Showing posts with label பிராமணர்கள்-சங்கரச்சாரி-ரவிசுப்பிரமணியன்-ஜெயந்திரர்-காஞ்சிமடம். Show all posts

Saturday, July 17, 2010
ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 3
ரவி சுப்ரமணியத்தின் இங்கே பிராமணன் முந்தய ரெண்டு தொடர்களும் படிக்க இந்த சுட்டியை பார்க்க பகுதி-1 மற்றும் பகுதி-2 . அதன் தொடர்ச்சி இந்த பகுதியில் தொடருவோம். இன்னும் மகா பெரியவளின் அக்கிரமங்கள் போக போக படிக்க வியப்பூட்டும்.இப்பேற்பட்டவாளுக்கு பவளவிழா ஒரு கேடா என்று நினைப்பீர்கள். அதோடு மட்டும் அல்ல இப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களை எல்லாம் காஞ்சி சங்கரமடத்தில் வைத்துவிட்டு சோ ராமசாமி எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்? எபிசோடு போட்டு தேடுவது எவளவு பெரிய கயவாளித்தனம் என்பதும் புலப்படும்....சரி வாருங்கள் இங்கேதான் பிராமணன் என்பதை ரவிசுப்ரிமணித்தின் நானும் அவரும் தொடரில் இருந்து பார்ப்போம். இதோ ரவிசுப்பிரமணியம் பேசுகிறார்...
ஒரு நிமிஷம் ...
காளிகாம்பாலை வணங்கி நெஞ்சுருகி பிரார்த்தனை செய்யாம நான் எதையும் ஆரம்பிக்கிரதில்லை...
இப்பவும் அந்த அம்மனைதான் துணைக்கு அழைக்கிறேன்.எத்தனை கஷ்ட்டதுல இருந்தாலும் நான் கூப்பிட்டா....அஞ்சு,பத்து நிமிஷம்
கண்ணை மூடிட்டு அவ சந்நிதியில உட்கார்ந்தா கண்டிப்பா என்னை காப்பாத்துவா...அந்த நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்கு.
என்ன சிரிக்கிரிங்க?
என்னடா இது.அப்ருவரயிட்டு அம்பாளை கூபிடரான்னு சிரிக்கிரிங்களா?யாருமே தப்பு செய்யரதுக்காக மண்ணுல பிறக்கரதிள்ளே....
குழந்தை வளர்ந்து படிச்சு பொறுப்புள்ள வேலை பார்த்து நல்ல மனுஷன்னு பேர் வாங்கனும்னு தானே பெத்தவங்க நினைப்பாங்க?
எங்க அப்பாவும் அப்படிதான் நினைசாரு....
அதனால என்னை ராமகிருஷ்ணா பள்ளியில சேர்த்தார்.மற்ற பள்ளிகளை விட இங்கே படிக்கிற மாணவர்களுக்கு பக்தி
உணர்வு அதிகம்.
நல்ல கலாசாரதுல வந்த குடும்பம் எங்களுடையது.தெலுங்கு பிராமண வகுப்பை சேர்ந்தவன் நான்.
ஏற்க்கனவே சொன்னமாதிரி அப்பாவுக்கு மஹா பெரியவாலை தரிசனம் பண்ணினாலே மனசுல இருக்குற சங்கடம் சுமை எல்லாம்
கரைந்சுடும்க்ற நம்பிக்கை.
என்னை சின்ன பையனா இருக்குரப்பவே அப்பா மஹா பெரியவாவாள்கிட்ட அழைச்சிண்டு போயிருக்கார்.
அவரோட கடைக்கண் பார்வை பட்டாலே போதும்னு காதுட்டுநின்னிருக்கோம்.
அப்ப எல்லாம் கற்பனை செஞ்சு கூட பார்த்ததில்லை.இதே சங்கரமடதுல ஜெயேந்திரர்க்கு இத்தனை நெருக்கமா ஆவேன் என்று...
௧௯௯௪ ம் வருஷம் தான் நான் ஜெயேந்திரரை முதல் முறையாக சந்திச்சேன்.இவரோட அறிமுகமும்,அன்பும் கிடச்சப்ப எல்லாமே
மஹா பெரியவாளோட கருணையின்னுதான் நினைச்சேன்.
அப்படித்தானே ஒரு சாதாரண மனுஷன் நினைப்பான்?
இப்படியொரு நிலைமை வரும்னு யார் நினச்சு பார்திருப்பங்க?
