ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வரும் தசரா விழாவின்போது ஊழல் ராவணனை எரிப்பேன்... நாம் ஒவ்வொருவரும் நமக்குள் இருக்கும் ஊழல் ராவணனை எரிக்க வேண்டும். அப்போதுதான் ஊழலுக்கு எதிராக நாம் போராட்டுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்” . ----- ஹசாரே தன் கிராம மக்களுக்கு ஆற்றிய உரை.
ஊழலுக்கும் ராவணனுக்கும் என்ன தொடர்பு? ராவணனை கொடியவனாக சித்தரித்து தன் ஆர்.எஸ்.எஸ் புத்தியை வெளிபடுத்தியுள்ளார் இந்த ஊழல் ஒழிப்பு ஜாம்பவான்....சரி நான் கேட்கிறேன்....வாலியை மறைந்து இருந்து கொன்றான் ராமன்...சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டினான் ராமன்....தருகவனத்து ரிஷி பத்தினிகளை கற்பழித்தான் சிவன்....தான் பெற்ற மகளாகிய சரஸ்வதியை பெண்டாட்டி அக்கிகொண்டான் பிரம்மா......தாயின் தலையை வெட்டினான் பரசுராமன்....இவர்களை விட எந்த விதத்தில் இராவணன் தீயவன்? இவ்வளவு அய்யோக்கிய பேர்வழிகள் இருக்கும் போது ராவணனை இழுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த அயோக்கிய ஹசாரே பேர்வழி பற்றி சிந்தியுங்கள் மக்களே

No comments:
Post a Comment