வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 17, 2008

தினமலத்தின் சிண்டு முடித்தனம்......

வழக்கம் போல தினமலம் தன் சிண்டு முடிதனத்தை காண்பித்து உள்ளது. டக்லஸ் தேவானந்த எழுதிய கடிதத்தை மிக பொறுப்பு மற்றும் பருப்புடன் தமிழன் நலன் கருதி இந்த கருமாதி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கடிதத்தின் மூலம் தமிழர்களுக்கு உண்மை நிலையை இந்த கருமதிகார பத்திரிக்கை நிலை நாடுகிறது என்று எல்லோரும் நினைதுக்கொல்வார்கலாம். நாசமா போன இந்த சிண்டு முடியும் கூட்டத்திடம் தான் ஒற்றுமை இல்லை ஒரு தனி நாடு இல்லை என்றால் தமிழனையும் அவ்வாறு நினத்துக்கொண்டு இந்த கூட்டம் அந்த கடிதத்தை (16.11.2008) தினமலத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் விடுதலை புலிகள் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் இன மக்களை அளித்துக்கொண்டிருக்கிராரம் மேலும் தமிழக திரை உலகத்தினரை மதிப்பதும் இல்லையாம். இப்படி பல பொய்களை டக்லஸ் அவிழ்த்துவிட்டிருக்கிறார். அதனை இந்த தினமலம் வெளியிட்டு தமிழர் நலம் காக்கிறதாம். இதனை பெரிய எழுத்தில் வெளியிட்ட இந்த சிண்டு முடியும் கூடத்திற்கு டெல்லியில் இரண்டு தமிழ் எம்.பிக்கள் திரு பிரபாகரனை பற்றி பதினைந்து நிமிடம் பேட்டி அளித்துள்ளார். இதனை ஏன் இந்த நடு நிலை என கூறிக்கொள்ளும் தினமலம் வெளியிடவில்லை.

அந்த டக்லஸ் சொன்னது போல திரு பிரபாகரன் தன் இனமக்களை அளிப்பவர் என்றால் ஏன் ஒரு பொதுமக்கள் (சிங்கள மக்களையும் சேர்த்து) கூட பாதிக்கப்படாமல் கொழும்பு மின்தளத்தின் மீது விமான தாக்குதல் நடத்த வேண்டும். இது போல பல தாக்குதல்களை பிரபாகரன் நடத்துகிறார்( 2001 விமான தளம் தாக்குதல் உள்ளிட்டு). இதில் இருந்தாவது இந்த தினமலத்திற்கு புரியாத பிரபாகரன் எப்பொழுதும் ஒரு பொதுமக்கள் கூட பாதிக்க படக்கூடாது என நினைப்பவர் என்று. எனவே இலங்கை ராணுவம் தமிழர் இனபடுகொலை நடத்துவது போல சிங்கள மக்களை கொள்வது விடுதலை புலிகளின் நோக்கம் அல்ல. அவர்கள் தாக்குவது அனைத்தும் சிங்கள அரசையும் அதனை சர்ந்தவைகளையும் மட்டுமே.

ஏய் தினமலமே நீ என்னதான் நடு நிலை, தமிழன் நலன் என்று கூறினாலும் இங்கு தமிழர்கள் ஏமாறும் சூத்திரர்களாக இல்லை. அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. எனவே இந்த மாதிரி டக்லஸ் எழுதினாரு சங்கராசாரி எழுதினாரு அப்படின்னு நீ வெளிட்டு கொண்டிருக்க வேண்டியதுதான் அனால் அந்த பொய்களை யாரும் நம்ப தயாராக இல்லை. நீயும் உன் திண்ணை தூங்கி கூட்டமும் இது போன்று நீங்களே எழுதி நீங்களே படித்துக்கொண்டு தமிழனை இப்படியாவது இழிவுபடுதுகிரோமே என்று ஆறுதல் பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

தமிழர்களே இனியாவது பார்பன ஏடுகளை புறக்கணிப்போம்.....

3 comments:

Anonymous said...

டக்ளஸ் தேவானந்தம் அறிக்கையை தினமலரைவிட இரண்டுநாள் முன்னதாகவே வெளியிட்டது “தினகரன்” நாளேடுதான்.

தினகரன் நாளேடு தற்போது தினமலரின் மறுபதிப்பாகவே வெளிவருகிறது. பார்ப்பன சகவாசமும். அவர்களின் உறவும் அவர்களை தமிழின துரோகிகளாகவும் தமிழின எதிரிகளாகவும் மாற்றியிருக்கிறது.

தமிழர்கள் புறக்கணிக்கவேண்டியது நாளிதழ்கள் தினமலர்-தினகரன்-தினமணி

Anonymous said...

//தமிழர்கள் புறக்கணிக்கவேண்டியது நாளிதழ்கள் தினமலர்-தினகரன்-தினமணி//

கபால் கபால் கபால்


(மன்னிக்கவும். எனக்கு சிரிப்பு இப்படித்தான் வரும்)

Anonymous said...

உண்மை நண்பர்களே, இன்று முரசொலிமாறன் அவர்கள் இருந்திருந்தால் உண்மையில் அண்ணாவின் தம்பியாக இருந்திருப்பாரேயெனில் அவரும் வருத்தப்பட்டிருப்பார்.சன் தொலைக்காட்சியும், தினகரனும் ஒரு அக்ரகாரமாக மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் பதவி இருந்தால் சாதி பார்க்காமல் திருமணம் செய்துவிடுவர்.ஒரு தாழ்த்தப்படுத்தப்பட்ட ஒரு இளைஞன் இந்திய ஆட்சிப்பணியில் (ஐ.ஏ.எசு)இருந்தால் அவருக்கு அவர்கள் பெண் கொடுத்து தங்களுடைய மாட்டுப்பையனாக ஆக்கிக்கொள்வர். அவர்கள் பிறரிடம் கூறும்போது தங்களுடய மாட்டுப்பையன் ஐ.ஏ.எசு என்றுதானே சொல்வரே ஒழிய நாங்கள் தாழ்த்தப்படுத்தப்பட்டவரை மாட்டுப்பையனாக ஏற்றுக்கொண்டோம் எனச்சொல்லமாட்டர்கள். நாம்தான் விழ்ப்புணர்வுடன் இருக்கவேண்டும். அந்தனநிலைக்கு சென்றவுடன் சாதிமறுப்பு திருமணம் செய்வதில் தப்பில்லை ஆனால் அந்த திருமணம் ஆதிக்க சக்திகளின் இல்லமாக இருக்கக்கூடாது. அப்படி ஏற்பட்டால் சன்,தினகரன் எப்படி இப்பொழுது செயல்படுகிறதோ அவ்வாறுதான் அனைவரும் நீர்த்துப்போய்விடுகின்றனர். மற்றும் நமது ராம் விலாஸ் பஸ்வான், டாக்டர் அம்பேத்கார் அவர்களும் அவ்வாறு ஒரு பிராமணப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொண்டனர்.அவர்களும் தங்கள் கொள்கைகளில் இறுதியில் நீர்த்துப்போனர் என்பது தெரியுமா?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]