எனக்கு படிப்புல ஆர்வம் ஜாஸ்தி.நிறைய படிப்பேன்.நல்ல மார்க் வாங்குவேன்.மூணு எம்.ஏ. பாஸ் பண்ணியிருக்கேன்.டிப்ளமோ-இன்-
பிசினஸ் கூட படிச்சேன்.எல்லாமே வீட்டுல இருந்து புக்ஸ் வாங்கி படிச்சு பரீட்சை எழுதினதுதான்.
அதெல்லாம் ரொம்பவும் சந்தோஷமான காலங்க....இப்ப நினைச்ச கூட கண்ணுல தண்ணி தலும்புது....தி.நகர்-ல ராமநாதன்
தெருவுலேதான் இருந்தோம்.எங்க வீட்டுக்கு படிக்கிற பெண்கள் வருவதும் பேசறதும் உண்டு.எங்க வீட்ல எல்லா சுதந்திரமும் உண்டு.
யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க.மனசுல குப்பை சேராத காலம் அது.ஹிந்தி பாட்டு,ஸ்போர்ட்ஸ் இப்படி ஜாலியா இருந்தேன்.
எல்லார்கிட்டயும் நல்ல பழகுவேன்.ஆனாலும் ரொம்ப க்ளோஸ் பிரென்ட்ஒருவன் தான்.
'ஈஸி கோஇங்கா' இருந்ததால படிக்கிரப்போவும் சரி,வேலைக்கு போகும் காலத்திலேயும் சரி எல்லோருக்கும் என்னை பிடிக்கும்.
எனக்கு பிராமின் -நான் பிரமின்க்ரா வித்தியாசமெல்லாம் கிடையாது.
என்னை பொருத்தவரை உலகத்துல ரெண்டே ஜாதிதான்.கடவுள் நம்பிக்கை உள்ள ஜாதி,கடவுள் நம்பிக்கை இல்லாத ஜாதி.
எனக்கு பிராமணர்களை விட மத்தவங்கதான்நிறைய உதவியிருக்காங்க.
காதல் கல்யாணம் தான் செஞ்சுகிட்டேன்.அவ நாயுடு வகுப்பைச் சேர்ந்தவ.நல்லவ.அவதான் எனக்கு காளிகாம்பாளை அறிமுக
படுதிவச்சா.நாலடைவுல தீவிர பக்தனாயிட்டேன்.கண்ணை மூடி அவ கோயில்ல உட்கார்ந்தா அம்பாள் பக்கத்துல வந்து பெசரமதிரி
இருக்கும்.பெத்த தாயை விட..... இருங்க அழுகயா வருது .....அவதாங்க எல்லாம்.யார் கைவிட்டாலும் அவ கைவிடமாட்ட.
இது நிச்சயம்.
ஆனா கோட்டா சிஸ்டம் வந்ததுல தொழில் ஆட ஆரம்பிச்சுடுச்சு...வேற வழியே இல்ல.சென்னை வந்துட்டேன்.
அதே தி.நகர் ராமநாதன் தெரு......
இங்கே விசுவநாதன்,லீலா,ரமேஷ் இவங்க எல்லாம் என்னோட பால்ய காலத்து இருந்தே தெரிஞ்சவங்க அநேகம எல்லோரும்
ரெண்டு,மூணு வயசு வித்தியாசத்துல இருந்தோம்.
மணி,லீலா,ரமேஷ் , விசுவநாதன் ..இந்த நாலு பேர்ல மணிதான் பெரியவர். அவர் காலமாகிவிட்டார். லீலாதான் ஜெயந்திறரின் மறுபக்கத்தை எனக்கு உணர்த்திய முதல் மனுசி..
அந்த நாளுல பெரிய பணக்கார குடும்பம் இது. 22 கிரவுண்டு இருந்தது..இவங்க அப்பா,தாத்தா எல்லாரும் சுதந்திர போராட்ட தியாகிகள்.
இவங்க வீட்டுக்கு மகாத்மா காந்தி, நேரு இன்னும் பெரிய மந்திரிங்க எல்லாரும் வந்திருக்காங்க.
நான் சின்னப் பையனா இருக்குறப்ப நெல்லிக்கா பொருக்குறத்துக்காகவும், விளையாடவும் இங்கே போவேன்..இவங்க இருந்த ராமேஸ்வரம் தெருவும், நாங்க இருந்த ராமநாதன் தெருவும் பக்கத்து பக்கத்துலதான்...
ஆனா நாளடைவுல மூணு கிரவுண்டு வீட்டை மாத்திரம் வச்சிட்டு, மீதிய வித்துட்டாங்க.
இந்த வீடு கூட, ரொம்பவும் கஷ்ட்ட தசயிலதான் இருந்தது. விசுவநாதனும், அவர் பெண்டாட்டி சரஸ்வதியும்தான் உத்தியோகத்துக்கு போறவங்க...
மீதி பேர் எல்லாம் வீட்டோட..
இந்த வீட்டுக்கு மகாப் பெரியவாள், அந்த காலத்துலேயே வந்து 108 நாட்கள் தங்கி இருந்தார்...
அதுக்கு அப்புறம் தான் சுபிட்சம் வந்தது.
பெரியவர் மனசுல சதா சர்வகாலமும் நல்ல எண்ணங்கள், தெய்வ சிந்தனை ஓடினதாலே...அவரோட குரல் தெய்வத்தின் குரலாயிருந்தது அந்த வீடு சுபிட்சம் வந்தது.
பின்னாலே சின்னவர் - அவர்தான் ஜெயந்திரரும் வந்தார்..அவரது எண்ணங்களுக்கு ஏற்ப எல்லாமே தலைகீழா மாறிடுத்து....
[ரவிசுப்பிரமணியம் எழுதிய நக்கீரனின் நானும் அவரும் நூலில் பக்கம் 14 - 17]
ஜெயந்திரர் தன் என்னத்துக்கு ஏற்ப, பொம்பிளைன்களை மாத்தினார....இல்லே, இந்த பொம்பிளைங்கதான் அவரை அப்படியெல்லாம் ஆட வச்சாங்களா என்று ரவிசுபிரமனியம் கூறிய தொடர்ச்சியை அடுத்த பகுதில் பார்ப்போம்...கொஞ்சம் காத்திருங்கள்......

Sunday, July 04, 2010
ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 2
பகுதி 1 ல் ஒரு விரைவு பார்வை பார்த்தோம் ...இந்த பகுதியில் இருந்து ரவிசுப்பிரமணியம் இங்கே பிராமணர்கள் என்று பார்ப்பனர்களின் தனி குணம் என்ன என்பதனை அடையாளம் காட்டியதை பகுதி பகுதியாக பார்ப்போம்......இதோ...."நானும் அவரும் (காஞ்சி மட மர்மங்கள்)" நூலில் (பக்கம் 9 - 13 ............)
என் மனசு மாதிரியே வெளிலையும் இருட்டு பரவி கிடக்கு.தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத நிலையில் புரள்கிறேன்.
கடவுளே..கடவுளே..இப்படியொரு வேதனையை ,அவஸ்தையை எனக்கு கொடுப்பாய்ன்னு நான் கனவுல கூட நினைக்கலையே...
எனக்கு ஏன் இந்த நிலைமை?
முன்பின் தெரியாத எதோ ஓரிடதுல,அழுக்கும் அசுத்தமும் பரவி கிடக்கும் லாட்ஜ் ரூம்லே..
ஐயோ!
எத்தனை நாள் இப்படி..எங்கே போறது ..கைல இருக்கிற பணமும் கரைஞ்சுடுசின்னா என்ன செய்றது..
என்னை மீறி அழுதேன் ..கன்னத்துல வழிஞ்ச கண்ணீர் உதட்டுல உப்பை கரிக்கிறப்ப...
அந்த முகம் மனசுக்குள்ள வந்து நிற்கிறது..
"இந்த ரவி பிரசாதம்.."
புறச இலைல கற்கண்டையும் குங்குமத்தையும் கலந்து அவர் தர்றார்.
என் அப்பா சொல்லி இருக்கார்.
"எத்தனை கஷ்டம் வந்தாலும் மகா பெரியவா ஓரக்கண்ணால நம்மை கடாசித்து ,குங்கும பிரசாதம் தந்தா போதும்டா ..நம்ம கஷ்டம்
எல்லாம் விடிஞ்சு போயிரும்னு...
இப்ப எனக்கு குங்குமன் தர்றது மகா பெரியவர் இல்லே .ஆனா இவரையும் நாம எல்லாரும் பெரியவான்னுதானே சொல்றோம் .
பிரசாதம் தர்றாரே..என் வேதனை புரிஞ்சு..
