Friday, July 15, 2011
நான் ஆரிய அடிவருடி எனக்கு பொத்துக்கொண்டு வரும்..
பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும் என்றதும் உடனே சில அம்பிகள், ஏன் நீங்க அவர்கள் பள்ளிக்கு செல்கீறீர்கள் என்று அப்படியே வீராதி வீரர் போல கேட்கவேண்டியது.....நீங்கள் எல்லாம் இப்படி சேர்ப்பதால் தான் இன்று அவர்கள் பள்ளிகளை நடத்திகொண்டிருக்கிரார்கள் என்று வியாக்கானம் வேறு...நாம் நம் பிள்ளைகளை சேர்க்கவில்லை என்றால் நல்லது நல்லது என்று குதி ஆட்டம் போடும் பார்ப்பன கும்பல்...தான் கொண்டுவந்த குலக்கல்வி வெற்றிபெறவில்லை என்று பதவில் இருந்து வெளியில் வந்தவர் தான் ராஜாஜி.....அந்த இனத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் நாம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் வருமானம் போய்விடும் என்று பள்ளியை மூடி விடுவார்களாம்..ஹி ஹி என்னத்த சொல்ல? இன்னும் சொல்லப்போனால்...வீடு வாடகைக்கே போகமால் வருமானம் வராமல் இருந்தாலும் பரவாஇல்லை.ஆனால் என் வீட்டுக்கு குடி வருபவன் பார்ப்பானாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வருடம் ஆனாலும் பிராமிஸ் ஒன்லி போர்டு தொங்கவிட்டு கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த பார்ப்பனக்கூட்டம்...நம்மை போல பணத்தாசை,சொத்தாசை மட்டும் கொண்டு தன் இனத்தை மறக்கும் மடையர்கள் அல்ல பார்ப்பனர்கள்....அவாளுக்கு ஒரு வேட்டி ஒரு துண்டு போதும்....ஆனால் தான் உயர்ந்தவன் என்பதில் ஒரு சிறு கோளாறு வந்தாலும் தாங்கிகொல்லாத கூட்டம்.....எனவே இப்படி கேள்வி கேட்டுக்கும் அம்பிமார்கள் முதலில் இதனை அசை போடவேண்டும்.......
அப்படி பிராமின்ஸ் ஒன்லி போடும் கூட்டம் வெட்கம் கெட்டு வேறு வழியில்லாமல் இன்று தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே நம் வீட்டு பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வந்து இருக்கிறது என்றால் யாருடைய உழைப்பு? யார் ஆட்சியில் இருப்பதால்?.... இப்படி கல்வி மறுக்கப்பட்ட நமது வீட்டு பிள்ளைகளும் CBSE பள்ளியில் படிக்க வேண்டும் என்று போராடி போராடி பெற்ற உரிமை தான் இன்று நம் பிள்ளைகள் பார்ப்பனர் நடத்தும் பள்ளியில் படிப்பது.......
இன்றும் பல பள்ளிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் தான்....இப்படி இருப்பது கூட ஒரு ஆரோக்கியம் அல்ல....அதுவும் கூட நம்மவர்கள் சதவிகதத்துக்கு ஏற்ப நம் மக்கள் கைக்கும் வர வேண்டும்..... பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களை பொருளாதார ரீதியாக குறைப்பதோ..இல்லை அவர்களை கஷ்டப்படுத்தி அதில் குசி காண்பதுவோ நமது நோக்கம் அல்ல.....அவர்களையும் சக மனிதர்களுடன் ஒன்றாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யவேண்டும்...... நிற்க..
சாதியே இல்லன்னு சொல்லிட்டு
---பார்ப்பான் உபநயம் பண்ணி பூணூல் போட்டுக்கொள்ளலாம்...
