tag:blogger.com,1999:blog-31786033.post8407222926823558085..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: எங்கள் சாமி எவ்வளவு சக்தி வாய்ந்த சாமி பார்த்தீராபரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-31786033.post-8141143232697410822010-01-03T19:36:24.524-08:002010-01-03T19:36:24.524-08:00தோழர் இஸ்மாயில் அவர்களே,
பதில் அந்த பதிவின் கிழே ...தோழர் இஸ்மாயில் அவர்களே,

பதில் அந்த பதிவின் கிழே உள்ளது

/* இதனால்தான் மத அடிப்படை வாத இயக்கங்கள் முதலில் தீவிரமான சமய உணர்வை தூண்டி விடுகின்றன. */பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-24966042623178407432010-01-03T09:44:55.686-08:002010-01-03T09:44:55.686-08:00அன்பின் சங்கமித்திரன்,
// இக்கதைகளில் இடம் பெற்ற...அன்பின் சங்கமித்திரன்,

// இக்கதைகளில் இடம் பெற்றுள்ள சமய வெறி கொண்ட சைவ வைணவர்களை போன்று கிருத்தவ,இஸ்லாமிய சமயங்களிலும் சமய வெறி கொண்டவர்கள் உண்டு.//

இது உண்மையான விஷயம். ஆனால் கீழே உள்ள

// இத்தகைய மட்டு மீறிய உணர்வு உடையவர்கள் பிற சமயத்தினருடன் இணக்கமாக வாழ முடியாதென்றாலும் மிகபெரிய அளவில் வகுப்பு மோதல்களை தோற்று விப்பதில்லை.//

இது சரியான தகவல் அல்ல. உங்களின் கருத்திற்க்கு மாற்றமாக இதற்கான ஆதாரப்பூர்வமான பதில்கள் இங்கே உள்ளது. http://en.wikipedia.org/wiki/Chronology_of_terrorist_incidents_in_Pakistan

மனிதனைப் பொருத்தவரே மார்க்க பற்று என்ற நிலையிலிருந்து, மதப்பற்று என்ற நிலைக்கு மாறிவிட்டால் சண்டேனா ரெண்டு என்பது போல் அங்கே (அ)பாக்கியஸ்தானில் ப்ரைடேனா குண்டு தான். அங்கே பெரும்பாலான குண்டுவெடிப்புகள் வெள்ளியன்றே நடந்துள்ளது.

இதில் உயிரிழப்பவர்களும், உயிரிழக்க வைப்பவர்களும் 'லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரசூலில்லாஹ்' என்றவர்கள் தான். அப்ப எங்கே பிரச்சினை?

with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.comMuhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com