நான் குங்குமத்தை எடுக்கிறேன்.
என்னது இது..விரலெல்லாம் பிசுபிசு என்கிறது ரத்தமா..
நான் மிரண்டு பொய் பெரியவரை பார்கிறேன்..அவர் விகாரமாக சிரிக்கிறார்.
குலை நடுங்குகிறது எனக்கு.மெதுவாய் புரண்டு படுக்கிறேன்.
அம்மா ,தாயே,காளிகாம்ப என்னை கொஞ்ச நேரம் தூங்க செய்யேன்.ராபகல் பார்க்காம துரத்துறியே..
எங்கே இருக்கேன்.காளிகாம்பல் கோயிலா.என் பக்கத்துல யாரு.சித்ராவா?சித்ரா என்னை மன்னிச்சுடு சித்ரா.ஏன்,என்னை திரும்பியே பார்க்க
மாட்டேன் என்கிறாய்.இந்த ஒரு தடவை மன்னிச்சுட்டேன்,எங்கே முகத்தை காட்டு.
ஐயோ ..இது சித்ரா இல்லையா ..சங்கரராமன் சம்சாரமா?
"பாவி..பாவி ..குருவிக்கூடு மாதிரி இருந்த என் குடும்பத்தை சிதற அடிச்சுட்டியேடா.நீ நன்னாஇருப்.."அந்த அம்ம்பல் திட்றாங்க.
அம்மா..அம்மா..நான் வேணும்னு இதை செய்யலம்மா...பெரியவா சொல்லித்தான் அம்மா,உங்க காலுல விழுந்து மன்னிப்பு .
கேட்கறேம்மா. அன்னிக்கு அந்த சம்பவம் நடந்ததுல இருந்து போட்டுத் தூக்கமில்லே. படுத்தா என்னென்னமோ பயம் செத்துருவேனொன்னு
பயமா இருக்கு.செத்துட்டாலும் பரவாயில்ல போலிருக்கு.
அந்தம்மால் அழுதபடியே ஓடறாங்க. இப்ப ஏன் சித்ரா வந்து நிற்கிறா.
ஏங்க அப்படிச் செஞ்சிங்க.
"இனிமே நீ ஜெயிலுக்கு போயிடுவியாப்பா....." என் பசங்க அண்ணாந்து என் முகம் பார்த்து கேக்குறப்ப, என் நெஞ்சே வெடிச்சிடும் போல
இருக்கு.
"கடவுளே"
நான் வாய்விட்டு அலர்றேன்.
"சாமி .....சாமின்னு சொல்லுவிங்கலேப்பா அந்த பெரியவரை சாமி, கொலைகூட செய்யச் சொல்லுமா."
என் ரெண்டாவது பையன் கேட்கறப்ப...கண் காணாம பாசை புரியாம, எங்காவது ஓடிடலாமான்னு தோணுது.
ஆமா இப்ப ஓடித்தானே வந்து இருக்கேன்.
'கிணிங்...'
எங்கயோ கோயில் மணி ஓசை.
அம்மா தாயே நான் உன்னிடம் தான் இருக்கே னா
இப்பவும் லோ வாய்ஸ் லே பெரியவர் சிரிக்கிறார்
அசடு அது கோயில் மணி ஓசை இல்லேட நாம இப்ப ஜெயில்ல இருக்கோம் .போலீஸ் ஜெயில் கம்பிய லத்தியால அடிச்சுட்டு போறாங்க
எனக்கு உச்சந்தலை வரிக்கும் குபு குபுன்னு சூடு ஏற நான் பெரியவரை பிடிச்சு உலுக்குறேன்
நான் என்ன செஞ்சேன்னு என்னையும் உங்க கூட உள்ளே கொண்டு வந்திங்க
மற்படியும் சிரிக்கிறார்
ரவி நீ எனக்காக எவ்வளவு செஞ்சிருக்கே இப்பவும் நீதானேடா எனக்கு எல்லாம் செய்யனும்.எழுந்திரு எழுந்திரு பொய் குளிச்சுட்டு வா.நான்
ஏற்கனவே குளிசுட்டேன்.பூ பழம் எல்லாம் எடுத்து வை."