--- தன் வீட்டை வாடகைக்கு விடும் பொது பிராமின்ஸ் ஒன்லி போர்டு தொங்கவிடலாம் (இதுல பாருங்கோ ஒரு வீட்டுக்கு இவா சொந்தக்காரர் என்றாலே பிராமின்ஸ் ஒன்லி போட்டு அவாளுக்கு மட்டும் இதே நாட்டுக்கு சொந்தக்காரர் என்றால் நாடே பிராமின்ஸ் ஒன்லி...எப்பா...இத கண்டிக்க கூடாது.....கயவர்கள்)
---எங்கே பிராமணன்னு தேடாலம்
---வெறுக்கத்தக்கதா பார்ப்பனியம் என்று கேட்கலாம்
---அனைத்து ஜாதியினரும் அர்ச்சகன் ஆகலாம் என்றால் அந்த சட்டத்துக்கு தடை ஆணை வாங்கலாம்
---ஆகம பள்ளியில் படித்து பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட அர்ச்சகன் பிள்ளையாரை தொட்டு அபிசேகம் பண்ணினால் நான் பிராமணன் ....இனி அவர்கள் அபிசேகம் பண்ணின பிள்ளையாரை தொடமாட்டேன் என்று கூவலாம்....
----இந்து மகா சமுத்திரம் என்று தேடாலம்
இப்படி அடுக்கி கிட்டே போகலாம்........தங்களால் எதிர்க்க முடியவில்லை, தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் சுயநலம் இல்லாமல் தட்டி கேட்கும் கருப்பு மெழுகுவர்த்திகலாகிய எங்களுக்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்தால் நல்லது.....இல்லை நான் ஆரிய அடிவருடி எனக்கு பொத்துக்கொண்டு வரும் என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது..........
ஆர்.எஸ்.எஸ் என்பது எப்படி இந்துமத சனாதன, வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டி பிறப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்று நிலைநாட்ட ஆரம்பிக்கப்பட்டதோ...அதே போல திராவிடர் கழகம் வருணாசிரம தர்மத்தை எதிர்த்து பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை உண்டு பண்ணவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்......எனவே திராவிடர் கழகத்தின் நோக்கம் வருணாசிரம தர்மத்தை வளர்க்க இன்னும் தன் பூணூலை பிடித்துகொண்டு அலையும் பார்ப்பானை எதிர்ப்பதும் அதன் கொள்கை.........
எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் போய் நீங்கள் இந்துமதம், பகவத் கீதை, ராமன் கோவில் என்று பேசியே கூட்டம் சேர்க்க பார்க்கீறீர்கள் என்றால் எவளவு அபத்தமோ....அவளவு அபத்தம் திராவிடர் கழகம் பார்ப்பானையும் அவர்கள் தூக்கி பிடிக்கும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு எனும் கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுப்பதை கூட்டம் சேர்க்க என்று கூச்சல் போடுவது......நினைவில் கொள்ளுங்கள்...
கடைசியா அறிவு ஆசான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் பற்றி கர்ச்சித்த சில வார்த்தைகள்....
வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.
பார்ப்பான், பணக்காரன் என்ற இரண்டில், பணக்காரன் என்பது இயற்கையான பேதம் அல்ல; செயற்கையே யாகும். அதாவது எவனும் தான் பிறக்கும் போதே பணக்காரனாகவே பிறந்து பின் சாகும்போதும் பணக்காரனாகவே சாவான் என்பதில்லை. ஆனால், பார்ப்பான் பேதம் அப்படியில்லையே. அது அவன் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே நான் பார்ப்பானாக வருகின்றேன் என்கின்றான்.
பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடல் கூடாது. பிச்சை எடுத்துப் புசிக்க வேண்டும். பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரம்) தர்மம். பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும் தன் பொருளையே சொத்தையே வாங்கிக் கொள்கிறான். பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம். ஏர் கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும்.
பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது. பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டு மென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல…. சாக்கடைக் கசுமாலமு ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.
சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிட்த்திலுமே வெறுப்புக் கொள்கிறேன்.
பார்பானை என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment