tag:blogger.com,1999:blog-31786033.post4116075280547495201..comments2023-10-25T03:48:33.314-07:00Comments on பரணீதரன்: ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு -ராகுல் காந்திபரணீதரன்http://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-31786033.post-58276074920013574022010-10-10T09:12:08.003-07:002010-10-10T09:12:08.003-07:00ஒரு இயக்கத்தின் சார்பில் நின்று கொண்டு பக்க பார்வை...ஒரு இயக்கத்தின் சார்பில் நின்று கொண்டு பக்க பார்வை பார்க்காதீர்கள்.முழு இடுகையும் ராகுலின் ஆவர்த்தனம் மட்டுமே தெரிகிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-25534807025001114902010-10-10T00:01:58.440-07:002010-10-10T00:01:58.440-07:00ஆர். எஸ். எஸ். ஒரு பிற்போக்கு அமைப்புதான் என்பதில்...ஆர். எஸ். எஸ். ஒரு பிற்போக்கு அமைப்புதான் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. <br />சிமியை நீங்கள் முற்போக்கனா அமைப்பாகவே கருதுகிறீர்கள் இல்லையா? ஏனனில் அவர்கள் இந்துக்களின் எதிரிகள்.<br />சிறுபான்மையினர் என்ற கேடயம் வேறு, "சிமியைப்போல ஆர். எஸ் .எஸ், ம் ஒரு பிற்போக்கு அமைப்பு " என்றுதான் ராகுல் சொன்னது. வசதியாக ஒன்றை மறைத்துவிட்டு மற்றதை மட்டும் கொண்டாவேண்டியது உங்களுக்கு உள்ள உரிமை . ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டியதில்லை. ராகுல் காந்தியின் கருத்துக்களால் பெருமை கொள்ள உங்களுக்கு ஒன்றுமில்லை.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-37687601197768464822010-10-09T10:22:54.544-07:002010-10-09T10:22:54.544-07:00உங்களை போன்றவர்கள் இருக்கும்போது நாங்கள் வெட்கப்பட...உங்களை போன்றவர்கள் இருக்கும்போது நாங்கள் வெட்கப்பட்டு தான் ஆகவேண்டியுள்ளது.....ஆர்.எஸ்.எஸ் என்ற கொடிய நோய் இங்கு பரவாமல் இருக்க சமூகநீதிக்கு குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது திராவிடர் இயக்கத்தின் கொள்கை.பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31786033.post-10432369728463015692010-10-09T10:03:09.379-07:002010-10-09T10:03:09.379-07:00தமிழ் இன படுகொலைக்கு துணை போன சோனியா, ராகுல் வகையற...தமிழ் இன படுகொலைக்கு துணை போன சோனியா, ராகுல் வகையறாகள் இன்று நல்லவர்கள் ஆகிட்டாங்க. ஆர்.எஸ்.எஸ்ஸை இங்க விமர்சிக்க ராகுல் தேவைபடுறாரு. வேற ஆள் கிடைக்கலயா.வெட்கமா இல்ல.ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.com