செய்யப்படுவது ஏன்?
Cornering Prabhakaran
EXCLUSIVE: FROM THE LANKA BATTLE ZONE
Click on blow link to read the full article:
http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&task=view&id=18994&issueid=78§ionid=3&Itemid=1
Post a Comment