Showing posts with label கி.வீரமணி-69 % இடஒதிக்கீடு-சமூகநீதி. Show all posts

Wednesday, August 18, 2010
திராவிடர் கழகத் தலைவர் என்றாலே தினமலருக்கு வேப்பங்காய்....
தினமலருக்கு திராவிடர் கழகமும் அதன் தலைமையும் என்றால் வேப்பன்காயிதான்...... இதோ இன்றைய டவுட் தனபாலு பகுதியில் தினமல(ம்)ர் அதன் வேகத்தை மிகவும் பரிதாபத்துடன் கூறியுள்ளது.....இதோ அந்த பகுதி
முதல்வர் கருணாநிதி: நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று தனியாக நாற்காலி ஒன்றைப் போட்டு, நான் முதல்வராக வந்தால்தான், சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட ராமதாஸ், தற்போது, "சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா' என்று கேட்கிறார்.
டவுட் தனபாலு: ஏதோ அவர் மட்டும் தான் இப்படிப் பேசறது மாதிரி சொல்றீங்க... ஜெயலலிதாவுக்கு, "சமூக நீதி காத்த வீராங்கனை'ன்னு பட்டம் கொடுத்த ஒரு தலைவர் இப்ப உங்க கூட ஒட்டிட்டு, நீங்கதான், சமூகநீதி காத்த வீரர்னு மாத்தி சொல்லலையா...!
எப்ப சமூகநீதி காத்த வீரர்ன்னு மாத்தி சொன்னாருன்னு மட்டும் தினமலத்திடம் கேட்காதிர்கள். அது அப்படித்தான்....ஆதாரம் இல்லாமல் மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் நெட்டை கையன் வேடிக்கை பார்த்தான் என்று தான் எழுதும்...
ஆசிரியர் அவர்கள் தன்னுடைய அறிக்கையிலேயே அந்த அம்மாவின் பேரை சொல்லி அவர்கள் ஆட்சியில் தான் 69 %இடஒதிக்கீடு நிறைவேற்றப்பட்டது என்று கூறி விட்டு இப்போதுள்ள ஆட்சி அந்த இடஒதிகீடை பாதுகாக்க தக்க நடவைக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும் சமூக நீதி காத்தவர்கள் இன்றும் சமூக நீதிக்கொடி கிழே விழாமல் பாதுகாத்து வருபவர்கள். அனால் அந்த அம்மாவுக்கு ஏன் அந்த பட்டம் என்றால் ஒரு பார்ப்பனர் 69 % இடஒதிக்கீடுக்கு ஒத்துழைத்தார் என்ற ஒரே காரணத்தால் தான். உண்மை இப்படி இருக்க தினமலர் ஏதேதோ உளறுகிறது.
எப்படியோ மகிழ்ச்சி...பார்ப்பனர்களும் அவா பத்திரிக்கையும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை புகழ்ந்தால் தான் நாங்கள் சந்தேகப்படவேண்டி வரும்...ஆசிரியர் என்றும் எங்கள் கொள்கை வழிகாட்டிதான்.

Subscribe to:
Posts (Atom)