"எதுக்கு என்னால முடியாது .நடந்து நடந்து கால ரெண்டும் வலியில பின்றது"
அவர் அப்பாவும் சிரிக்கிறார்
சரி பூ பழம் எல்லாம் நான் ஜெயிலர் கிட்ட கேட்டு வாங்கிப்பெண்டா.ஆனா மத்த தெல்லாம் எனக்கு என்னென்ன தேவைன்னு உனக்கு
தானே தெரியும் எழுந்திருடா.
நான் அழுக்கு தலையணையில் முகத்தை புதைக்கிறேன்
இது மாதிரி ஒரு அழுக்குள ,நாற்றதுல நான் படுத்ததே இல்லை.
எங்கேயோ நாய் ஊளை இடரது .
விருட்டுன்னு எழுந்து உட்கார்ந்தேன் .வியர்வில் உடம்பு தெப்பமா நினைஞ்சுட்டு .
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வர்றது
ஜெயந்திரர் அவர்தான் அந்த பெரியவர்.பக்கத்துல இல்லேன்கிறதே பேரு மூச்சை இறக்க ..அவரை போல் நானும் போலீஸ் கிலே சிக்க
கூடாதுங்கிறதுக்காகதானே இந்த ஓட்டமும் ஒழியலும்
செத்து போன சங்கர ராமன் ஆவி ரூபமா என்னை மதிய பிரதேச தலை நகரான போபால் வரைக்கும் விரட்டி இருக்கார்.
செல் போன்லே ,என்னை போலீஸ் தேடுவதையும் என் குடும்பத்தாரிடமும் ,நெருங்கியவர்களிடமும் விசாரிப்பதை அப்பப்போ கேட்டு
தெரிஞ்சு கிட்டுதானிருக்கேன்.
நான் தற்கொலை செஞ்சு கிட்டதாக கூட ஒரு தகவல் பரவி இருக்கு .
நேற்று வரை வெறும் ரேஷன் கார்ட்லையும் ,கார் லைசென்சுலையும் , பாஸ் போர்ட்லயும் மாறுமே இருந்த என் பெயர் ..இப்ப
பத்திரிக்கை,டிவி எல்லாத்துலயும் இப பரபரப்பா பேசப்படறது .
எல்லாம் இந்த பெரியவர் ஜெயந்திரரால்தான்.
நான் யார்?அவர் யார்?
நானும் அவரும் எந்த புள்ளியில் சந்தித்தோம்
எல்லாத்தையும் யார்கிட்டயாவது சொல்லிட தேவலை போலிருக்கே
மனசு ஆற்ற மாட்டாமல் பொங்கி பொங்கி நிறைக்கிறதே
மணி ஓசை செல் போனேதான்
"ரவி நீ சூசைட் பண்ணிகிட்டதா ஒரே ரூமர் .உன்னை பத்தி தெருஞ்சுக்கனும்னு நக்கேரன்ல கேக்குறாங்க .பேசுறியா?
நண்பனின் குரல்
அப்புறம் நானே பேசுறேன்னு கட் செஞ்சேன் .போலிசுக்கு தெரியக்கூடாதுன்னு தானே போபால் வரைக்கும் ஓடி வந்தேன்?
'இப்ப என்ன.. செத்து போய்ட்டதாகவே இருக்கட்டுமே .
அதுவும் நல்லது தானே ?"
ஆனா என் மேல எத்தனையோ கோபம் இருந்தாலும் எனக்காக அலற சித்ரா ,அப்பா செத்துட்டதா நினைச்சு எனக்கு கருமம் செய்யப்போற
என் குழந்தைங்க ..என்னை எண்ணி கதரப்போற என் குடும்பம் ..இதெல்லாம் மனசுக்குல வந்து நிற்க ..
நான் செல் போனின் நம்பர்களை அழுத்தினேன்
"ஹலோ நக்கீரன் நான்தான் ரவி சுப்ரமணியன் பேசுறேன்.."
--------- அடுத்த பகுதியில் சந்திப்போம்

Thursday, July 01, 2010
ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 1
எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்? என்று சோ ராமசாமி தேடிக்கொண்டிருக்குபோதே, ரவிசுப்ரமணியன் என்பவர் இங்கேதான் பிராமணர்கள் இருக்கிறோம் என்று நக்கீரன் பதிப்பகத்தாரின் வழியாக 2005 ஆம் ஆண்டே பார்ப்பனர்கள் பற்றி அடையாலப்படுத்திவிட்டார். சோ எப்படி தொடர் போடுகிறாரோ அதே போல ரவிசுப்பிரமணியமும் "நானும் அவரும் - காஞ்சிமட மர்மங்கள்" என்று நக்கீரனில் தொடராக எழுதினார். பிறகு இதனை நக்கீரன் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டு காஞ்சிமட மர்மங்களை, பவளவிழ கண்ட "மகா பெரியவாளின்" முகத்திரையை கிழித்து இங்கேதான் பிராமணன் என்று மக்களிடம் அம்பலப்படுத்தியுள்ளனர். முதலில் நக்கீரன் பதிப்பகத்தாருக்கு நன்றி.
