Tuesday, November 25, 2008
மனைவியை விற்கும் வேதனைக் கணவர்.....
மனைவி என்னதான் தலையை விரித்துப்போட்டு திருப்பாச்சி சாயாசிங் போல் ஆடினாலும் முதல்மரியாதை வடிவுக்கரசி போல் திட்டி தீர்த்தாலும், மாயி கோவை சரளா போல பறந்து, பறந்து தாக்கினாலும் இந்திய கணவர்கள் வெளியே பேச்சு மூச்சு விட மாட்டார்கள்.
அனால், மேலைநாட்டுக்காரர்கள் அப்படி அல்ல சாம்பாருக்கு சரியாக மசாலா போடாவிட்டால் கூட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு இளம் பெண்ணுடன் கைகோத்துக்கொண்டுவிடுவார்கள்.
கனடா நாட்டை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளால் பெருந்தொல்லை. பொருத்து பார்த்த அவர் மனைவிக்கு சரியான சாட்டையடி தர நினைத்தார்.
இதற்க்காக அவர் செய்த காரியம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள பிரபலமான கார் விற்பனை இணையத்தளத்தில் மனைவி விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்துவிட்டார். இணையத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு.
1. என் மனைவி விற்பனைக்கு !
2. மாடல் 1983
3. நன்றாக இயங்கும் நிலையில் குட் கண்டிசன்.
4. இதுவரை ஒரே ஆள்தான் ஒட்டியது. நீங்கள் இரண்டாவது ஒனேர்.
5. 3 வயது, 5 வயதில் டூல்ஸ் பாக்ஸ் உண்டு.
6. குறைந்தபட்ச விலை ஆயிரம் டாலர்.
இப்படிப்பட்ட விளம்பரத்தை பார்த்துவிட்டு ஏராளமான பேர் அவரை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். அனால் ஆயிரம் டாலருக்கு குறைவாக கேட்பதால் இன்னும் அவர் யாருக்கும் விற்க வில்லை.
என்ன ஒரு வில்லத்தனம்.....இந்த கணவனாக வொர்க் பன்னுவருக்கு.....

Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முதல்மரியாதை வடிவுக்கரசி போல் திட்டி தீர்த்தாலும்,////
அந்த அளவு பொறுமை யாருக்கு இருக்கும்
இதுவரை ஒரே ஆள்தான் ஒட்டியது////
இது நகைச்சுவை தானே
ஆயிரம் டாலருக்கு குறைவாக கேட்பதால் இன்னும் அவர் யாருக்கும் விற்க வில்லை.////
ஐஸ் விக்கிற கதை
Post a Comment