எங்கே பிராமணன் என்று இரண்டாவது எபிசோடு போடும்போது நாம் ஏன் இங்கே பிராமணன் என்று ரவிசுப்பிரமணியத்தின் "நானும் அவரும்" தொடரை என்னுடைய வலைப்பதிவில் ஏன் வெளியிடக்கூடாது என்று நினைத்தேன். அதன் படி இன்று முதல் என்னுடைய வலைப்பதிவில் "ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன்" என்று பகுதி பகுதியாக இந்த நூலினை இணையதள நண்பர்களின் பார்வைக்கு தருகிறேன். படியுங்கள்! தெளிவு பெறுங்கள்!
முதலில் யார் இந்த ரவிசுப்பிரமணியன்?
கஞ்சி மடத்தில் எந்த நேரத்திலும் ஜெயந்திரரின் அறைக்குள் நுழையும் செல்வாக்கு பெற்றவரான காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியன். 1944 முதல் சங்கரராமன் கொலைவரை ஜெயந்த்திரரிடம் நெருக்கமாக இருந்தவர். கஞ்சி மட நிர்வாகம், ஜெயந்திரரின் தனிப்பட்ட குணங்கள், ஆன்மிக யானம், அரசியல்வாதிகள் தொடர்பு, பொதுநல ஈடுபாடு, அயோத்தி அனுபவம், பக்த்தர்களை அணுகும் முறை உள்ளிட்ட அனைத்தையும் அறிந்த ரவி சுப்பிரமணியம், பெண்களை ஜெயந்திரர் எப்படி வசியப்படுத்துவார் என்ற ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பவர். சங்கரராமன் கொலைவழக்கில் அப்புருவராக வாக்குமூலம் அளித்துள்ள ரவிசுப்பிரமணியம், தான் அறிந்த காஞ்சி மடத்தின் அனைத்து மர்மங்களையும் வாசகர்களிடம் வெளியிடுகிறார். [பக்கம் 8 நானும் அவரும் - கஞ்சி மட மர்மங்கள்]
அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை பகுதி - 2 இருந்து பார்ப்போம்......அதற்க்கு முன்பாக ரவிசுப்பிரமணித்தின் இங்கே பிராமணன் தொடர் என்ன சொல்ல போகிறது என்று ஒரு விரைவு பார்வையாக "நானும் அவரும்" நூலில் இருந்து இதோ ரவிசுப்பிரமணியம் உதிர்த்த சில பகுதிகள்.....
நான் சாஸ்டாங்கமா பெரியவா காலுலே விழுந்து நமஸ்காரம் பண்ணினேன் .
அப்பத்தான் அவர் குனிஞ்சு ,என் காதோட சொன்னார் :
"ரவி ...எனக்கு அவ வேணும் ..."
'அவள்னா ...எவ...'
நான் பதறிபோய் பார்த்தேன் .ஆனா,அவரோ,முகத்துல எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொன்னார்.
"அவதான் விஸ்வநாதன் பெண்டாட்டி சரஸ்வதி ...அவ வேணும் .."
இந்த அளவுக்கு பச்சைய கேட்பார்னு நான் நினைக்கல
"நீ என்ன செய்வியோ ..எப்படி சொல்லி அழைச்சிட்டு வருவியோ எனக்கு தெரியாது நீ சொன்ன அவ கேட்பா..."
--பக்கம் 25 -26 --"நானும் அவரும்" நூலில் ---
நான் ரொம்ப சாதாரண மாக தான் சரஸ்வதி கிட்ட சொன்னேன் ."பெரியவா ,ஸபர்டங் ரோட்ல ,மேயர் ராமநாதன் வீட்டுக்கு வந்திருக்கார் ...பார்த்திட்டு வரலாம்... வர்றியா?"
"அப்படியா ...வந்தா போச்சு "
அலட்சியமா பதில் சொன்னா அவ.என்னால எதையும் கணிக்க முடியல ...
ஒரு நாள் போனோம் ..
நாங்க வந்திருகிறதை தெரிவிச்சோம் ..மாடியில இருந்தார் பெரியவா..
எல்லாருக்கும் பிறசாதத்த கொடுத்து அனுப்பிட்டு கடைசியா தான் எங்களை கூப்பிட்டார் ...
நான் பிறசாதத்தை வாங்கிட்டு மெதுவா ஒதுங்கிட்டேன்.அறையை விட்டு வெளியேறி விட்டேன் .
அடுத்த அஞ்சாம் நிமிஷத்துல சரஸ்வதி அலறி அடிச்சிண்டு ஓடி வர்றா ...
'கடங்கார பாவி உன்ன விட்டேனா பார்னு 'கத்துறா..
எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிடுத்து.
அவ்வளவுதான் ...தொலைன்ச்சொம்னு தீர்மானம் செஞ்சுட்டேன் நான்.
என் எதிர்ல வந்து நின்னு காச் மூச் நு கத்தினா ...முகம் சிவக்க 'ஒ' னு அழுதா..
"சந்த்நியாசியா அவன் ..சண்டாளன் "
இப்படி கத்தினா ....அதுக்குள்ள பெரியவா என்னை உள்ளே கூப்பிட்டார்....
போனேன் ..
"என்னடா இது இவ இந்த கத்து கத்துறா ....வெறுமனே தொட்டதுக்கே இப்படியா சாக் அடிச்சாப்ல கத்துவா ஒருத்தி ..."
'நீங்க அவளை எங்க தொட்டேல்னு தான் கேக்கணும்னு நெனச்சேன் ...
பேச்சே வரல .என்னமோ ,நான் தப்பு பணிட்ட மாதிரி நாக்கும் பல்லும் ஒட்டிடுத்து...
"சும்மா ..ஒரு ஏலக்கா மாலைய கழுத்துல போட்டேண்டா ...அப்படியே மாரை பிடிச்சேன் ...அதுக்கு .."
இதை சொல்லிட்டு ,என்னோட ரீஆக்சன் என்னங்கற மாதிரி கீழ் பார்வை பார்த்தார்..
நான் ஒன்னும் சொல்லலே ..அவரே ரெண்டு லட்ச ரூபாய தூக்கி என் எதிர்ல போட்டார் .
"இந்தா இதை எடுத்துட்டு போய் எப்படியாவது அவ வாயை அடை.வெறுமே தொட்டதுக்கே ரெண்டு லட்ச ரூபா அபரதண்டம்....ரொம்ப ஜாஸ்தி ...ஆனா அவ கோபமா போய் யார்கிட்டயாவது உளறிட போறா..முதல்ல போய் பிடிச்சு சமாதானம் பண்ணு .."
--பக்கம் 29 -30 --"நானும் அவரும்" நூலில் ---
என்னை விடவும் பெரியவா கணக்குல புலி .எதை செஞ்சாலும் அதுல லாபம் எவ்வளவு னு தான் பார்ப்பார்.பச்சையா என் பங்கு என்னனு கேட்பார்.
ஒரு சந்நியாசி இப்படியெல்லாம் கேட்கலாம்னு நீங்க கேட்பேள்.
அவருக்கு multiple faces.
இந்தா பக்கம் வேதம் ,உபநிஷத் ,வேதாந்தம்னு பேசுவார்.
இன்னொரு பக்கம் மலிவா விலைக்கு வர நிலங்களை எல்லாம் பிடிப்பார் .பக்தர்கள் அதுவும் பணக்காரர்கள் கிட்ட ஒரு மாதிரி ...ஏழைகள் கிட்ட ஒரு மாதிரி ,பொம்மனாட்டிகள்லே பணக்கார விதவைகள் கிட்டே சிநேகம் .அழகான பெண்கள் கிட்ட சரசமான பேச்சு ,ஒரு பக்கம் என்கிட்டே காண்ட்ராக்ட் லோகாயத சமாச்சாரங்கள் ,நடுவுல பால பெரியவா என்ன பண்றார்,,எந்த ரூட்ல போறார்னு ஒரு கண்
--பக்கம் 33 -34 --"நானும் அவரும்" நூலில் ---.
போதும் போதும் இன்று ....மறு பகுதியில் சந்திக்கிறேன்.......

Subscribe to:
Posts (Atom)